tag:blogger.com,1999:blog-7036972130602663553.post6226077993895413140..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: முட்டையில்லாத சோளமாவு ஆரஞ்ச் கேக் /Steamed Eggless Cornflour Orange CakeMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-65632924953035160982012-12-06T14:43:16.348+01:002012-12-06T14:43:16.348+01:00@ஹுசைனம்மா
மஞ்சூரியனுக்கு வெள்ளைசோளமாவுதான் சரிவர...@ஹுசைனம்மா

மஞ்சூரியனுக்கு வெள்ளைசோளமாவுதான் சரிவரும்..சப்பாத்தி பரத்துவதற்க்கு,தொசை,குக்கீஸ்,கேக் அனைத்துக்கும் மஞ்சள்சோளமாவு பயன்படுத்தலாம்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-26261781940596563832012-12-06T14:36:59.227+01:002012-12-06T14:36:59.227+01:00மஞ்சள்சோளமாவு குறித்த தகவலுக்கு நன்றி மேனகா. நான் ...மஞ்சள்சோளமாவு குறித்த தகவலுக்கு நன்றி மேனகா. நான் இப்போதான் முதன்முறையா இதப்பத்திக் கேள்விப்படுறேன். சூப்பர்மார்க்கெட்டுகளில் இப்படி ஒன்றைப் பார்த்ததே இல்லை. எங்கே கிடைக்குமென்று விசாரிக்க வேண்டும்.

மஞ்சள் சோளமாவை, நாம் வெள்ளை சோள மாவுக்குப் பதிலாக எல்லா வகை சமையலிலும் பயன்படுத்தலாமா? மஞ்சூரியனில் கரைத்துவிட, பொறிக்க, சப்பாத்தி பரத்துவதற்கு, பட்டர் குக்கீஸ் செய்ய போன்ற எல்லாம்... ?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-47572556318369310812012-12-06T14:32:31.064+01:002012-12-06T14:32:31.064+01:00@ஹூசைனம்மா
மஞ்சள்சோளமாவிலிருந்து தான் வெள்ளை சோளம...@ஹூசைனம்மா

மஞ்சள்சோளமாவிலிருந்து தான் வெள்ளை சோளமாவு தயாரிக்கபடுகிறது.உதராணத்திற்கு ப்ரவுன் சர்க்கரைக்கும்,வெள்ளை சர்க்கரைக்கும் உள்ள வித்தியாசம் போலதான் மஞ்சள்சோளமாவிற்கும்,வெள்ளை சோளமாவிற்க்கும்...மஞ்சள்சோளமாவுதான் பயன்படுத்துவதற்க்கு சிறந்தது...

@ப்ரியாராம்

குக்கரில் கேக் செய்யும் முறையினை இந்த லிங்கினை பார்க்கவும்.
http://sashiga.blogspot.fr/2012/05/eggless-carrot-cake-pressure-cooker.htmlMenaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-18597062977240592892012-12-06T14:21:55.301+01:002012-12-06T14:21:55.301+01:00vow..menage...superb... i'll really try this s...vow..menage...superb... i'll really try this soon.....thanx for sharing the recipe.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-45362834995447012002012-12-05T06:45:38.663+01:002012-12-05T06:45:38.663+01:00கேக் நல்லா இருக்கு மேனகா.... இதே கேக் நான் மைதா மா...கேக் நல்லா இருக்கு மேனகா.... இதே கேக் நான் மைதா மாவு வைத்து செய்து இருக்கேன்....

மேனகா நீங்க இந்த கேக் குக்கரில் செய்து இருப்பதாக போட்டு இருக்கீங்க.... என்னோட நாத்தனார் வீட்டில் நார்மல் ஓவன் தான் இருக்கு.... அவங்க வீட்டில் கேக் பண்ணுவதற்கு வழி கேட்டு கிட்டு இருக்காங்க.... நீங்க எப்படி குக்கரில் பண்ணீங்கனு கொஞ்சம் விளக்கமா சொல்லறீங்களா.... ப்ளீஸ்.

Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-45128909807379328722012-12-04T19:36:49.189+01:002012-12-04T19:36:49.189+01:00innovative flavours...looks delicious..
Tasty Appe...innovative flavours...looks delicious..
Tasty Appetite Jayanthy Kumaranhttps://www.blogger.com/profile/01536467787138586347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-36179682900953551202012-12-04T12:09:17.568+01:002012-12-04T12:09:17.568+01:00Beautiful texture dear, I love to use orange juice...Beautiful texture dear, I love to use orange juice as a egg substitute, in my opinion the best..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-80009981790527621272012-12-04T09:59:05.030+01:002012-12-04T09:59:05.030+01:00Wow.. Super..Wow.. Super..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-67957127676645364922012-12-04T06:27:49.964+01:002012-12-04T06:27:49.964+01:00ஆஹா..சோளமாவில் அருமையான கேக் பண்ணி காட்டி விட்டீர்...ஆஹா..சோளமாவில் அருமையான கேக் பண்ணி காட்டி விட்டீர்களே.சூபர் மேனகா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-41737853004747103842012-12-04T05:38:20.925+01:002012-12-04T05:38:20.925+01:00Yet to try baking cake using cooker... this came o...Yet to try baking cake using cooker... this came out so perfectly...
http://recipe-excavator.blogspot.comSangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-18647321499587562002012-12-03T21:38:59.116+01:002012-12-03T21:38:59.116+01:00Love the cake texture, looks yummy.Love the cake texture, looks yummy.Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-34963863352789578052012-12-03T18:40:53.733+01:002012-12-03T18:40:53.733+01:00மஞ்சள் சோளமாவு என்றால் என்ன? புதுசா இருக்கே!மஞ்சள் சோளமாவு என்றால் என்ன? புதுசா இருக்கே!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-89198749926746627982012-12-03T18:32:45.778+01:002012-12-03T18:32:45.778+01:00பார்க்கவே மணமாக தெரிகிறது.அருமை.பார்க்கவே மணமாக தெரிகிறது.அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-82419999239383129282012-12-03T18:31:51.593+01:002012-12-03T18:31:51.593+01:00Looks so.inviting. Bookmarking dearLooks so.inviting. Bookmarking dearVimitha Duraihttps://www.blogger.com/profile/01832780912092889010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-44757402685682330802012-12-03T16:10:05.886+01:002012-12-03T16:10:05.886+01:00looks yummy....love it..;)looks yummy....love it..;)divyahttps://www.blogger.com/profile/05568862774917339971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-67934977765129147902012-12-03T16:02:52.940+01:002012-12-03T16:02:52.940+01:00Yummy cake....love it...Yummy cake....love it...Anonymoushttps://www.blogger.com/profile/05462927656949032424noreply@blogger.com