tag:blogger.com,1999:blog-7036972130602663553.post6264337761574529688..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: தேங்காய் பச்சடிMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-9033884055088000442010-02-09T12:24:35.855+01:002010-02-09T12:24:35.855+01:00உங்கள் செய்முறையும் போடுங்க ஜலிலாக்கா!!உங்கள் செய்முறையும் போடுங்க ஜலிலாக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-63139403675633739942010-02-08T06:41:22.840+01:002010-02-08T06:41:22.840+01:00ரொம்ப நல்ல இருக்கும் இஸ்லாமிய இல்ல திருமணத்தில் பி...ரொம்ப நல்ல இருக்கும் இஸ்லாமிய இல்ல திருமணத்தில் பிரியாணிக்கு தொட்டுக்க வைக்கும் தயிர் பச்சடியில் தேங்காய் சேர்ப்பார்கள். பிற்கு அதை போடுகீறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-73643030925381582092010-02-07T16:13:19.194+01:002010-02-07T16:13:19.194+01:00//ஹாய் மேனு!
பச்சடி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. த...//ஹாய் மேனு!
பச்சடி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. தேங்காய் சேர்ப்பதால் இனிப்பு சுவை வந்திடாதா? இல்ல, வெங்காயம் சேர்ப்பதால் இனிப்பு சுவை அடங்கிடுமா?
இது பிரியாணி தக்காளி சாதத்துக்கு நல்லா இருக்குமா???//தேங்காய் சேர்ப்பதால் இனிப்பு சுவை வராது சுவை ரொம்ப நல்லாயிருக்கும்.வெங்காயம் சேர்ப்பதால் சுவையும் மணமும் ரொம்ப நல்லாயிருக்கு.பிரியாணி,தக்காளி சாதத்துக்கு சாப்பிடலாம்.நன்றாகயிருக்கும்.செய்து பாருங்கள்.நன்றி கீதா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-42591343413557931182010-02-07T05:53:12.028+01:002010-02-07T05:53:12.028+01:00ஹாய் மேனு!
பச்சடி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. தேங...ஹாய் மேனு!
பச்சடி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. தேங்காய் சேர்ப்பதால் இனிப்பு சுவை வந்திடாதா? இல்ல, வெங்காயம் சேர்ப்பதால் இனிப்பு சுவை அடங்கிடுமா?
இது பிரியாணி தக்காளி சாதத்துக்கு நல்லா இருக்குமா???geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-16243236086840544402010-02-06T17:51:06.500+01:002010-02-06T17:51:06.500+01:00வாங்க அதிரா,ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களா?ஒவ்வொறாக பட...வாங்க அதிரா,ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களா?ஒவ்வொறாக படித்து பாருங்களி நேரமிருக்கும் போது.நன்றி அதிரா வருகைக்கும்,கருத்துக்கும்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-20588089337461933042010-02-06T17:49:27.557+01:002010-02-06T17:49:27.557+01:00நன்றி தேவி!!
வெங்காயம் சேர்த்து செய்து பாருங்கள்....நன்றி தேவி!!

வெங்காயம் சேர்த்து செய்து பாருங்கள்.நன்றாகயிருக்கும்.நன்றி நிதுபாலா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-4228807135241513432010-02-06T15:43:57.588+01:002010-02-06T15:43:57.588+01:00மேனகா.. உங்கள் பெயர் புரியாததால் (சசிகா), புளொக்கை...மேனகா.. உங்கள் பெயர் புரியாததால் (சசிகா), புளொக்கை கண்டுபிடிக்க கஸ்டப்பட்டுவிட்டேன்.

வீடாக இருக்குமென வந்தேன், தொடர்மாடியே கட்டி வைத்திருக்கிறீங்கள். நன்றாக இருக்கு. மெதுவா படித்து பயன் பெறுகிறேன்....

தேங்காய்பச்சடி அருமை.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84398710788526096012010-02-06T13:30:24.663+01:002010-02-06T13:30:24.663+01:00I too make this pacchadi without onion..will try y...I too make this pacchadi without onion..will try your version..the picture looks too good..Thank you Dear for the lovely comments on my blog..Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35879341686286283562010-02-06T03:19:15.521+01:002010-02-06T03:19:15.521+01:00Thengkkai yil Pachadi!.. rombha pudhusa iruku.. an...Thengkkai yil Pachadi!.. rombha pudhusa iruku.. and athoda useful information !!.. rombhavum nalla recipe!.. thank you:)Perspectivemedleyhttps://www.blogger.com/profile/05602447600620263943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-72950089053069264582010-02-05T13:01:45.747+01:002010-02-05T13:01:45.747+01:00வெள்ளரிக்காயும் சேர்க்கலாம் ஆனால் பச்சடியின் சுவை ...வெள்ளரிக்காயும் சேர்க்கலாம் ஆனால் பச்சடியின் சுவை மாறிடும்.நன்றி சுதா அண்ணா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-11218471856502768312010-02-05T13:00:57.139+01:002010-02-05T13:00:57.139+01:00நன்றி ப்ரியா!!
நன்றி சாரு அக்கா!!நன்றி ப்ரியா!!

