tag:blogger.com,1999:blog-7036972130602663553.post4206177178403233153..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: இனிப்பு சோமாஸ் / SWEET SOMAS | DIWAL RECIPESMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-38252152855580208282010-10-12T15:02:30.995+02:002010-10-12T15:02:30.995+02:00நன்றி சானா!!நன்றி சானா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-76141188935916206162010-10-11T10:31:32.767+02:002010-10-11T10:31:32.767+02:00this is the firsttime see yourblog.very nicethis is the firsttime see yourblog.very nicesananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6110433468348496972009-10-22T12:54:19.286+02:002009-10-22T12:54:19.286+02:00இல்லைங்க.பாண்டிச்சேரி சொந்த ஊர்.உங்க மகனுக்கும் பி...இல்லைங்க.பாண்டிச்சேரி சொந்த ஊர்.உங்க மகனுக்கும் பிடித்ததில் சந்தோஷம்.செய்து பார்த்து கருத்து தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி+நன்றி kaartzin!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-49022676417108100422009-10-22T09:15:52.300+02:002009-10-22T09:15:52.300+02:00நீங்க தஞ்சாவூரா? எங்க ஆத்தா இருந்தப்ப எப்பவுமே இந்...நீங்க தஞ்சாவூரா? எங்க ஆத்தா இருந்தப்ப எப்பவுமே இந்த சோமாஸ் வீட்டில் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாளைக்கு அப்புறம் என் மணைவி செய்து கொடுத்தார்கள். ஆச்சரியம் என் மகனுக்கும் இது ரொம்ப பிடித்திருக்கிறது. மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29576524111470308042009-10-14T22:00:53.749+02:002009-10-14T22:00:53.749+02:00ரவை சேமியா பில்லிங்கை நெய்யில் வறுத்துதான் சேர்க்க...ரவை சேமியா பில்லிங்கை நெய்யில் வறுத்துதான் சேர்க்கனும்.அப்போதான் ரவை வறுப்பட்டு சாப்பிட நல்லாயிருக்கும்.தங்கள் கருத்திற்க்கு நன்றி ஜலிலாக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-9747730607232706752009-10-14T21:56:14.904+02:002009-10-14T21:56:14.904+02:00தங்கள் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்திற்க்கு நன்றி ஷஃபி...தங்கள் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்திற்க்கு நன்றி ஷஃபிக்ஸ்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-67596747094784172022009-10-14T08:31:44.448+02:002009-10-14T08:31:44.448+02:001. இது என் பையனுக்கு ரொம்ப பிடித்த அயிட்டம் பல பில...1. இது என் பையனுக்கு ரொம்ப பிடித்த அயிட்டம் பல பில்லிங்கில் இதை மாதம் ஒரு முறை சோமாஸை செய்து பள்ளிக்கு அனுப்ப்புவேன்.

2. நாங்க கசகசா, எள் தேங்காய், சர்க்கரை , நட்ஸ் வகைகள் சேர்த்து நோன்பில் கண்டிப்பாக ஒரிருநாள் இது உண்டு.

3. அதுவும் இல்லாமல் அல்வா பூரி என்று (நேர்ந்து கொண்டு வருடம் ஒரு முறை ஒரு நாளில் ரொம்ப சுத்தபத்தமாக செய்வார்கள்)

4. ஆனால் இந்த பில்லிங் நான் வைத்ததில்லை. இது சேமியா ரவையை நெயில் வருத்து அதை அப்படியே கலக்கனுமா? இந்த முறைபையன் வரும் போது உங்கள் முறையில் செய்து கொடுக்கவேண்டியது தான்.

