tag:blogger.com,1999:blog-7036972130602663553.post2844609602922532518..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: மட்டன் பிரியாணி /Mutton BiryaniMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-81566287796349490102013-10-15T12:24:18.515+02:002013-10-15T12:24:18.515+02:00பார்க்கும்போதே பசியை தூண்ட வச்சுட்டீங்க பார்க்கும்போதே பசியை தூண்ட வச்சுட்டீங்க Anonymoushttps://www.blogger.com/profile/04313529401101647349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-15913852287178586092013-10-15T12:24:02.874+02:002013-10-15T12:24:02.874+02:00எங்க வீட்டு பிறியாணி வேற மாதிரி இருக்கும் மேனகா......எங்க வீட்டு பிறியாணி வேற மாதிரி இருக்கும் மேனகா... , பார்க்கும்போதே பசியை தூண்ட வச்சுட்டீங்க Anonymoushttps://www.blogger.com/profile/04313529401101647349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29470486134717934772013-10-15T12:17:24.666+02:002013-10-15T12:17:24.666+02:00super
super
Anonymoushttps://www.blogger.com/profile/04313529401101647349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-36861953993397319642013-10-15T12:12:33.959+02:002013-10-15T12:12:33.959+02:00supera irukku
supera irukku

Anonymoushttps://www.blogger.com/profile/04313529401101647349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55272707763065639212010-08-15T15:38:19.092+02:002010-08-15T15:38:19.092+02:00நன்றி ப்ரதீப்!! அவரவர் சுவைக்கேற்ப மாற்றி செய்துகொ...நன்றி ப்ரதீப்!! அவரவர் சுவைக்கேற்ப மாற்றி செய்துகொள்ளவேண்டியதுதான்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-87056184079306150222010-08-15T03:56:13.798+02:002010-08-15T03:56:13.798+02:00இந்த மெத்தட்ல செய்த டேஸ்ட் அவ்வளவா இருக்காது.ஒரு ச...இந்த மெத்தட்ல செய்த டேஸ்ட் அவ்வளவா இருக்காது.ஒரு சின்ன மாற்றம் செயதால் சூப்பரா இருக்கும்pradeephttps://www.blogger.com/profile/01281148166407065080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-13969195817730391202010-08-14T12:22:13.973+02:002010-08-14T12:22:13.973+02:004 கப் என்றால் 1/2 கிலோ அரிசி என்று நினைக்கிறேன்.என...4 கப் என்றால் 1/2 கிலோ அரிசி என்று நினைக்கிறேன்.எனக்கு கிலோ அளவு சரியாக தெரியவில்லை.நான் எல்லாமே கப் அளவில்தான் போடுவது....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6972570883843131072010-08-14T12:04:56.377+02:002010-08-14T12:04:56.377+02:004 கப் என்றால் எத்தனை கிலோ சொலுங்க4 கப் என்றால் எத்தனை கிலோ சொலுங்கசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-88890168176000904822009-10-23T14:01:42.491+02:002009-10-23T14:01:42.491+02:00இது ரொம்ப ஈஸியான முறையில்.அவனில் தம் போடுவதால் அடி...இது ரொம்ப ஈஸியான முறையில்.அவனில் தம் போடுவதால் அடிபிடிக்கும் என்ற கவலையே கிடையாது.அடுத்த முறை முயற்ச்சித்து பாருங்கள்.நன்றி ஸாதிகாக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-40452151212753670602009-10-23T06:38:39.703+02:002009-10-23T06:38:39.703+02:00அவனில் தம் போடும் முறை.புதுமையாக உள்ளது.அடுப்பில்,...அவனில் தம் போடும் முறை.புதுமையாக உள்ளது.அடுப்பில்,குக்கரில் போடுவதால் சில சமயம் அடியும் பிடித்து விடுகின்றது.அடுத்த முறை உங்கள் குறிப்புப்படி செய்யப்போகிறேன் மேனகா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-19755987756896991262009-08-11T11:57:38.928+02:002009-08-11T11:57:38.928+02:00மாமி நான் சொன்ன முறையில் அப்படியே செய்து பாருங்க,ந...மாமி நான் சொன்ன முறையில் அப்படியே செய்து பாருங்க,நல்லா வரும்.செய்து பார்த்து சொல்லுங்க.நன்றி மாமி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-52406317656065148552009-08-06T16:51:58.376+02:002009-08-06T16:51:58.376+02:00மாமி!!கலக்குறீங்க..பார்க்க அழகா இருக்கு,ஆனால் எனக்...மாமி!!கலக்குறீங்க..பார்க்க அழகா இருக்கு,ஆனால் எனக்கு எந்த பிரியாணி செய்தாலும் பிரியாணி மாதிரி நல்ல ஸ்மெல் வரமாட்டேங்குது, சும்மா ஏதோ கலவைசாதம் மாதிரி லைட் ஸ்மெல்தான்..என்ன செய்யலாம்னு முடிந்தால் சொல்லுங்க..Unknownhttps://www.blogger.com/profile/02862627124537774469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-80257889142694065862009-05-02T16:23:00.000+02:002009-05-02T16:23:00.000+02:00நன்றி தாஜ்!!.ப்ரெஞ்ச் தானே கத்துக்குடுத்துட்டா போச...நன்றி தாஜ்!!.ப்ரெஞ்ச் தானே கத்துக்குடுத்துட்டா போச்சு.நானும் நிறைய கத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்பா.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-85957069008185372952009-05-01T09:23:00.000+02:002009-05-01T09:23:00.000+02:00பிரியாணி ரொம்ப நல்லாயிருக்குப்பாபிரியாணி ரொம்ப நல்லாயிருக்குப்பாதாஜ்https://www.blogger.com/profile/03221387367609253864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-58088215016583499162009-05-01T09:22:00.000+02:002009-05-01T09:22:00.000+02:00பரவாயில்லை மேனகா அப்பப்ப எங்களுக்கு ஃபிரென்ச்சும் ...பரவாயில்லை மேனகா அப்பப்ப எங்களுக்கு ஃபிரென்ச்சும் சேர்த்து கத்து கொடுங்கதாஜ்https://www.blogger.com/profile/03221387367609253864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-81002174839055153572009-04-30T20:01:00.000+02:002009-04-30T20:01:00.000+02:00publier un commentaire means post ur comment,aperç...publier un commentaire means post ur comment,aperçu means preview என்று அர்த்தம்பா.நீங்க கமெண்ட் போஸ்ட் செய்த பின் என்ன வருதுனு சொல்லுங்க,அர்த்தம் சொல்றேன்.நானும் எவ்வோளோ முயற்சித்துவிட்டேன் மாத்தமுடியல.அதுவுமில்லாமல் இங்க இருக்கும் கம்ப்யூட்டரில் புல்லா ப்ரெஞ்சுல தான் இருக்கும்பா.ஆரம்பத்துல கூகிள் ஐடி கூட நான் ப்ரெஞ்மொழியிலேயே கிரியேட் பண்ணிட்டேன் அதான் ப்ளாக் கூட ப்ரெஞ்சுல வருதுப்பா.
ஆப்ஷன் மாத்தமுடியாததால வருந்துகிறேன்பா.எனினும் மீண்டும் முயற்சி செய்கிறேன் சென்ஷி மற்றும் ஹர்ஷினி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-42427400306247000902009-04-30T18:47:00.000+02:002009-04-30T18:47:00.000+02:00இந்த முறையிலும் செய்து பாருங்க ஹர்ஷினி.நன்றிப்பா!!...இந்த முறையிலும் செய்து பாருங்க ஹர்ஷினி.நன்றிப்பா!!.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-347197175779462072009-04-30T03:40:00.000+02:002009-04-30T03:40:00.000+02:00எங்க வீட்டு பிறியாணி வேற மாதிரி இருக்கும் மேனகா......எங்க வீட்டு பிறியாணி வேற மாதிரி இருக்கும் மேனகா... இதை அடுத்த முறை பன்னி பாக்கனும்..