நன்றி சாரு அக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-68147186546142339502010-02-05T13:00:35.729+01:002010-02-05T13:00:35.729+01:00நன்றி Trendsetters!!
நன்றி ப்ரியா!!நன்றி Trendsetters!!

நன்றி ப்ரியா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-486360588864935942010-02-05T12:59:43.421+01:002010-02-05T12:59:43.421+01:00செய்து பாருங்கள்.நன்றி அம்மு!!
ரொமப் நல்லாயிருக்...செய்து பாருங்கள்.நன்றி அம்மு!!

ரொமப் நல்லாயிருக்கும்.நன்றி ஹேமா வருகைக்கும்,கருத்துக்கும்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35022756134813933902010-02-05T12:58:38.976+01:002010-02-05T12:58:38.976+01:00செய்து பாருங்கள்.ரொம்ப ஈஸி.நன்றி ஸாதிகா அக்கா!!
ந...செய்து பாருங்கள்.ரொம்ப ஈஸி.நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி சுஸ்ரீ!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-76869303212601787042010-02-05T12:57:52.819+01:002010-02-05T12:57:52.819+01:00வாங்க கவி.வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி க...வாங்க கவி.வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவி!!

செய்துபார்த்து சொல்லுங்கள்.நன்றி தேனக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-2596658349453948612010-02-05T12:56:05.554+01:002010-02-05T12:56:05.554+01:00அண்ணாத்தே அத இப்பவே நீங்களும் ஷோக்கா செஞ்சிபாக்கலா...அண்ணாத்தே அத இப்பவே நீங்களும் ஷோக்கா செஞ்சிபாக்கலாம்.நன்றி அண்ணாத்தே!!

செய்து பாருங்க ரொமப் அருமையாயிருக்கும்.நன்றி பாயிஷா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-89128803426608471962010-02-05T12:54:44.943+01:002010-02-05T12:54:44.943+01:00நன்றி அண்ணாமலையான்!!
இதுல வாழைப்பழமும் சேர்ப்பாங்...நன்றி அண்ணாமலையான்!!

இதுல வாழைப்பழமும் சேர்ப்பாங்களா?நன்றி ராமலஷ்மியக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-40395683823564132302010-02-05T06:35:56.833+01:002010-02-05T06:35:56.833+01:00நல்லா இருக்குங்க. கூட வெள்ளரிக்காயும் சேர்த்தால் க...நல்லா இருக்குங்க. கூட வெள்ளரிக்காயும் சேர்த்தால் குளுமை. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6013041876218787112010-02-05T05:51:31.527+01:002010-02-05T05:51:31.527+01:00கேள்வி படாத புது வகை பச்சடி செய்து பார்க்க வேண்டிய...கேள்வி படாத புது வகை பச்சடி செய்து பார்க்க வேண்டியது தான்.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-65105047548722522262010-02-05T02:20:15.294+01:002010-02-05T02:20:15.294+01:00thenga paachadi super ponga...thenga paachadi super ponga...Priya dharshinihttps://www.blogger.com/profile/03549174866437548137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-72294538536737507672010-02-04T22:49:36.221+01:002010-02-04T22:49:36.221+01:00Thengai pachadi looks tempting..will try soon..Thengai pachadi looks tempting..will try soon..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-19806816261281975162010-02-04T19:42:00.796+01:002010-02-04T19:42:00.796+01:00thanks for posting an unique and healthy dishthanks for posting an unique and healthy dishTrendsettershttps://www.blogger.com/profile/04517348833601233709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-52260242212771821762010-02-04T19:11:54.274+01:002010-02-04T19:11:54.274+01:00ம்...நல்லாயிருக்கும்.
செய்து பாக்கிறேன்.ம்...நல்லாயிருக்கும்.
செய்து பாக்கிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-7312499388507761722010-02-04T18:40:50.786+01:002010-02-04T18:40:50.786+01:00very new to me but sounds yummy.will try and let u...very new to me but sounds yummy.will try and let u know menaka.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-77580103120400006532010-02-04T17:34:15.838+01:002010-02-04T17:34:15.838+01:00looks good!!looks good!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.com