tag:blogger.com,1999:blog-7036972130602663553.post1156254490013108363..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: ஈஸி அடைMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-36716247667561668382010-12-20T12:14:32.443+01:002010-12-20T12:14:32.443+01:00மேனகா எப்படி இருக்கீங்க?
குட்டிப் பொண்ணு எப்படி இர...மேனகா எப்படி இருக்கீங்க?
குட்டிப் பொண்ணு எப்படி இருக்கா/

எங்கம்மா சொல்லுவாங்க:
‘கணவன் ஊருக்குப் போயிட்டதால மனைவி சொன்னாளாம். அடை எதுக்குன்னு வடையா தட்டி தின்னுட்டேன், நெய்யை உருக்குவானேன்னு விழுதா போட்டுண்டுட்டேன்னு.’

உங்க இந்த அடையைப் பார்த்ததும் அம்மா சொன்னதுதான் ஞாபகம் வந்தது.

பார்க்க ரொம்ப நல்லாவே இருக்கு உங்க அடை.

அப்புறம் இந்தியாவுக்கு வர எண்ணம் இருக்கா? எப்ப வரப் போறீங்க.

அன்புடன்
ஜெமாமிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-91021203631966021532010-02-02T15:20:07.143+01:002010-02-02T15:20:07.143+01:00//மேனு,
அடை உண்மையிலேயே ரொம்ப சூப்பராய் இருக்கு போ...//மேனு,
அடை உண்மையிலேயே ரொம்ப சூப்பராய் இருக்கு போட்டோவில். ஆனா ஒரு வருத்தம் என்னன்னா எங்க வீட்டில் வடை மாவெல்லாம் மீதமாகறதே இல்லை.
இனி இதற்காகவே அதிகமா அரைக்கனும்போல தோணுது!// ஹா ஹா அப்போ இதுக்காவே அதிகமா அரைத்து செய்து பாருங்க கீதா.ரொம்ப நல்லாயிருக்கும் இந்த வடை மாவில் செய்த அடை.நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62003358223202723202010-02-02T10:18:25.246+01:002010-02-02T10:18:25.246+01:00Wow easy adai, ithukagave next time vada maavu ath...Wow easy adai, ithukagave next time vada maavu athigama araikanam...arumai..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-5629245320061033792010-02-02T05:16:18.602+01:002010-02-02T05:16:18.602+01:00மேனு,
அடை உண்மையிலேயே ரொம்ப சூப்பராய் இருக்கு போட்...மேனு,
அடை உண்மையிலேயே ரொம்ப சூப்பராய் இருக்கு போட்டோவில். ஆனா ஒரு வருத்தம் என்னன்னா எங்க வீட்டில் வடை மாவெல்லாம் மீதமாகறதே இல்லை.
இனி இதற்காகவே அதிகமா அரைக்கனும்போல தோணுது!geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84810317173688797962010-02-01T14:14:02.505+01:002010-02-01T14:14:02.505+01:00ஆமாம் அக்கா,பட்டாணி அடை தான்.நன்றி ஜலிலாக்கா!!ஆமாம் அக்கா,பட்டாணி அடை தான்.நன்றி ஜலிலாக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-43691840324799638462010-02-01T14:13:23.426+01:002010-02-01T14:13:23.426+01:00//வடையாலும் அடையானாலும் நான் நல்லா சாப்பிடுவேன்பா....//வடையாலும் அடையானாலும் நான் நல்லா சாப்பிடுவேன்பா.//என்னை மாதிரின்னு சொல்லுங்க.நன்றி மலிக்கா.

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பது!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-21807765760014524992010-02-01T09:15:10.919+01:002010-02-01T09:15:10.919+01:00ஓ பட்டாணி அடையாஓ பட்டாணி அடையாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-69900509989735519862010-02-01T09:14:15.347+01:002010-02-01T09:14:15.347+01:00உளுந்து அடை கீரையும் ம்ம் ரொம்ப சத்தான ரெசிபிஉளுந்து அடை கீரையும் ம்ம் ரொம்ப சத்தான ரெசிபிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6142469319579819582010-01-31T07:55:46.907+01:002010-01-31T07:55:46.907+01:00Nice recipe with left over vadai batter.Very inter...Nice recipe with left over vadai batter.Very interesting!
http://padhuskitchen.blogspot.com/Padhu Sankarhttps://www.blogger.com/profile/00987642181235037005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-38598480634646962562010-01-31T04:52:36.102+01:002010-01-31T04:52:36.102+01:00வடையாலும் அடையானாலும் நான் நல்லா சாப்பிடுவேன்பா. ச...வடையாலும் அடையானாலும் நான் நல்லா சாப்பிடுவேன்பா. சூப்பர் குறிப்பு மேனகா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-16568556090185063862010-01-30T13:23:50.457+01:002010-01-30T13:23:50.457+01:00நன்றி சகோ!!நன்றி சகோ!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-11934350111761267812010-01-30T13:23:21.399+01:002010-01-30T13:23:21.399+01:00நன்றி சகோ!!
நன்றி கோபி!!//ஓஹோ... இதுதான் “வடை ஈஸ...நன்றி சகோ!!