5 ஆனால் இந்த ரவை பில்லிங் நான் பேபி கேர் செய்யும் போது அந்த பொண்ணின் அம்மா கிருஸ்மஸ்க்கு செய்து கொடுத்தார்கள், ஒரே ஒரு முறை சாப்பிட்டதா ஞாபகம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-75453428195295531992009-10-13T18:54:53.459+02:002009-10-13T18:54:53.459+02:00ஓஓ அண்ணி வந்ததும் சொல்லுங்க.தங்கள் கருத்துக்கு நன்...ஓஓ அண்ணி வந்ததும் சொல்லுங்க.தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-28712455552959263132009-10-13T18:46:29.903+02:002009-10-13T18:46:29.903+02:00ஆமாங்க பலகாரம் செய்ய ஆரம்பித்தாச்சு.செய்து பாருங்க...ஆமாங்க பலகாரம் செய்ய ஆரம்பித்தாச்சு.செய்து பாருங்க நன்றாக இருக்கும்.நன்றி சுகந்தி!!

நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-43625883220274239522009-10-13T15:50:14.229+02:002009-10-13T15:50:14.229+02:00அழகான விளக்கம்அழகான விளக்கம்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-32269594537573194482009-10-13T15:26:40.347+02:002009-10-13T15:26:40.347+02:00தீபாவளி பலகாரம் சீக்கிரமே ஆரம்பிச்சுட்டீங்க போல. ந...தீபாவளி பலகாரம் சீக்கிரமே ஆரம்பிச்சுட்டீங்க போல. நல்லா இருக்குங்க. நான் இது செஞ்சதில்லை. ட்ரை பண்ணி பார்க்கிறேன்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-8508056566236705232009-10-13T14:49:39.253+02:002009-10-13T14:49:39.253+02:00இனி செய்து அசத்துங்க கீதா.அம்மாவுடன் தீபாவளியை நல்...இனி செய்து அசத்துங்க கீதா.அம்மாவுடன் தீபாவளியை நல்லா எஞ்சாய் பன்னுங்க.நன்றி தங்கள் கருத்துக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-46564741210655436552009-10-13T14:49:27.919+02:002009-10-13T14:49:27.919+02:00ஆமாம் ஷஃபி,நீங்கள் சொல்வது சுகியன் என்று நினைக்கிற...ஆமாம் ஷஃபி,நீங்கள் சொல்வது சுகியன் என்று நினைக்கிறேன்.விரைவில் செய்து போடுகிறேன்.நன்றி தங்கள் கருத்துக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-21952111231041138482009-10-13T14:49:27.361+02:002009-10-13T14:49:27.361+02:00இனிப்பு விரும்புவதில்லை
அதுவும் தான் ...
இருப்பின...இனிப்பு விரும்புவதில்லை
அதுவும் தான் ...

இருப்பினும் தங்கமணிக்கு புடிக்கும்

வாறாங்க விரைவில் - சொல்லிடுவோம்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-7635508296214607402009-10-13T14:47:29.836+02:002009-10-13T14:47:29.836+02:00ஆமாம் ப்ரியா நேற்றிலிருந்து ஆரம்பித்துவிட்டேன்.நீங...ஆமாம் ப்ரியா நேற்றிலிருந்து ஆரம்பித்துவிட்டேன்.நீங்கள் செய்யவில்லையா?நன்றி தங்கள் கருத்துக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-28366622899160780422009-10-13T14:46:20.422+02:002009-10-13T14:46:20.422+02:00ஏன் கோபி இந்தியா போய் எத்தனை வருஷம் ஆகுது?.பார்சல்...ஏன் கோபி இந்தியா போய் எத்தனை வருஷம் ஆகுது?.பார்சல் அனுப்புறேன்,சாப்பிடுங்க. தினம் ஒரு ஸ்பெஷல் வரும் பாருங்க...அது மட்டும் சஸ்பென்சஸ்....

எல்லா சோமாசும் நீங்களே எடுத்துக்குங்க.அதுல பித்தன் அவர்களுக்கு பாதி கொடுத்துடுங்க.இல்லைன்னா அவர் அழுவார்.நன்றி கோபி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-3959648575807579382009-10-13T14:43:43.459+02:002009-10-13T14:43:43.459+02:00நன்றி நவாஸ்!!
நன்றி சாராம்மா!!கிறிஸ்துமஸ் செய்து ...நன்றி நவாஸ்!!