//இந்த கமெண்ட் ஆப்சனை ஆங்கிலத்துல மாத்துங்களேன். நாலஞ்சு தடவை வந்து பார்த்துட்டு ஒண்ணும் புரியாம திரும்பிட்டேன் :(//

ஆமாம்பா இதை கொஞ்சம் மாத்துங்க...எனக்கும் சில சமையம் கமெண்ட் போகுத இல்லையானே தெரியமாட்டேங்குது....குழப்பமா இருக்கும்Malini's Signaturehttps://www.blogger.com/profile/12666573316920997990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-64218032004349856552009-04-29T19:43:00.000+02:002009-04-29T19:43:00.000+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சென்ஷி!!.
...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சென்ஷி!!.

//இந்த கமெண்ட் ஆப்சனை ஆங்கிலத்துல மாத்துங்களேன். நாலஞ்சு தடவை வந்து பார்த்துட்டு ஒண்ணும் புரியாம திரும்பிட்டேன் :(//

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-70599801733996496982009-04-29T15:50:00.000+02:002009-04-29T15:50:00.000+02:00இந்த கமெண்ட் ஆப்சனை ஆங்கிலத்துல மாத்துங்களேன். நால...இந்த கமெண்ட் ஆப்சனை ஆங்கிலத்துல மாத்துங்களேன். நாலஞ்சு தடவை வந்து பார்த்துட்டு ஒண்ணும் புரியாம திரும்பிட்டேன் :(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-61082647835429433412009-04-29T15:46:00.000+02:002009-04-29T15:46:00.000+02:00பார்க்கும்போதே பசியை தூண்ட வச்சுட்டீங்க :)பார்க்கும்போதே பசியை தூண்ட வச்சுட்டீங்க :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com