நன்றி கோபி!!//ஓஹோ... இதுதான் “வடை ஈஸி அடை” ஆன கதையா?? பேஷ்... பேஷ்... சொல்றதுல கூட என்னா ரைமிங்பா.... சூப்பர்....//ஹா...ஹா
//இதுக்கு என்ன சைட் டிஷ் நல்லா இருக்கும்... அதையும் சொல்லுங்க....//அவியல் மற்றும் தே.சட்னி ரொம்ப நல்லாயிருக்கும் கோபி.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-66799323753001783702010-01-30T13:21:31.898+01:002010-01-30T13:21:31.898+01:00நன்றி வேலன் சார்!!
நன்றி திவ்யா!!நன்றி வேலன் சார்!!

நன்றி திவ்யா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-79169108132946584802010-01-30T13:20:55.777+01:002010-01-30T13:20:55.777+01:00நன்றி பத்மா!!
நன்றி சகோ!!//அடைக்கு அவியல் தான் நல...நன்றி பத்மா!!

நன்றி சகோ!!//அடைக்கு அவியல் தான் நல்ல காம்பினேஷன்னு சொல்லுவாங்க. நீங்க என்னெல்லாம் சைட்டிஷ் பண்ணுவீங்க?//நீங்க சொல்வது போல் அவியல்தான் பெஸ்ட்.நான் எப்போழுதும் தே.சட்னி தான் செய்வேன்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53586463381876653072010-01-30T12:52:51.759+01:002010-01-30T12:52:51.759+01:00ம்ம்ம் நல்ல ஐடியா, நல்லாவும் இருக்கு.ம்ம்ம் நல்ல ஐடியா, நல்லாவும் இருக்கு.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-76315732033860983482010-01-30T07:31:39.878+01:002010-01-30T07:31:39.878+01:00//வடை மாவு மீதமாகிவிட்டது.அதை திரும்பவும் வடை சுட்...//வடை மாவு மீதமாகிவிட்டது.அதை திரும்பவும் வடை சுட்டு சாப்பிட பிடிக்காமல் அடை சுட்டு சாப்பிட்டேன்.செய்வதற்க்கும் ரொம்ப ஈஸி.நன்றாகவும் இருந்தது.//

ஓஹோ... இதுதான் “வடை ஈஸி அடை” ஆன கதையா?? பேஷ்... பேஷ்... சொல்றதுல கூட என்னா ரைமிங்பா.... சூப்பர்....

சரி... இதுக்கு என்ன சைட் டிஷ் நல்லா இருக்கும்... அதையும் சொல்லுங்க....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-69203246899581120452010-01-30T07:12:29.860+01:002010-01-30T07:12:29.860+01:00அடடா மிஞ்சிப்போச்சேன்னு கவலைப்படாம அட போட வைக்கும்...அடடா மிஞ்சிப்போச்சேன்னு கவலைப்படாம அட போட வைக்கும் அருமையான் ஈசி அடை. ஹ்ம்ம். நல்லா இருக்கு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-43839351697184939652010-01-30T02:27:05.333+01:002010-01-30T02:27:05.333+01:00Nice way to use up the leftover vadai maavu!Health...Nice way to use up the leftover vadai maavu!Healthy one.Anonymoushttps://www.blogger.com/profile/14548446455190363578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-16581865230074291102010-01-30T01:47:10.647+01:002010-01-30T01:47:10.647+01:00இம்....இதுவும் ந்ல்லாதான் இருக்கு..
வாழ்க வளமுடன்...இம்....இதுவும் ந்ல்லாதான் இருக்கு..

வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30143577493974914292010-01-29T16:53:53.874+01:002010-01-29T16:53:53.874+01:00வடை மாவை அடை மாவாக்கிய பெருமை உங்களையே சேரும் மேனக...வடை மாவை அடை மாவாக்கிய பெருமை உங்களையே சேரும் மேனகா. அடைக்கு அவியல் தான் நல்ல காம்பினேஷன்னு சொல்லுவாங்க. நீங்க என்னெல்லாம் சைட்டிஷ் பண்ணுவீங்க?M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-85210711670646524382010-01-29T15:49:46.683+01:002010-01-29T15:49:46.683+01:00Adai looks yummy and also healthy.Adai looks yummy and also healthy.Padmahttps://www.blogger.com/profile/15301492721756247932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39068723498816382992010-01-29T15:28:09.899+01:002010-01-29T15:28:09.899+01:00நன்றி மலர்விழி!!
நன்றி சிங்கக்குட்டி!!நன்றி மலர்விழி!!

நன்றி சிங்கக்குட்டி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6615621706991604042010-01-29T15:27:44.080+01:002010-01-29T15:27:44.080+01:00நன்றி இமா!!
நன்றி சாரு அக்கா!!நன்றி இமா!!

நன்றி சாரு அக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-68791098176691434242010-01-29T15:10:54.375+01:002010-01-29T15:10:54.375+01:00adi looks yummy!!adi looks yummy!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-42174361978981679842010-01-29T14:22:17.060+01:002010-01-29T14:22:17.060+01:00கலக்குங்க மேனகா :-)கலக்குங்க மேனகா :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com