நன்றி சாராம்மா!!கிறிஸ்துமஸ் செய்து பார்த்து சொல்லுங்க.நன்றாக வரும்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-80621483981070062352009-10-13T14:42:53.262+02:002009-10-13T14:42:53.262+02:00நன்றி அம்மு!!
25 சோமாசும் எடுத்துக்குங்க பித்தன்,...நன்றி அம்மு!!

25 சோமாசும் எடுத்துக்குங்க பித்தன்,அழாதீங்க.ஏன் நீங்க செய்ய மாட்டீங்க?தங்கள் கருத்துக்கு நன்றி பித்தன்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-80695802925102726322009-10-13T14:41:53.966+02:002009-10-13T14:41:53.966+02:00//SHASHIGA
ithuthaan naan tharpothu en relatives ...//SHASHIGA

ithuthaan naan tharpothu en relatives and friends ikku anupik kondu irukum link

newly married girls visit ur blog and told VOW and FANTASTIC

thanks Menagasathiya for healthy receipes// மிகவும் சந்தோஷமா இருக்குங்க.தங்கள் கருத்துக்கு நன்றி தேனம்மை!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-89081749466836832192009-10-13T14:41:11.028+02:002009-10-13T14:41:11.028+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஆயில்யன்!!தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஆயில்யன்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-18250667008196713972009-10-13T13:34:04.615+02:002009-10-13T13:34:04.615+02:00இந்த வாரம் தான் எல்லாம் செய்யனும்..சூப்பர்ப்..இந்த வாரம் தான் எல்லாம் செய்யனும்..சூப்பர்ப்..GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-57035295761214788792009-10-13T11:48:07.930+02:002009-10-13T11:48:07.930+02:00என்ன சோமாஸ் ஸ்பெஷலா? ஜலீலாவும் சோமாஸ், இங்கேயும், ...என்ன சோமாஸ் ஸ்பெஷலா? ஜலீலாவும் சோமாஸ், இங்கேயும், ம்ம்ம், கலக்குங்க!! தீபாவளி சமயத்தில் போலின்னு ஒன்னு செய்வாங்களே அதுவும் இதே முறைதானா? எனக்கு பிடித்த பலகாரம், தெரிந்தால் பதிவில் போடுங்களேன். அடவான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-11768910711991343952009-10-13T10:43:24.229+02:002009-10-13T10:43:24.229+02:00Yennaku romba pidicha item, saapitu naal achu..Dee...Yennaku romba pidicha item, saapitu naal achu..Deepavali pallakaram start panniyachu pola irruke..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-14506491268516716852009-10-13T10:26:56.521+02:002009-10-13T10:26:56.521+02:00//*இந்த அளவில் செய்ததில் 25 சோமாஸ் வந்தது.//
ஒரு ...//*இந்த அளவில் செய்ததில் 25 சோமாஸ் வந்தது.//

ஒரு 20% ஒதுக்கீடு பண்ணினா கூட எனக்கு 5 கிடைக்குமே / வருமே... கிடைக்குமா??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-18292234744988627332009-10-13T09:27:33.853+02:002009-10-13T09:27:33.853+02:00மேனகா
சோமாஸ் எல்லாம் கண்ணால் பார்த்தே ரொம்ப நாள் ...மேனகா

சோமாஸ் எல்லாம் கண்ணால் பார்த்தே ரொம்ப நாள் ஆகிறதே... இப்போ பார்த்ததே சாப்பிட்ட திருப்தி எனக்கு...

வாழ்த்துக்கள்...

ஆமாம்... தீபாவளிக்கு என்னென்ன ஸ்வீட்ஸ், காரம் பண்ணி அசத்த போறீங்க??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com