tag:blogger.com,1999:blog-7036972130602663553.post2752825717295553347..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: தயிர் வடை / Curd VadaMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-15651200923200944752018-06-26T19:11:20.772+02:002018-06-26T19:11:20.772+02:00Very easy dahi vada recipe. Thanks for sharing.Very easy dahi vada recipe. Thanks for sharing.Unknownhttps://www.blogger.com/profile/06536096384179421042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6040388133545384162010-08-23T11:28:19.437+02:002010-08-23T11:28:19.437+02:00நன்றி ஆசியாக்கா!! இனிப்பு சட்னி நாம் சாட் ஐயிட்டம்...நன்றி ஆசியாக்கா!! இனிப்பு சட்னி நாம் சாட் ஐயிட்டம்ஸ்களுக்கு செய்யும் பேரிச்சம்பழ சட்னிதான் அக்கா..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-43671371441367416062010-08-22T09:38:07.443+02:002010-08-22T09:38:07.443+02:00தயிர் வடை சூப்பர்.நானும் செய்வதுண்டு .ஆனால் இனிப்ப...தயிர் வடை சூப்பர்.நானும் செய்வதுண்டு .ஆனால் இனிப்பு சட்னி பொட்டது இல்லை.அது எப்படி செய்யணும்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-34255063731968631682009-08-11T11:37:41.716+02:002009-08-11T11:37:41.716+02:00தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-11003786873885786352009-08-06T10:25:28.386+02:002009-08-06T10:25:28.386+02:00மேனகா அருமையான தயிர் வடை பெரிய பையனுக்காக அட...மேனகா அருமையான தயிர் வடை பெரிய பையனுக்காக அடிகக்டி செய்வேன், நோன்புகாலங்களில் கண்டிப்பாக 30 நாளில் இரண்டு முறை செய்து விடுவேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-2050543224846796242009-08-05T14:47:06.700+02:002009-08-05T14:47:06.700+02:00வாங்க உமாப்ரியா,நீண்ட நாளைக்குபிறகு உங்கள் பின்னுட...வாங்க உமாப்ரியா,நீண்ட நாளைக்குபிறகு உங்கள் பின்னுட்டம் பார்ப்பதில் மகிழ்ச்சி.வீட்லயே இனி செய்து அசத்துங்க.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி உமா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-7049494411085040142009-08-05T01:11:20.993+02:002009-08-05T01:11:20.993+02:00ஹாய் மேனகா, தயிர் வடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இனி ...ஹாய் மேனகா, தயிர் வடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இனி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.படத்தை பார்க்கவே மிகவும் அருமையாக இருக்கிறது.UmapriyaSudhakarhttps://www.blogger.com/profile/15751367503030877448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30884068196395586762009-08-04T12:10:38.631+02:002009-08-04T12:10:38.631+02:00//தயிர் வடை சூப்பர் //தங்கள் வருகைக்கும்,கருத்துக்...//தயிர் வடை சூப்பர் //தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-18732398368841357862009-08-04T12:07:15.221+02:002009-08-04T12:07:15.221+02:00மலர் வரும் வாரங்களில் உங்களுக்காக டயட் ரெசிபி போட்...மலர் வரும் வாரங்களில் உங்களுக்காக டயட் ரெசிபி போட்டிருக்கேன்பா.பாருங்கள்!!நிச்சயம் நீங்கள் கேட்ட சிக்கன் மஞ்சூரியன் குறிப்பு எழுதுகிறேன்.நன்றி மலர்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-25005444992220748802009-08-04T12:05:25.291+02:002009-08-04T12:05:25.291+02:00நன்றி அம்மு மது மற்றும் ராம்!!நன்றி அம்மு மது மற்றும் ராம்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62674929755502784292009-08-04T12:04:48.784+02:002009-08-04T12:04:48.784+02:00ஓஓ சம்பந்திக்கு செய்து குடுத்திங்களா.அவருக்கு பிடி...ஓஓ சம்பந்திக்கு செய்து குடுத்திங்களா.அவருக்கு பிடித்ததா?ரொம்ப சந்தோஷம் மாமி.மருமகனுக்கு எப்படியாவது தயிர் சாப்பிட பழகிவிடுங்கப்பா.டைம் சரியா இருக்குப்பா.முடிந்தால் இன்னிக்கு வரேன்.ஓ கே வா.நன்றி மாமி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53901665329904666042009-08-04T12:02:37.838+02:002009-08-04T12:02:37.838+02:00//இப்பிடியே வித விதமா டிஷ் சாப்டனும்ன்னு ஆச தான் எ...//இப்பிடியே வித விதமா டிஷ் சாப்டனும்ன்னு ஆச தான் என்னா பண்றது நேரம் கிடைக்கலியே?

இதெல்லாம் டெய்லி சாப்டுற உங்களுக்கு வயித்துவலி வரலியா?
எங்கள விட்டுட்டு சாப்டுறீங்களே?

