Friday, 4 October 2013 | By: Menaga Sathia

மல்டிக்ரெயின் சுண்டல் /Multigrain Sundal

தே.பொருட்கள்

பொடித்த ஒட்ஸ்,பார்லி மாவு - தலா 1/4 கப்
கோதுமை மாவு,ராகி,சோயா மாவு - தலா 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு தலா - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*கொடுத்துள்ள அனைத்து மாவுகளைகளையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து சிறிது நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசையவும்.

*அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*பின் தேங்காய்த்துறுவல்+தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சுண்டலில் சேர்க்கவும்.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

பார்க்கும் போதே அழகா இருக்கு...
நல்ல ரெசிபி...
நமக்கு யூரிக் ஆசிட் பிரச்சினைக்கு கடலையெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க...
அதனால ரசிச்சுக்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, பார்க்க வெள்ளைக் கொத்துக்கடலை சுண்டல் போலவே நல்லா இருக்குது.

ஆனால் மாவு உருண்டை என்பது ஆச்சர்யமாக உள்ளது.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

Lifewithspices said...

tis s so good ..

great-secret-of-life said...

healthy sundal

Priya Suresh said...

Omg, wat a nutritious sundal, simply mindblowing.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நன்றி...

Sangeetha Nambi said...

real healthy and tasty dish....

Sangeetha M said...

very interesting and nutritious sundal recipe, sounds healthy and delicious too..will try it sometime soon, thanks for sharing!

Priya Anandakumar said...

Super Menaga, very healthy and yummy sundal....

Avainayagan said...

சத்துள்ள சுண்டல் செய்குறிப்பு தந்திருக்கிறீர்கள். நன்றி.

01 09 10