பாசிபருப்பு - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் -1/4 கப்
ஏலக்காய் -2
செய்முறை
*கடாயில் பாசிபருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
*ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து நைசாக பொடிக்கவும்.
*மேற்கூறிய பொருட்களில் நெய்யை தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*நெய்யை சூடாக்கி கைபொறுக்கும் சூட்டில் லட்டுகளாக பிடிக்கவும்.
Sending To Asiya akka's WTML Event By Gayathri & Diwali Delicacies Event By Priya and Sangee & Diwali Announcement By Gayathri
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
இதோ செய்து விடுகிறோம்... நன்றி சகோதரி...
செஞ்சுப் பார்த்துட்டா போச்சு. ஆனா, சுடசுட லட்டு பிடிக்கனுமே! அதான் கவலை
இதை நாங்கள் பயத்தம்பருப்பு உருண்டை எனச்சொல்லுவோம்.
ருசியான பதிவு.
எளிமையான செய்முறை குறிப்புகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
மிகப் பழமையான ஸ்வீட்!செய்வதும் சுலபம். ஆனால் இதன் ருசியோ அருமையாக இருக்கும். அழகாய் செய்து காட்டியிருக்கிறீர்கள் மேனகா!
nice presentation.. I love this as it is very simple.. easy to score with kids
Looks delicious.
Delicious ladoos, supera irukku..
சத்தான அருமையான குறிப்பு.காயத்ரியின் WTML Event அனுப்பியமைக்கு மிக்க நன்றி.
wow .. they look gorgeous and super tempting
பயத்தம் லாடு பிரமாதமா இருக்கு...
Healthy, delicious and yummy ladoo. Awesome Menaga...
Healthy laddoos. Love it anytime
healthy and nutritious ladoo
வாவ்.... அடுத்த வாரம் தீபாவளிக்கு நம்ம அறையில் செய்து பார்த்துடலாம்...
படங்களுடன் பகிர்வு அருமை அக்கா.
healthy ladoo...
Yennoda favourite laddoos..
Menaga neenga tamil la eluthurathu enaku romba pidichiruku .Valthukal.
Post a Comment