tag:blogger.com,1999:blog-7036972130602663553.post6093254766475019428..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: முட்டையில்லா செக்கர்போர்ட் & ஜீப்ரா குக்கீஸ் /Eggless Checkerboard & Zebra CookiesMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-61790711980349294982013-01-04T01:08:07.741+01:002013-01-04T01:08:07.741+01:00Checker biscuit romba nallavum alzhagavum irukkuth...Checker biscuit romba nallavum alzhagavum irukkuthu.Kitchen Chronicleshttps://www.blogger.com/profile/09056488394506753656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-25953946259555897352012-12-21T14:45:24.663+01:002012-12-21T14:45:24.663+01:00ரொம்ப நன்றாக இருக்கின்றது.ரொம்ப நன்றாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-70680495643273865632012-12-19T18:45:42.228+01:002012-12-19T18:45:42.228+01:00@ஹூசைனம்மா
ஆஹா ஸ்மைலி பேஸ் குக்கீஸூம் செய்தாச்சா ...@ஹூசைனம்மா

ஆஹா ஸ்மைலி பேஸ் குக்கீஸூம் செய்தாச்சா ,சபாஷ்பா உங்க ஆர்வத்தை தூண்டியதில் மிக்க மகிழ்ச்சி,உடனடியாக செய்ததில் சந்தோஷமும் நன்றியும் கூட....ஸ்மைலி பேஸ் குக்கீஸ் கூட செய்யனும்னு ரொம்ப நாளா ஆசை,செய்துடுவோம்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-36452120428739866052012-12-19T16:09:12.308+01:002012-12-19T16:09:12.308+01:00சாரிப்பா, உங்களை ஒரு வழி பண்ணிட்டேன் போல. :-))
கா...சாரிப்பா, உங்களை ஒரு வழி பண்ணிட்டேன் போல. :-))

காலையில் வேறு தளங்களில் இதே ரெஸிப்பிகளைத் தேடியதில், கிராமில் அளவுகள் கிடைத்தது. (தயிருக்குப் பதிலா முட்டை சேர்த்து) பார்த்துச் செய்திட்டேன்!! தேடும்போது, “ஸ்மைலி ஃபேஸ் குக்கீ” முறையும் கிடைச்சுது. அதையும் சேத்தே செஞ்சுட்டேன். ஒரே கல்லில் மூணு மாங்காய்!!! :-D

எந்த ரெஸிப்பியும் இவ்வளவு ஸ்பீடாச் செஞ்சதில்லை நான். ஆர்வத்தைத் தூண்டியதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மேனகா!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-47091745197476706492012-12-19T15:49:58.186+01:002012-12-19T15:49:58.186+01:00நல்ல ஒரு சமையல் குறிப்பு.
போட்டோவும் அருமை.
மிக்க ...நல்ல ஒரு சமையல் குறிப்பு.
போட்டோவும் அருமை.
மிக்க நன்றி.

Tamil News ServiceM. Shanmugamhttps://www.blogger.com/profile/17909582945433050360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-10177000172011012252012-12-19T12:28:47.703+01:002012-12-19T12:28:47.703+01:00@ ஹூசைனம்மா
நான் வெண்ணெயை அரைகப் அளவுக்குதன் கிரா...@ ஹூசைனம்மா

நான் வெண்ணெயை அரைகப் அளவுக்குதன் கிராமில் கொடுத்துள்ளேன்.நார்மலாக solid &unsolid பொருட்களுக்கு கிராம் கணக்கில் வேறுப்படும்.

உங்களுக்கு இந்த லிங்க் உதனும்னு நினைக்கிறேன்,பாருங்கள்..
http://www.exploratorium.edu/cooking/convert/measurements.html

Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-89610751521669338242012-12-19T06:06:45.927+01:002012-12-19T06:06:45.927+01:00idhu romba romba sooperr... idhu romba romba sooperr... Lifewithspiceshttps://www.blogger.com/profile/03944401899505225927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-31286870711907765942012-12-19T05:32:31.257+01:002012-12-19T05:32:31.257+01:00இன்னொரு சந்தேகம்... ஹி. ஹி.. ஸாரி, கோச்சுக்காதீங்க...இன்னொரு சந்தேகம்... ஹி. ஹி.. ஸாரி, கோச்சுக்காதீங்க.

