Tuesday 25 February 2014 | By: Menaga Sathia

இடியாப்பம் &தேங்காய்ப்பால் /Idiyappam &Coconut Milk | 7 Days Breakfast Menu # 3

தே.பொருட்கள்:

அரிசிமாவு - 1 கப்
கொதிநீர் - 1 1/2 கப்
உப்பு - தேவைக்கு

தேங்காய் பால் செய்ய

தேங்காய்த்துறுவல் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - இனிப்பிற்கேற்ப
 
செய்முறை:
*இடியாப்ப மாவில் உப்பு கலந்து கொதி நீர் சேர்த்து கரண்டியால் கெட்டியாக கிளறவும்.



*இடியாப்ப அச்சில் மாவை பிழிந்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.



*தேங்காய்த்துறுவலில் ஏலக்காய்த்தூள் +வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுக்கவும்.

*அதனுடன்  சர்க்கரை கலந்து இடியாப்பத்துடன் பரிமாறவும்.

பி.கு:
*இடியாப்ப மாவு பிசையும் போது தண்ணீர் நன்கு கொதித்திருந்தால் தான் மாவு பிழிய வரும்.
print this page

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

ADHI VENKAT said...

சுவையான இடியாப்பமும், தேங்காய்ப்பாலும்.... எனக்கும் பிடித்தவை..

உப்புமா கொழுக்கட்டை எங்கே?

GEETHA ACHAL said...

மேனகா...சூப்பர்ப் ...பார்க்கும் பொழுதே சாப்பிட தோனுது...

great-secret-of-life said...

nice combo.. It has been a while since I have this combo

Unknown said...

wow so perfectly made idiyappam :) tempting me !!

'பரிவை' சே.குமார் said...

ஊருக்குப் போன அடிக்கடி சாப்பிடும் காலை டிபன்...

இங்கு செய்ய முடிவதில்லை....

கடையில் வரும் இன்ஸ்டண்ட் இடியப்பம் விருப்பமில்லை...

Sangeetha M said...

wow..super fluffy and yummy looking idiyappam...thengai paal and idiyappam is my fav combo...unga 7 days breakfast menu super :)

பொன் மாலை பொழுது said...

எனக்கு பிடிச்ச வகையில் இதுவும் ஒன்னு.கீ போர்ட் நனையுதே .....

Vidhya said...

Looks so soft and fluffy. I also want to try this one at home. But i dont have idiyappa naazhi. Is there any other way we can make this. Please let me know.

www.iyercooks.com

Vimitha Durai said...

Awesome combo dear!!!

Magees kitchenworld said...

Delicious Traditional breakfast....love it thanks for sharing.

hotpotcooking said...

Yum. Filling breakfast.

nandoos kitchen said...

lovely, tasty idiyappam.

On-going event: South Indian cooking

Asiya Omar said...

Wow ! Looks soft and nice.

Unknown said...

My all time Fav idiyappam ...looks delicious dear :)

01 09 10