Pages

Friday, 23 May 2014

குதிரைவாலி சிக்கன் பிரியாணி /Kuthiraivalli (Barnyard Millet ) Chicken Biryani | Millet Recipes |7 Days Millet Recipes #4


print this pagePRINT IT


குதிரைவாலியின் பயன்களைப் பற்றி இங்கே பார்க்கவும்.

இந்த பிரியாணியை அஞ்சப்பர் ஸ்டைலில் செய்துருக்கேன். 1 கப் குதிரைவாலி அரிசிக்கு 2 3/4 கப் நீர் வைத்து செய்யவும்.

இதனை தம் முறையில் செய்தால் தான் சாதம் உதிரியாக வரும்,குக்கரில் செய்தால் குழைந்துவிடும்.


5 comments:

Thx u For Visiting My Space N ur valuable comments!! Friends,I kindly request u dont give back ur links & event announcement along with ur comments..Otherwise I will delete ur comment,Dont mistake me!!