சாப்டுங்க சாப்டுங்க சாப்டுக்கிட்டே இருங்க........//

அடடா,வாங்க எங்க வீட்டுக்கு,செய்து தரேன்.உங்களுக்கு இல்லாததா.ம்ம்ம் இன்னும் 6 ஆறுமாசத்தில இதெல்லாம் சாப்பிட பாக்கியம் கிடைக்கபோகுது.அப்புறமென்ன கவலையை விடுங்க வசந்த்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிப்பா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-7541554567680306482009-08-04T12:00:05.639+02:002009-08-04T12:00:05.639+02:00எனக்கும் இது ரொம்ப பிடித்த டிஷ்,நன்றி ராஜ்!!எனக்கும் இது ரொம்ப பிடித்த டிஷ்,நன்றி ராஜ்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-2726017203040780992009-08-04T11:59:19.072+02:002009-08-04T11:59:19.072+02:00கடலைமாவில் தயிர் வடை செய்வது புதுசா இருக்கு எனக்கு...கடலைமாவில் தயிர் வடை செய்வது புதுசா இருக்கு எனக்கு.உங்க குறிப்பில் போடுங்களேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பாயிஷா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-7710323599999256722009-08-04T11:58:07.618+02:002009-08-04T11:58:07.618+02:00தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வால்பையன்!!தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வால்பையன்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30832728101111354232009-08-04T11:57:39.030+02:002009-08-04T11:57:39.030+02:00நிச்சயம் அம்மாகிட்ட சொல்லி சாப்பிட்டு பாருங்க.அப்ப...நிச்சயம் அம்மாகிட்ட சொல்லி சாப்பிட்டு பாருங்க.அப்புறம் இது உங்க பேவரிட்டாகி விடும்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அப்ராஸ் அபூ பக்கர்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-57660648418169847292009-08-04T11:54:30.979+02:002009-08-04T11:54:30.979+02:00தயிர் வடை சூப்பர்தயிர் வடை சூப்பர்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84306585869634864022009-08-04T09:20:53.397+02:002009-08-04T09:20:53.397+02:00போன்லேசஸ் சிகென் க்ரவெய்/மன்சோறேயன்/போன்றவைகளை கார...போன்லேசஸ் சிகென் க்ரவெய்/மன்சோறேயன்/போன்றவைகளை காரம் எண்ணெய் குறைத்து எப்படி செய்வது என்று எழுதுங்க .malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-36280237054416036932009-08-04T07:51:35.892+02:002009-08-04T07:51:35.892+02:00Add-தமிழ் விட்ஜெட் add செய்யுங்கள் . You can submi...Add-தமிழ் விட்ஜெட் add செய்யுங்கள் . You can submit all top tamil bookmark sites and u get more visitors to ur blog.
url: www.findindia.netArunhttps://www.blogger.com/profile/00757736741381801522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-28566767667273000922009-08-04T00:05:44.998+02:002009-08-04T00:05:44.998+02:00என் ப்ளாக்கில் உங்களின் பாராட்டிற்கு நன்றி மேனகா.க...என் ப்ளாக்கில் உங்களின் பாராட்டிற்கு நன்றி மேனகா.கண்டிப்பாக என் பிரட் ஹல்வா செய்து பாருங்கள்.தங்களின் வருக்கைக்கும்,கருத்திற்கும் நன்றி.அடிக்கடி வாங்க.

அன்புடன்,
அம்மு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-3306283066253374352009-08-03T23:14:51.704+02:002009-08-03T23:14:51.704+02:00மாமி நல்லா இருக்கு!!! எனக்கும் உங்க மருமகனுக்கும் ...மாமி நல்லா இருக்கு!!! எனக்கும் உங்க மருமகனுக்கும் சுத்தமா தயிர் ஆகாது ஆனால் சம்பந்திக்கு ரொம்ப விருப்பம்...செய்து கொடுத்தேன்(வடை வீட்டுல இருந்தது)..பூந்தி போடல, ஆனால் தாளிச்சேன்..மருமக எப்படி இருக்காங்க? என்ன மாமி ஆன்லைன்ல வர மாட்டீங்களோ?Unknownhttps://www.blogger.com/profile/02862627124537774469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-529835691856614072009-08-03T18:26:02.001+02:002009-08-03T18:26:02.001+02:00இப்பிடியே வித விதமா டிஷ் சாப்டனும்ன்னு ஆச தான் என்...இப்பிடியே வித விதமா டிஷ் சாப்டனும்ன்னு ஆச தான் என்னா பண்றது நேரம் கிடைக்கலியே?

இதெல்லாம் டெய்லி சாப்டுற உங்களுக்கு வயித்துவலி வரலியா?
எங்கள விட்டுட்டு சாப்டுறீங்களே?

சாப்டுங்க சாப்டுங்க சாப்டுக்கிட்டே இருங்க........ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35275124134640536032009-08-03T17:01:54.190+02:002009-08-03T17:01:54.190+02:00My favourite Dish...My favourite Dish...குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84959474062683964002009-08-03T16:18:28.241+02:002009-08-03T16:18:28.241+02:00சூப்பர் மேனகா.. ஹைதராபத்தில் தகிவடா என்று சாப்பிடு...சூப்பர் மேனகா.. ஹைதராபத்தில் தகிவடா என்று சாப்பிடுவோம் அது கடலைமாவில் செய்வாங்க. இது புதுசா இருக்கு ட்ரை பண்ணுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-9116175814662362142009-08-03T15:54:52.582+02:002009-08-03T15:54:52.582+02:00இது கூட நல்ல சைடிஷ் தான்!இது கூட நல்ல சைடிஷ் தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com