tag:blogger.com,1999:blog-7036972130602663553.post5286009093847129312..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: அரிசி ரவை உப்புமா /Rice Rava UpmaMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84044235063064704272010-12-01T00:28:11.489+01:002010-12-01T00:28:11.489+01:00மிக்க நன்றி மகி செய்து பார்த்து கருத்து தெரிவித்தம...மிக்க நன்றி மகி செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-1749122740484782192010-11-29T23:43:01.568+01:002010-11-29T23:43:01.568+01:00நானும் செய்து பார்த்துட்டேன் மேனகா! நன்றாக இருந்தத...நானும் செய்து பார்த்துட்டேன் மேனகா! நன்றாக இருந்தது.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-50046697566428563902010-10-23T16:25:47.249+02:002010-10-23T16:25:47.249+02:00Adikadi yenga pannuvanga, naan kuda last week arus...Adikadi yenga pannuvanga, naan kuda last week arusi rava vanginen..Beautiful dish...Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-77225151044580087792010-10-20T23:09:52.040+02:002010-10-20T23:09:52.040+02:00செய்து பார்த்து பின்னூட்டமிட்டதிற்க்கு மிக்க நன்றி...செய்து பார்த்து பின்னூட்டமிட்டதிற்க்கு மிக்க நன்றி சாரு அக்கா!! சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை தொட்டு சாப்பிட நன்றாகதானிருக்கும்...

நன்றி தியாவின் பேனா!!

நன்றி காஞ்சனா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-37879984242646706022010-10-20T23:09:22.314+02:002010-10-20T23:09:22.314+02:00நன்றி ஆனந்தி!! உப்புமாவை கொத்சுவுடன் சேர்த்து சாப்...நன்றி ஆனந்தி!! உப்புமாவை கொத்சுவுடன் சேர்த்து சாப்பிட்டதில்லை.அடுத்த முரை அப்படி செய்து சாப்பிட்டு பார்க்கனும்..

நன்றி தேனக்கா!!

நன்றி காயத்ரி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-8110262134550229452010-10-20T15:42:15.289+02:002010-10-20T15:42:15.289+02:00easy recipe.Thanks for sharing.easy recipe.Thanks for sharing.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39335541124546791982010-10-20T08:51:54.568+02:002010-10-20T08:51:54.568+02:00நல்லா இருக்குதுங்க..நல்லா இருக்குதுங்க..thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-32576168141196357002010-10-20T06:51:47.159+02:002010-10-20T06:51:47.159+02:00இன்று காலை டிபன் , நீங்க சொன்ன மெத்தட்ல செய்தேன் ,...இன்று காலை டிபன் , நீங்க சொன்ன மெத்தட்ல செய்தேன் , ரொம்ப நல்லா இருந்தது, நானும் சர்க்கரை வைத்து தான் சாப்பிடுவேன் , இன்று நாட்டு சர்க்கரை வைத்து சாப்பிட்டோம் ரொம்ப நல்லா இருந்தது . பகிர்வுக்கு நன்றி மேனகா.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-26938969448701907622010-10-20T05:47:58.615+02:002010-10-20T05:47:58.615+02:00I love Upma. I will surely try your recipe.I love Upma. I will surely try your recipe.Gayathri Kumarhttps://www.blogger.com/profile/08276505314315772143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39145389222968138292010-10-20T04:41:50.953+02:002010-10-20T04:41:50.953+02:00அரீசி ரவை உப்புமா மணக்குது மேனகா..அரீசி ரவை உப்புமா மணக்குது மேனகா..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-47395105037591102922010-10-20T04:41:49.843+02:002010-10-20T04:41:49.843+02:00அரீசி ரவை உப்புமா மணக்குது மேனகா..அரீசி ரவை உப்புமா மணக்குது மேனகா..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-48741249677235483922010-10-20T04:24:57.326+02:002010-10-20T04:24:57.326+02:00யம்மி... ரெசிபி பா..
இதுக்கு கொத்சு, அல்லது சட்னி ...யம்மி... ரெசிபி பா..
இதுக்கு கொத்சு, அல்லது சட்னி வைத்து சாப்பிட... ஹ்ம்ம்ம்.... சூப்பர்..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6010380611705626032010-10-19T23:29:40.346+02:002010-10-19T23:29:40.346+02:00நன்றி தெய்வசுகந்தி!! செய்து பார்த்து சொல்லுங்கள்.....நன்றி தெய்வசுகந்தி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62034599339519567882010-10-19T23:24:55.405+02:002010-10-19T23:24:55.405+02:00நன்றி ஷாமா!!
நன்றி நிது!!
நன்றி மகி!! ஆமாம்பா கொ...நன்றி ஷாமா!!

நன்றி நிது!!

நன்றி மகி!! ஆமாம்பா கொஞ்சம் வேலை அதிகம்னாலும் இந்த ரவையில் செய்யும் உப்புமா செம சூப்பராயிருக்கும்...தண்ணீல கொட்டி கிளறும் போது கட்டிபடாது,நான் அப்படிதான் செய்வேன் இல்லைனா ரவையை கொட்டி சூடு தண்ணீர் ஊற்றி கிளறலாம்..