அதாவது பட்டர் 1 கப் என்பது 115 கிராம்னு சொல்றீங்க. அப்ப மைதா, தயிர், சீனிக்கு? ஏன்னா, பொதுவா ஒரு கப்னா, 200 கிராம்னுதான் ரெஸிப்பி ஸ்டாண்டர்ட். ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-43201329208940455962012-12-18T22:23:21.694+01:002012-12-18T22:23:21.694+01:00Superb explanation!Superb explanation!Anonymoushttps://www.blogger.com/profile/08444227761163297484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55987597727384227512012-12-18T20:17:31.544+01:002012-12-18T20:17:31.544+01:00படத்தோடு விளக்கம் அருமையா இருக்கு.
ம்... என்ன பண்...படத்தோடு விளக்கம் அருமையா இருக்கு.

ம்... என்ன பண்றது போட்டோ பார்த்து ரசிச்சிக்க வேண்டியதுதான் அக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-89539389077694584652012-12-18T15:12:42.041+01:002012-12-18T15:12:42.041+01:00They look simply gorgeous..They look simply gorgeous..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-12614459086819902012-12-18T08:11:35.878+01:002012-12-18T08:11:35.878+01:00Beautiful cake and that too eggless i very interes...Beautiful cake and that too eggless i very interesting..Thanks for the recipe..
Saraswathi Ganeshanhttps://www.blogger.com/profile/10689070657477576512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-49699523935006140612012-12-18T06:13:32.061+01:002012-12-18T06:13:32.061+01:00பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.....
நன்றி,
மலர்
h...பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35489664350162289952012-12-18T05:04:28.266+01:002012-12-18T05:04:28.266+01:00அருமையாக வந்திருக்கு.அருமையாக வந்திருக்கு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-23249095370924321532012-12-17T20:26:00.334+01:002012-12-17T20:26:00.334+01:00wow....delicious cookies dear :)beautiful clicks.wow....delicious cookies dear :)beautiful clicks.divyahttps://www.blogger.com/profile/05568862774917339971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-64345133169858631782012-12-17T19:21:15.430+01:002012-12-17T19:21:15.430+01:00parkave supera irruku menaga :)parkave supera irruku menaga :)Aruna Manikandanhttps://www.blogger.com/profile/12482520723751667262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-79490536177023796752012-12-17T18:48:28.052+01:002012-12-17T18:48:28.052+01:00ஓக்கே.. ஓக்கே, புரியுதுப்பா, ஓக்கே!! நன்றி.ஓக்கே.. ஓக்கே, புரியுதுப்பா, ஓக்கே!! நன்றி.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-44217498974727121142012-12-17T18:45:55.918+01:002012-12-17T18:45:55.918+01:00@ஹூசைனம்மா
இந்த குக்கீஸ்க்கு நான் முட்டைக்கு பதில...@ஹூசைனம்மா

இந்த குக்கீஸ்க்கு நான் முட்டைக்கு பதில் தயிர் சேர்த்து செய்துள்ளதால் வெண்ணெயைஉருக்காமல் அறைவெப்பநிலையில் எடுத்து செய்யவேண்டும்.
நெய் பிஸ்கட் மொத்தமே 3 பொருட்கள் மட்டும் செர்த்து உபயோகப்படுத்துவதால் நன்றாக வரும்.நானும் இந்த ரெசிபியை ஏற்கனவே போட்டுள்ளேன்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-88038858592592913912012-12-17T18:43:17.342+01:002012-12-17T18:43:17.342+01:00checkerboard cookies are in my to-do list for long...checkerboard cookies are in my to-do list for long time. Have bookmarked one recipe already. As yours is the eggless one, I first prepare this. looking good.Anonymoushttps://www.blogger.com/profile/17085014520902869688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30049853893588336032012-12-17T18:34:13.696+01:002012-12-17T18:34:13.696+01:00உடன் பதிலுக்கு ரொம்ப நன்றி மேனகா. எனக்கு எந்த ரெஸி...உடன் பதிலுக்கு ரொம்ப நன்றி மேனகா. எனக்கு எந்த ரெஸிப்பி செஞ்சாலும், அளவுகள்தான் குழப்பும் அல்லது பிரச்னையாகும். அதான் கேட்டுகிட்டேன். நன்றிப்பா.

