Wednesday, 26 December 2012 | By: Menaga Sathia

கிறிஸ்துமஸ் ப்ரூட் கேக்/ ப்ளம் கேக் - Alcohol Free Christmas Fruit Cake/ Plum Cake

Recipe Source : Spice -Club

தே.பொருட்கள்

மிக்ஸட் டிரை ப்ரூட்ஸ் - 1 கப் (கருப்பு மற்றும் வெள்ளை திராட்சை,அப்ரிகாட்,செர்ரி,அன்னாச்சிப்பழம்)

மிக்ஸட் நட்ஸ் - 1/2 கப் (முந்திரி,பாதாம்,வால்நட்ஸ் )+ 1/2 டீஸ்பூன் மைதா

ஆரஞ்சு  ஜூஸ் - 3/4 கப்

பாகம் -1

மைதா - 1 கப்

பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

சுக்குப்பொடி,பட்டைத்தூள்,கிராம்புபொடி,ஜாதிக்காய்ப்பொடி -தலா1/4டீஸ்பூன்

பாகம் - 2

வெண்ணெய் -1/2 கப்

முட்டை - 3

சர்க்கரை - 3/4 கப்

துருவிய ஆரஞ்சுத்தோல் - 1 டேபிள்ஸ்பூன்( 1 பழத்திலிருந்து)

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

கேரமல் செய்ய

சர்க்கரை - 1/4 கப்

நீர் - 1 டேபிள்ஸ்பூன்+ 1/4 கப்

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு கரைய விடவும்.சர்க்கரையின் கலர் வெளிர் நிறத்திலிருந்து டார்க் கலர் மாறும் போது 1/4 கப்நீரை 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுக்கவும்  1/4 கப் சுடுநீரை  ஊற்றி இறக்கி ஆறவைக்கவும்.ஆறியதும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

செய்முறை

*ஆரஞ்சு ஜூஸை மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து மிக்ஸட் டிரை ப்ரூட்ஸ் கலந்து ஒர் இரவு முழுக்கவோ அல்லது 2 அல்லது 3 நாள் வரை ஊறவிடவும்.இடையிடையே கிளறி விடவும்.

*அவனை 180°C  முற்சூடு செய்யவும்.

*பாகம் -1ல் கொடுத்துள்ளவைகளை ஒன்றாக கலந்து 2முறை சலிக்கவும்.

*ஒரு பவுலில் வெண்ணெய்+சர்க்கரை செர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.

*பின் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு நுரை வரும் வரை பீட்டரால் கலக்கவும்.

*கேரமல் சேர்த்து மீண்டும் நன்கு கலந்து துருவிய ஆரஞ்சுத்தோல்+பாகம் -1ல் கொடுத்த பொருட்களை சேர்க்கவும்.

*டிரை ப்ருட்ஸ்+நட்ஸ் சேர்த்து மிருதுவாக கலந்து கேக் பானில் ஊற்றி 50-55 நிமிடங்கள் செய்து எடுக்கவும்.

பி.கு

*கேக் வெந்ததும் விரும்பினால் ஐசிங் சுகரை தூவலாம்.

*இந்த கேக்கினை செய்த அன்று சாப்பிடுவதை விட மறுநாள் சாப்பிட நன்றாகயிருக்கும்.

*டிரை ப்ரூட்ஸினை ஊறவைக்க ஆரஞ்சு ஜூஸ்க்கு பதில் ரம்/ பிராந்தி பயன்படுத்தலாம்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

sooper yummy .. parka romba sooperr..

Lifewithspices said...

sooper yummy .. parka romba sooperr..

Asiya Omar said...

கேக் சூப்பராக இருக்கு.

Shama Nagarajan said...

yummy and inviting dear.
Join me in Fast Food -Poha event

Padhu Sankar said...

Looks so tempting!!

Hema said...

Love this cake anytime..

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. நன்றி மேனகா.

ஆரஞ்சு ஜுஸுக்கு பதில் சூடான டீ டிகாக்‌ஷனில் நட்ஸை சிலமணிகள் ஊற வைத்து செய்வதுண்டு. அப்போது கேரமல் சேர்ப்பதில்லை. ப்ளம் கேக்கிற்கான வண்ணம் கிடைப்பதுடன் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

Unknown said...

I tried to bake this cake this year. But time didn't allow me to do so. Your cake looks so yummy!

'பரிவை' சே.குமார் said...

கேக்கைப் பார்த்ததும் சாப்பிடணும் போல இருக்கு. நாளை நண்பர் கிறிஸ்துமஸ் பிளம் கேக் கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்...

ஆமா நீங்க கிற்ஸ்துமஸ் கேக் கொடுக்கலையே அக்கா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ருசியான பகிர்வு.;)
பாராட்டுக்கள்.

Divya A said...

Wow super delicious and Christmassy cake :)
Turkey Curry | Vaan Kozhi Kulambu | Christmas Recipes | New Year Recipes

Unknown said...

Arumaiyaga iruku cake..

divya said...

wow this looks so good, super inviting

Shylaja said...

Cake romba supera iruku!

Sangeetha Nambi said...

Really tempting me...
http://recipe-excavator.blogspot.com

Vimitha Durai said...

Cake looks super duper yummy

Unknown said...

luv the non-alcohol version...
"Healthy Recipe Substitution" HRS EVENT Dec 20th to Mar 20th
SYF&HWS - Cook With SPICES" Series
South Indian Cooking

Priya Suresh said...

Arumaiya irruku fruit cake Menaga, loving it.

01 09 10