பாம்பே ரவை = வெள்ள ரவை 2ம் வேறன்னு நினைக்கிறேன்பா..வெள்ளை ரவை சாதரணமாக வெள்ளை கலரில் இருக்கும்,பாம்பே ரவை நல்லா பொடியாக வெளிர் மஞ்சள் கலரில் இருக்கும்..இங்கு எனக்கு அந்த ரவைதான் கிடைக்கும்...சாரியெல்லாம் எதுக்கு சந்தேகத்தை தெளிவுபடுத்துவது நல்லது தானே...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-46722130542424839752010-10-19T23:24:11.936+02:002010-10-19T23:24:11.936+02:00சின்ன வயசுல வீட்டுல செய்வாங்க! அப்போ என்க்கு பிடிக...சின்ன வயசுல வீட்டுல செய்வாங்க! அப்போ என்க்கு பிடிக்கவே பிடிக்காது. இப்ப ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-60996063669912200832010-10-19T22:22:57.815+02:002010-10-19T22:22:57.815+02:00உப்புமா நல்லாருக்கு மேனகா! அரிசியை ஊறவைத்து அரைத்த...உப்புமா நல்லாருக்கு மேனகா! அரிசியை ஊறவைத்து அரைத்து,சலித்து..வறுத்து..ஆறவைத்து..அப்பாடி!!! கொஞ்சம் வேலைஅதிகமாத்தேன் தெரியுது!!

தண்ணில கொட்டி கிளரும்போது கட்டி தட்டாதா? பாம்பே ரவை=வெள்ளை ரவை???

சாரி.. நிறைய கேள்வி கேட்டுட்டேன்.:) :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-47241152689459067602010-10-19T19:14:03.155+02:002010-10-19T19:14:03.155+02:00enakku pidicha upma..nanum ethey matirithaan seive...enakku pidicha upma..nanum ethey matirithaan seiven..Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-44878267197667160482010-10-19T19:04:45.523+02:002010-10-19T19:04:45.523+02:00quick comfort upmaquick comfort upmaShama Nagarajanhttps://www.blogger.com/profile/18309251376956390848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-5617065504460063112010-10-19T15:06:11.185+02:002010-10-19T15:06:11.185+02:00நன்றி மேடம்!! செய்து பாருங்கள்..
நன்றி சகோ!!எனக்க...நன்றி மேடம்!! செய்து பாருங்கள்..

நன்றி சகோ!!எனக்கு தெரிஞ்சு கூட்டுறவு கடைல அரிசி ரவை விற்றதில்லை.வீட்டில்தான் தயாரித்து உபயோகபடுத்துவாங்க...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-73134023791663333052010-10-19T15:04:47.514+02:002010-10-19T15:04:47.514+02:00நன்றி குறிஞ்சி!!
நன்றி சகோ!!
நன்றி சித்ரா!!
நன்...நன்றி குறிஞ்சி!!

நன்றி சகோ!!

நன்றி சித்ரா!!

நன்றி சசி!! எனக்கும் உப்புமான்னா பிடிக்காது,ஆனா அரிசி உப்புமா ரொம்ப பிடிக்கும்..செய்து பாருங்க...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-4278336616007019452010-10-19T15:03:29.566+02:002010-10-19T15:03:29.566+02:00நன்றி அமைதி அப்பா!!
நன்றி புதிய மனிதா!!
நன்றி சா...நன்றி அமைதி அப்பா!!

நன்றி புதிய மனிதா!!

நன்றி சாரு அக்கா!! மிளகு சீரகம் சேர்த்து செய்து பாருங்க,நல்லா காரசாரமா இருக்கும்.நான் சர்க்கரை தொட்டுதான் சாப்பிடுவேன்,அடுத்த முறை இட்லி பொடி சேர்த்து சாப்பிட்டு பார்க்கிறேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-82089040797760885152010-10-19T15:01:42.136+02:002010-10-19T15:01:42.136+02:00நன்றி புவனேஸ்வரி!!
நன்றி எல்கே!!
நன்றி ஆசியாக்கா...நன்றி புவனேஸ்வரி!!

நன்றி எல்கே!!

நன்றி ஆசியாக்கா!! அரிசி ரவை என்பது அரிசியை கழுவி காயவைத்து மிஷனில் ரவைபோல் உடைத்து கொடுக்க சொன்னால் கொடுப்பாங்க..அல்லது வீட்டில் நாம் இடியாப்பமாவு தயாரிக்கும்போது ,மாவை ஈரத்துடன் அரைத்து சலிக்கும் போது ரவைப்பொல் வரும்,அதனை வறுத்து ஆறவைத்து உபயோகபடுத்தலாம்.பாம்பே ரவையை விட அரிசி ரவை உப்புமா சூப்பராயிருக்கும்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-2634496108046501252010-10-19T13:04:09.531+02:002010-10-19T13:04:09.531+02:00அரிசி ரவையை கூட்டுறவு கடைல தேடினதுதான் மிச்சம்.இன்...அரிசி ரவையை கூட்டுறவு கடைல தேடினதுதான் மிச்சம்.இன்னொரு முறை தேடிப்பார்க்கிறேன்.

யாரது சசிகுமார்?உப்புமா பிடிக்கலைன்னு கூவறது?

தொழில்நுட்ப பதிவா போட்டுகிட்டுருந்தா இப்படித்தான் உப்புமா புடிக்காம போகும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29947074700241495612010-10-19T09:46:37.887+02:002010-10-19T09:46:37.887+02:00நல்ல ரெசிப்பிங்க....முயற்சிக்கிறேன்.நல்ல ரெசிப்பிங்க....முயற்சிக்கிறேன்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-37421764721089678742010-10-19T09:39:31.260+02:002010-10-19T09:39:31.260+02:00உப்புமா எனக்கு பிடிக்காத உணவு, இது கொஞ்சம் வித்திய...உப்புமா எனக்கு பிடிக்காத உணவு, இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது ட்ரை பண்ணுவோம்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com