tag:blogger.com,1999:blog-7036972130602663553.post3849304170168947760..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: பொங்கல் குழம்பு/Pongal Khuzhambu | Pongal RecipesMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62470179879061842062012-01-26T05:50:51.452+01:002012-01-26T05:50:51.452+01:00இன்னிக்குதான் உங்க எல்லா பதிவும்படித்து பின்னூட்டம...இன்னிக்குதான் உங்க எல்லா பதிவும்படித்து பின்னூட்டமும் போடுரேன் லேட் தான் ஆனாலும் லேட்டஸ்ட் தான் ஹா ஹாகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-17538419027319399152012-01-16T08:28:35.569+01:002012-01-16T08:28:35.569+01:00Looks lovely. Great post..!I am hosting my first b...Looks lovely. Great post..!I am hosting my first blog event plus giveaway - Valentines Special. Do check it out and be a part of it. Would be great..!Anzzhttps://www.blogger.com/profile/18114254319665483648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-57821434684270039772012-01-16T06:24:28.117+01:002012-01-16T06:24:28.117+01:00பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-26240030779116551662012-01-14T13:10:09.461+01:002012-01-14T13:10:09.461+01:00இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.
thanks for the y...இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.
thanks for the yummy recipe Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-17427346325212660252012-01-14T02:08:22.556+01:002012-01-14T02:08:22.556+01:00gonna try tomorrow menaga...thanks for the delicio...gonna try tomorrow menaga...thanks for the delicious recipe..
my hearty happy pongal wishes to you & your family..;)
Tasty Appetite Jayanthy Kumaranhttps://www.blogger.com/profile/01536467787138586347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-63022695510696188162012-01-13T19:47:39.578+01:002012-01-13T19:47:39.578+01:00பொங்கல் குழம்பு சூப்பர்... உங்களுக்கு இனிய பொங்கல்...பொங்கல் குழம்பு சூப்பர்... உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா!!!!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-26486061278177228012012-01-12T18:33:20.945+01:002012-01-12T18:33:20.945+01:00ரொம்ப டேஸ்ட்டியான குறிப்பு மேனகா..
இது கூட ஒரு கை...ரொம்ப டேஸ்ட்டியான குறிப்பு மேனகா..

இது கூட ஒரு கைப்பிடி பெரும்பயிறை(காராமணி)ஊற வெச்சு சேர்த்து குழம்பு வெச்சா இன்னும் ஜூப்பரா இருக்கும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-79719120204913928222012-01-12T18:01:47.031+01:002012-01-12T18:01:47.031+01:00அதெல்லாம் சரிதான், இந்த பதிவுக்கு நான் எதிர் பதிவு...அதெல்லாம் சரிதான், இந்த பதிவுக்கு நான் எதிர் பதிவு போட்டே ஆக வேண்டும்.
அததுதானே இப்போ வலையுலகில் பாஷன் மேனகா!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-16561219385243925072012-01-12T17:19:02.972+01:002012-01-12T17:19:02.972+01:00@ஹூசைனம்மா,மகி
கிட்டதக்க அரைத்துவிட்ட சாம்பார் போ...@ஹூசைனம்மா,மகி

கிட்டதக்க அரைத்துவிட்ட சாம்பார் போலதான் இந்த குழம்பு.இதில் இன்னும் நிறைய காய்கள் சேர்ப்பாங்க.சர்க்கரைவள்ளிக்கிழங்கு சேர்ப்பதால் இனிப்பு சுவை வராது.கொஞ்சமாகதானே போடுகிறோம்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-51566474447841132592012-01-12T17:15:44.727+01:002012-01-12T17:15:44.727+01:00Hi Happy Pongal!!Actually we wont make this kulamb...Hi Happy Pongal!!Actually we wont make this kulambu for pongal,but i want to it for this pongal..Thank you so much for sharing :)Prabha Manihttps://www.blogger.com/profile/07516250728948299993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-4614722325595422852012-01-12T16:57:07.647+01:002012-01-12T16:57:07.647+01:00இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேனகா...
பொங்கல் குழ...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேனகா...
பொங்கல் குழம்பு மிகவும் நன்றாக இருக்கிறது , இதோட அம்மா கத்திரிக்காய் ,முள்ளங்கி சேர்த்து வைப்பாங்க ...மிகவும் சுவையாக இருக்கும் ...பகிர்வுக்கு நன்றிSangeetha Mhttps://www.blogger.com/profile/00060391666080739456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-9182918837397235092012-01-12T16:39:44.601+01:002012-01-12T16:39:44.601+01:00கொஞ்சம் அரைச்சுவிட்ட சாம்பார் போல தெரியுது..காய்கள...கொஞ்சம் அரைச்சுவிட்ட சாம்பார் போல தெரியுது..காய்கள்தான் பொங்கல் ஸ்பெஷல்னு நினைக்கிறேன். நல்லா இருக்கு மேனகா!