//வெண்ணெயை ஒருபோதும் உருக்கி செய்யக்கூடாது.//
எப்பவும் வெண்ணெய் வச்சுத்தான் பட்டர் பிஸ்கட் செய்றது. ஆனா, பதிவர் அஸ்மா ஒருமுறை நெய் வச்சு பட்டர் குக்கீஸ் செய்றதுக்கு ரெஸிப்பி கொடுத்திருந்தாங்க. முதல் முறை நெய் யூஸ் பண்ற ரெஸிப்பி பார்த்ததினால், சந்தேகத்தோடுதான் செஞ்சேன், ஆனா நல்லாவே வந்துச்சு. அதனாலத்தான் கேட்டேன்.

இப்ப அளவு கொடுத்திட்டீங்க, அதனால வெண்ணெயிலேயே செஞ்சு பாக்கிறேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53367487203169510612012-12-17T17:29:50.475+01:002012-12-17T17:29:50.475+01:00@ஹூசைனம்மா
வெண்ணெயை ஒருபோதும் உருக்கி செய்யக்கூடா...@ஹூசைனம்மா

வெண்ணெயை ஒருபோதும் உருக்கி செய்யக்கூடாது.

வெண்ணெய் அளவு
1/2 கப் = 115 கிராம் = 120 மிலி = 1 Stick

உங்களுக்கு செக்கர்போர்ட் விளக்கபடம் புரியவில்லையெனில் யூடிபில் நிறைய வீடியோக்கள் இருக்கு.அதில் பார்த்து செய்து பாருங்க,ரொம்ப ஈஸிதான்.செய்யும்போது ஈசியா வந்துவிடும்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-86070266442987950472012-12-17T14:45:23.469+01:002012-12-17T14:45:23.469+01:001. வெண்ணெயின் அளவையும் “கப்” கணக்கில் கொடுத்திருக்...1. வெண்ணெயின் அளவையும் “கப்” கணக்கில் கொடுத்திருக்கீங்க்ளேப்பா, எப்படி அளக்கறது அதை? கிராம் கணக்கில் கொடுத்தா வசதியா இருக்கும். அல்லது, உருக்கி நெய்யாக்கி, அளந்துகொள்ளலாமா?

2. செக்கர் போர்ட் செய்முறை சரியாப் புரியலை எனக்கு. இருந்தாலும், செய்து பாத்தா எப்படியாவது கொண்டுவந்திடலாம்னு நினைக்கீறேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-14618463628958415772012-12-17T14:33:42.175+01:002012-12-17T14:33:42.175+01:00ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு குக்கீஸ் .
நானும் செய...ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு குக்கீஸ் .

நானும் செய்யப்போறேன் உங்க ரெசிப்பியை பார்த்து . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84313055747098762462012-12-17T14:25:27.145+01:002012-12-17T14:25:27.145+01:00wow, super cookies.. bookmarked :)thnx for sharing...wow, super cookies.. bookmarked :)thnx for sharing !Chitrahttps://www.blogger.com/profile/02567989818902053217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-56520099305628992682012-12-17T14:23:33.208+01:002012-12-17T14:23:33.208+01:00tremendous menaga..Looks very neat and perfect..tremendous menaga..Looks very neat and perfect..Shanavihttps://www.blogger.com/profile/13560246897977436895noreply@blogger.com