tag:blogger.com,1999:blog-7036972130602663553.post4649966004060150416..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: ஒட்ஸ் லட்டுMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6579280113389959962010-02-23T18:31:52.822+01:002010-02-23T18:31:52.822+01:00இந்த சத்தான லட்டை மகளுக்கு செய்து கொடுங்கள்.ரொம்ப ...இந்த சத்தான லட்டை மகளுக்கு செய்து கொடுங்கள்.ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி விஜி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-54920430149473892122010-02-23T14:30:45.923+01:002010-02-23T14:30:45.923+01:00வாவ் மேனகா லட்டு ரொம்ப நல்லா இருக்கு. ஒட்ஸில் செய்...வாவ் மேனகா லட்டு ரொம்ப நல்லா இருக்கு. ஒட்ஸில் செய்து அச்த்திட்டிங்க. என் மகளுக்கு லட்டு என்றால் ரொம்ப பிடிக்கும் அடுத்த தடவை செய்துட வேண்டியது தான்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-17641853523126652162010-02-23T08:57:23.534+01:002010-02-23T08:57:23.534+01:00நன்றி காஞ்சனா!!நன்றி காஞ்சனா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-49395374231577402032010-02-22T15:39:04.045+01:002010-02-22T15:39:04.045+01:00Oats luddu looks yummyOats luddu looks yummyKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-33100344347824112042010-02-21T17:41:21.066+01:002010-02-21T17:41:21.066+01:00நன்றி கோபி அண்ணா!!
நீங்கள் மட்டும் என்ன ப்ரியா ஒட...நன்றி கோபி அண்ணா!!

நீங்கள் மட்டும் என்ன ப்ரியா ஒட்ஸ்ல வெரைட்டியா நிறைய செய்து அசத்திருக்கிங்க.உங்க அனைத்து ஒட்ஸ் குறிப்புகளும் சூப்பர்.நன்றி ப்ரியா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-80639678101110866712010-02-21T17:17:55.886+01:002010-02-21T17:17:55.886+01:00Adada ithu supera irruke, oatsla naan innum laddoo...Adada ithu supera irruke, oatsla naan innum laddoo than seiyala, athaiyum neegha vidala pola irruke..kalakuringa Menaga..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-59164699151940790102010-02-21T15:46:32.376+01:002010-02-21T15:46:32.376+01:00நல்ல ரெசிப்பி மேனகாநல்ல ரெசிப்பி மேனகாM.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-91561478636654423502010-02-21T14:44:48.150+01:002010-02-21T14:44:48.150+01:00ஆமாம் ரொம்பவும் சத்தான லட்டு.நன்றி சகோ!!ஆமாம் ரொம்பவும் சத்தான லட்டு.நன்றி சகோ!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-86988865171331984852010-02-21T14:44:18.362+01:002010-02-21T14:44:18.362+01:00ஆஹா கவி செய்து பார்த்திங்களா?பிடித்திருந்ததா.நேற்ற...ஆஹா கவி செய்து பார்த்திங்களா?பிடித்திருந்ததா.நேற்று தான் இந்த லட்டை செய்து பார்த்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.அப்பவே காலியாயிடுச்சு.பால் தெளித்து செய்வதும் சுவை நல்லாயிருக்கும் ஆனா உடனே பயன்படுத்திடனும்.நன்றி கவி செய்து பார்த்து பின்னுட்டமிட்டதிற்க்கு...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-90471168945593194472010-02-21T14:40:38.857+01:002010-02-21T14:40:38.857+01:00//ம்கூம்....நாங்க நம்பமாட்டோம். எனக்கும் டவுசர்பாண...//ம்கூம்....நாங்க நம்பமாட்டோம். எனக்கும் டவுசர்பாண்டிக்கும் பார்சல் செய்து அனுப்பிவையுங்கள். சாப்பிட்டுபார்த்துதான் சொல்லுவோம்..ரைட்டா...நல்ல பதிவு சகோதரி.. வாழ்க வளமுடன் வேலன்// இப்பவே பார்சல் உங்க 2பேருக்கும் சேர்த்தே அனுப்பியாச்சு அண்ணா.எப்படியிருந்ததுன்னு சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்.நன்றி அண்ணா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-38549887426332967472010-02-21T13:20:55.307+01:002010-02-21T13:20:55.307+01:00ரொம்ப சத்தான லட்டு போலரொம்ப சத்தான லட்டு போலஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-56567153242259067022010-02-21T11:38:50.938+01:002010-02-21T11:38:50.938+01:00மேனகா ஓட்சை வைத்து என்னெல்லாம் மேஜிக் செய்யறீங்க. ...மேனகா ஓட்சை வைத்து என்னெல்லாம் மேஜிக் செய்யறீங்க. ஓட்சில் சர்க்கரை கலந்து இனிப்பாக சாப்பிட எனக்கு பிடிக்காது. ஆனால் இது ரொம்ப பிடிச்சிருந்தது. நெய் அளவை மட்டும் கொஞ்சம் குறைத்து லேசாக பால் தெளித்து உருண்டைகளாக்கினேன். ரொம்ப நல்லா இருந்தது.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-71760213014552834642010-02-21T10:00:44.331+01:002010-02-21T10:00:44.331+01:00ம்கூம்....நாங்க நம்பமாட்டோம். எனக்கும் டவுசர்பாண்ட...ம்கூம்....நாங்க நம்பமாட்டோம். எனக்கும் டவுசர்பாண்டிக்கும் பார்சல் செய்து அனுப்பிவையுங்கள். சாப்பிட்டுபார்த்துதான் சொல்லுவோம்..ரைட்டா...நல்ல பதிவு சகோதரி.. வாழ்க வளமுடன் வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-60789820552354446592010-02-21T09:13:52.591+01:002010-02-21T09:13:52.591+01:00ரொம்ப எளிதில் செய்துவிடகூடிய லட்டு.நன்றி ஸாதிகா அக...ரொம்ப எளிதில் செய்துவிடகூடிய லட்டு.நன்றி ஸாதிகா அக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-73420089346333995372010-02-21T09:13:00.317+01:002010-02-21T09:13:00.317+01:00நன்றி தேனக்கா!!
ஒட்ஸில் இன்னும் க்நம் கற்பனைக்கே...நன்றி தேனக்கா!!