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30283238177503543722012-01-12T16:15:52.547+01:002012-01-12T16:15:52.547+01:00Hi...Looks delicious.. This is the first Pongal I ...Hi...Looks delicious.. This is the first Pongal I am going to be cooking.. Wish me luck.

I have started a food blog and would like if u could join and keep in touch.

http://desperatehousewifesdiary.blogspot.com/

Regards,
ChitraAlaguchitra Ganeshhttps://www.blogger.com/profile/17148592734346232544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-32661565045216723402012-01-12T10:57:24.062+01:002012-01-12T10:57:24.062+01:00இது “அரைச்சு விட்ட சாம்பார்” போலவா மேனகா? சர்க்கரை...இது “அரைச்சு விட்ட சாம்பார்” போலவா மேனகா? சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்ப்பதுதான் வித்தியாசமாருக்கு. இது சேர்க்கிறதால இனிப்பு டேஸ்ட் வருமா குழம்புல?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-34461626168268896462012-01-12T10:37:11.621+01:002012-01-12T10:37:11.621+01:00>>பாத்திரத்தில் காய்கள் போட்டு முழ்குமளவு நீ...>>பாத்திரத்தில் காய்கள் போட்டு முழ்குமளவு நீர் விட்டு

ஹலோ ,மேடம் டம் டம்.. காய் மூழ்கிடுச்சுன்னா செத்துப்போகாது அய்யோ பாவம், அதனால கொஞ்சம் தண்ணீர் மற்றும் ஊற்றுங்க ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-8021636071846286982012-01-12T10:12:14.777+01:002012-01-12T10:12:14.777+01:00POngal wishes Menaga, kuzhambu supero super..POngal wishes Menaga, kuzhambu supero super..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35451749698601235322012-01-12T09:53:31.357+01:002012-01-12T09:53:31.357+01:00Amma makes this for pongal. Looks yumAmma makes this for pongal. Looks yumVimitha Duraihttps://www.blogger.com/profile/01832780912092889010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-12775858628810758062012-01-12T09:29:02.394+01:002012-01-12T09:29:02.394+01:00பொங்கல் குழம்பு அருமை மேனகா பொங்க்ல் வாழ்த்த்க்கள்...பொங்கல் குழம்பு அருமை மேனகா பொங்க்ல் வாழ்த்த்க்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-5518165848682870882012-01-12T08:55:21.400+01:002012-01-12T08:55:21.400+01:00இதோடு நாங்க நவதான்யமும், வேர்கடலைலாம் ஊற் வச்சு வே...இதோடு நாங்க நவதான்யமும், வேர்கடலைலாம் ஊற் வச்சு வேக வைத்து, கூடவே நிறைய முள்ளாங்கி, கத்திரிக்காய்,ன்னு என்னென்ன கய்கறிகள் கிடைக்குதோ அத்தனை காய்கறிகளையும் போட்டு செய்வோம். 4 நாட்கள் சுட வச்சு சுட வச்சு சாப்பிடுவோம். கெடாது. உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55949599486751106682012-01-12T08:46:38.435+01:002012-01-12T08:46:38.435+01:00பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39672618077659469392012-01-12T08:42:31.688+01:002012-01-12T08:42:31.688+01:00My fav kulambu....Pongal valthukkal...My fav kulambu....Pongal valthukkal...Priya dharshinihttps://www.blogger.com/profile/03549174866437548137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-20081512197970387782012-01-12T08:16:26.264+01:002012-01-12T08:16:26.264+01:00பொங்கல் சிறப்புப் பதிவாக பொங்கல்; குழம்பு
கொடுத...பொங்கல் சிறப்புப் பதிவாக பொங்கல்; குழம்பு
கொடுத்தமைக்கு நன்றி
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-45475750551403331202012-01-12T08:08:56.509+01:002012-01-12T08:08:56.509+01:00பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29153924861815907982012-01-12T08:08:54.044+01:002012-01-12T08:08:54.044+01:00பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-46266424904624863212012-01-12T07:49:15.909+01:002012-01-12T07:49:15.909+01:00Wow neenga pongallukku ready . vazthukkal.. we mak...Wow neenga pongallukku ready . vazthukkal.. we make it during thiruvadhirai ..Lifewithspiceshttps://www.blogger.com/profile/03944401899505225927noreply@blogger.com