tag:blogger.com,1999:blog-7036972130602663553.post3906761282867210359..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: தேங்காய் சாதம்Menaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-68759634723134734502009-07-23T13:08:24.519+02:002009-07-23T13:08:24.519+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வால்பையன்!!...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வால்பையன்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-26732396918008858192009-07-23T07:39:16.849+02:002009-07-23T07:39:16.849+02:00எனக்கு ரொம்ப பிடித்த சாதம் பகிர்ந்தமைக்கு நன்றி!எனக்கு ரொம்ப பிடித்த சாதம் பகிர்ந்தமைக்கு நன்றி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-79919217615462146712009-07-21T19:28:07.804+02:002009-07-21T19:28:07.804+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தமிழன்!!
ச...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தமிழன்!!

செய்தீங்களா,தங்கள் வாழ்த்திற்க்கும்,பின்னூட்டத்ததிற்க்கும் நன்றி மாமி!!

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மு!!

அப்புறமென்ன செய்து சாப்பிடுங்கப்பா,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மலர்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-666398936713862322009-07-21T06:50:48.616+02:002009-07-21T06:50:48.616+02:00நீண்ட நாட்களாக எங்கள் வீட்டில் இதை செய்யவே இல்லை. ...நீண்ட நாட்களாக எங்கள் வீட்டில் இதை செய்யவே இல்லை. நினைவு படுத்தி நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள்.dsfshttps://www.blogger.com/profile/04898303698495150506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-46059111429853216652009-07-21T00:01:06.012+02:002009-07-21T00:01:06.012+02:00ஹாய் மேனகா,
இப்டி தான் எங்கள் வீட்டில் செய்வோம்.என...ஹாய் மேனகா,
இப்டி தான் எங்கள் வீட்டில் செய்வோம்.எனக்கு ரொம்ப புடிக்கும்.எங்காவது பக்கத்தில் பிக்னிக் செல்லும்பொழுது என் அம்மா இந்த விதத்தில் தேங்காய் சாதம் செய்து கொண்டு வருவார்கள்.இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கும்,வாழைக்காய் வருவலும் எனக்கு ரொம்ப புடிக்கும்.வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அம்மு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-88840606749610635812009-07-20T22:12:21.431+02:002009-07-20T22:12:21.431+02:00மாமி வாழ்த்துக்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும் அவா...மாமி வாழ்த்துக்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும் அவார்ட்க்கு... தேங்காய் சாதம் செய்து பார்த்தேன்..ருசியாக இருந்தது நன்றி..அப்பளத்தை உடன் சேர்க்காமல் கையில் கொடுத்துவிட்டேன்..வேண்டுமென்றால் பிரட்டிகொள்ளட்டும்னு...அவரும் நன்றாக இருப்பாதாக தான் சொன்னார்..மீண்டும் நன்றி மாமி!!!!Unknownhttps://www.blogger.com/profile/02862627124537774469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-71139931426459384842009-07-20T20:44:05.724+02:002009-07-20T20:44:05.724+02:00This comment has been removed by a blog administrator.Manuneedhi - தமிழன்https://www.blogger.com/profile/09897596651632159405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-12118271437546444892009-07-20T18:45:30.193+02:002009-07-20T18:45:30.193+02:00செய்து பாருங்க நன்றாக இருக்கும்,கருத்துக்கு மிக்க ...செய்து பாருங்க நன்றாக இருக்கும்,கருத்துக்கு மிக்க நன்றி சந்ரு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-54322221286482768142009-07-20T18:44:57.793+02:002009-07-20T18:44:57.793+02:00தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ராஜ்!!தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ராஜ்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-23935820523537612142009-07-20T18:44:17.150+02:002009-07-20T18:44:17.150+02:00நீங்க சொன்ன மாதிரி வெங்காயம் போட்டு செய்து பார்க்க...நீங்க சொன்ன மாதிரி வெங்காயம் போட்டு செய்து பார்க்கிறேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-12136666500485703662009-07-20T16:50:31.228+02:002009-07-20T16:50:31.228+02:00உங்கள் உணவுகளை வாசிக்கும் போதே சுவையாக இருக்கிறது ...உங்கள் உணவுகளை வாசிக்கும் போதே சுவையாக இருக்கிறது சாப்பிட்டால் எப்படி இருக்கும்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-48256169334950014752009-07-20T16:44:58.799+02:002009-07-20T16:44:58.799+02:00எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் சற்று கூடுதலாக க...எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் சற்று கூடுதலாக கடலைப்பருப்பை போட்டால் சூப்பர்..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-24999751277794675642009-07-20T14:04:52.374+02:002009-07-20T14:04:52.374+02:00எனக்கு மிகவும் பிடித்த தேங்காய் சாதம். அடிக்கடி வீ...எனக்கு மிகவும் பிடித்த தேங்காய் சாதம். அடிக்கடி வீட்டில் செய்வது. அனவருக்கும் மிக விருப்பம்.

நான் இத்துடன் வெங்காயம் வதக்கி சேர்த்து செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும்.GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-2198519141683790522009-07-20T13:46:30.560+02:002009-07-20T13:46:30.560+02:00தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வசந்த்!!தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வசந்த்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-25356469124520506912009-07-20T13:45:52.504+02:002009-07-20T13:45:52.504+02:00உங்களுக்கு வேனுமா சொல்லுங்க,தரேன்.தங்கள் கருத்துக்...உங்களுக்கு வேனுமா சொல்லுங்க,தரேன்.தங்கள் கருத்துக்கு நன்றி ரவி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-5883157402234225742009-07-20T13:27:49.818+02:002009-07-20T13:27:49.818+02:00ஈஸியான விளக்கம் மேடம்......ஈஸியான விளக்கம் மேடம்......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-26070512714806045692009-07-20T13:23:11.994+02:002009-07-20T13:23:11.994+02:00தட்ல இருக்க உருளக்கெழங்கு பொரியலும் வருமா >? கி...தட்ல இருக்க உருளக்கெழங்கு பொரியலும் வருமா >? கி கி கிரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com