ஒட்ஸில் இன்னும் க்நம் கற்பனைக்கேத்த மாதிரி செய்யலாம்.ரொம்ப சூப்பராக இருக்கும்.ரவா லட்டுலாம் இதனுடன் ஒப்பிட்டு பார்த்தால் தோற்று போகும்.நன்றி கோபி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-2261242618906580062010-02-21T09:11:34.942+01:002010-02-21T09:11:34.942+01:00வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரம்யா!!
உங்களுக்க...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரம்யா!!

உங்களுக்கு இல்லாததா?தாராளமா அனுப்பி வைக்கிறேன்.நன்றி நிதுபாலா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-75660727929366933662010-02-21T09:09:13.577+01:002010-02-21T09:09:13.577+01:00ஆமாம் ஒட்ஸ் பாயசமும் நல்லாயிருக்கும்.வெல்லம் சேர்த...ஆமாம் ஒட்ஸ் பாயசமும் நல்லாயிருக்கும்.வெல்லம் சேர்த்ததில்லை.சர்க்கரை சேர்த்துதான் செய்திருக்கேன்.நன்றி சங்கர்!!

நன்றி Trendsetters!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84046892572677020192010-02-21T09:08:03.077+01:002010-02-21T09:08:03.077+01:00செய்து சாப்பிட்டு பாருங்கள்,ரொம்ப நல்லாயிருந்தது.ந...செய்து சாப்பிட்டு பாருங்கள்,ரொம்ப நல்லாயிருந்தது.நன்றி ஜெய்லானி!!

நன்றி பவித்ரா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-69157541884343302272010-02-21T08:42:18.136+01:002010-02-21T08:42:18.136+01:00இந்த லட்டை சுலபமாக செய்து விடலாமே!இந்த லட்டை சுலபமாக செய்து விடலாமே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-88831137926619169512010-02-21T07:43:17.816+01:002010-02-21T07:43:17.816+01:00ஆஹா....
மேனகா... ஓட்ஸ் வச்சு, இவ்ளோ மெனு இந்த உலக...ஆஹா....

மேனகா... ஓட்ஸ் வச்சு, இவ்ளோ மெனு இந்த உலகத்துலயே நீங்க மட்டும் தான் சொல்லி இருக்கீங்க...

இந்த லட்டும் சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-58173866701699725872010-02-21T06:01:28.120+01:002010-02-21T06:01:28.120+01:00super laddu Menakasuper laddu MenakaThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-75456895087202044072010-02-21T04:55:03.271+01:002010-02-21T04:55:03.271+01:00very interesting.. why don't you send me few l...very interesting.. why don't you send me few laddus?Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-44722177171243326122010-02-21T03:27:09.783+01:002010-02-21T03:27:09.783+01:00first time here..unga blog romba nalla irukku.oats...first time here..unga blog romba nalla irukku.oats laddu looks healthy and yummAnonymoushttps://www.blogger.com/profile/08444227761163297484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-71654415533335727922010-02-21T02:23:11.386+01:002010-02-21T02:23:11.386+01:00very tempting...needless to say very healthyvery tempting...needless to say very healthyTrendsettershttps://www.blogger.com/profile/04517348833601233709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-12018134783562451212010-02-20T21:08:32.455+01:002010-02-20T21:08:32.455+01:00எனக்குத் தெரிந்தது ஓட்ஸ் பாயாசம் மட்டுமே. பாலைக் க...எனக்குத் தெரிந்தது ஓட்ஸ் பாயாசம் மட்டுமே. பாலைக் கொதிக்க வைத்து, அதில் ஓட்ஸைக் கொட்டி, தேங்காய் துருவலைச் சேர்த்து, வெல்லம் சேர்த்து, ஏலக்காய் போட்டு கஞ்சியாக வந்ததும் சாப்பிட்டால் தூள். இது மாதிரி எங்கேயும் படிக்கல. நானா சும்மா அலும்புக்காக செஞ்சு பார்த்தேன். நல்லாதான் இருந்தது. இன்னும் இதன் டேஸ்ட் மறக்கல. இப்போ உங்களது இந்தக் குறிப்பைப் படிச்சுட்டேன்ல. செஞ்சு பார்த்துடுறேன். நன்றி.Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.com