tag:blogger.com,1999:blog-7036972130602663553.post6049349840681975726..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: கிள்ளு மிளகாய் சாம்பார்Menaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-86837124597215333232011-03-17T11:19:34.875+01:002011-03-17T11:19:34.875+01:00சரிங்க மேனகா... அனுபவம் பேசுது :)))சரிங்க மேனகா... அனுபவம் பேசுது :)))Revathyrkrishnanhttps://www.blogger.com/profile/01311530502989731126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55868157213722122792011-03-16T12:57:12.696+01:002011-03-16T12:57:12.696+01:00ரீனா, எங்க வீட்ல கிள்ளு மிளகாய் சாம்பார்ன்னு தான் ...ரீனா, எங்க வீட்ல கிள்ளு மிளகாய் சாம்பார்ன்னு தான் சொல்வோம்..அல்லது வெறும் சாம்பார்ன்னு சொல்லுவோம்.பருப்பை வறுத்து ஊறவைத்து செய்தால் பருப்பும் சீக்கிரம் வேகும்,சாம்பாரும் நல்லா வாசனையாவும் இருக்கும்,நீங்களே வித்தியாசத்தை உணருவீங்க..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84521133153249454212011-03-16T12:55:30.444+01:002011-03-16T12:55:30.444+01:00சாம் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.ஹோட்டலில் தேங்...சாம் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.ஹோட்டலில் தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிது புளி சேர்த்து அரைப்பாங்க..அதுமட்டுமில்லாமல் சட்னி அரைக்கும் போது தேங்காய் உடைத்த நீர் நன்றாக இருந்தால் அதை ஊற்றி அரைத்தாலும் சுவையாக இருக்கும்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-4941810539558201962011-03-16T10:54:25.408+01:002011-03-16T10:54:25.408+01:00எங்க வீட்லயும் இது பண்ணுவாங்க மேனகா... மிளகாய் கிள...எங்க வீட்லயும் இது பண்ணுவாங்க மேனகா... மிளகாய் கிள்ளி சாம்பார்ன்னு சொல்லுவாங்க. இட்லி தோசைக்கு சைட் டிஷ்ஷா பண்ணுவாங்க,,, எதற்காக வறுத்து பின் ஊற வைக்கணும்? எப்பவும் போல செய்ய கூடாதா?Revathyrkrishnanhttps://www.blogger.com/profile/01311530502989731126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-54204788256635457982009-09-03T14:35:11.984+02:002009-09-03T14:35:11.984+02:00Hi,
sambar super......
Thanga chatini hotelgalil m...Hi,
sambar super......
Thanga chatini hotelgalil mattum supera sairaga..but nama panna antha taste varamatanguthu..

Please atha pathi sollurigala...

sam...samhttps://www.blogger.com/profile/04738825839064778537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-11246474788067603942009-09-03T13:12:33.899+02:002009-09-03T13:12:33.899+02:00தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் க்மிக்க நன்றி லட்...தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் க்மிக்க நன்றி லட்சுமி.பட்டர் கேக் ரெசிபி விரைவில் தருகிறேன்ப்பா.இப்ப டயட்டில் இருப்பதால் இதெல்லாம் மூட்டை கட்டியாச்சு.விரைவில் குடுக்கிறேன்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-49302900347335644652009-09-03T05:35:32.465+02:002009-09-03T05:35:32.465+02:00unga samaiyal ellam superah irukku.
butter cake ep...unga samaiyal ellam superah irukku.
butter cake eppadi seiyanum? terintal sollungalen.Unknownhttps://www.blogger.com/profile/09725858832328402958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-79024525209137911702009-03-30T19:54:00.000+02:002009-03-30T19:54:00.000+02:00ஹர்ஷினி அம்மா,பாயிசா,ஜோதிபாரதி தங்கள் அனைவருடைய கர...ஹர்ஷினி அம்மா,பாயிசா,ஜோதிபாரதி தங்கள் அனைவருடைய கருத்துக்கும் நன்றி.இந்த டிசைன் என் சகோதரரின் உதவியால் டவுன்லோட் செய்தேன்.அனைத்து விளக்கங்களும் சொல்லித் தந்தார்.அவருக்கு என் கோடி நன்றிகள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39255680230570192622009-03-30T19:25:00.000+02:002009-03-30T19:25:00.000+02:00அருமை!அருமை!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-92036991722597230092009-03-30T19:00:00.000+02:002009-03-30T19:00:00.000+02:00மேனகா மாற்றங்கள் எல்லாம்ரொம்ப சூப்பராக இருக்கு.2 ந...மேனகா மாற்றங்கள் எல்லாம்ரொம்ப சூப்பராக இருக்கு.
2 நாட்களாக நெட் பிராபளம் அதான் வரமுடியவில்லை.
சாம்பாரும் சுப்பராக இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-13555892640646456402009-03-30T18:38:00.000+02:002009-03-30T18:38:00.000+02:00பேரு புதுசா இருக்கே .... என் அம்மாவும் பன்னுவாங்...பேரு புதுசா இருக்கே .... என் அம்மாவும் பன்னுவாங்கபா ஆனா பருப்பு வருத்து ஊற வைக்க மாட்டாங்க நான் ட்ரை பன்னி பாக்குரேன்...

அப்புறம் உங்க டிசைன் நல்லா இருக்குபா.Malini's Signaturehttps://www.blogger.com/profile/12666573316920997990noreply@blogger.com