tag:blogger.com,1999:blog-7036972130602663553.post6338761043014782104..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: கோஸ் அப்பளப்பூ கூட்டுMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-32598629370453055012010-06-08T07:44:14.058+02:002010-06-08T07:44:14.058+02:00நல்ல அழக்கா கட் பண்ணி இருக்கீங்க காய் + வெங்காயத்த...நல்ல அழக்கா கட் பண்ணி இருக்கீங்க காய் + வெங்காயத்தை.

நானும் அப்பளபூ என்று எதை சொல்றீஙக்ன்னு கேட்கவந்தேன் , அபப்ளத்தை தான் அப்பள பூ என்று சொல்றீஙக்ளா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-49421596836003016592010-06-06T18:14:36.432+02:002010-06-06T18:14:36.432+02:00கத்திரிக்காயில் செய்து பார்த்து சொல்லுங்கள்.பருப்ப...கத்திரிக்காயில் செய்து பார்த்து சொல்லுங்கள்.பருப்பு வகைகளை சமைப்பதற்க்கு முன் ஊறவைத்து வேகவைத்தால் சீக்கிரம் வேகும்,எரிபொருளும் மிச்சமாகும்.நன்ரி அனாமிகா..

நன்றி அனானி!! உங்கள் பெயரை சொல்லியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39235794248146555352010-06-06T10:33:07.503+02:002010-06-06T10:33:07.503+02:00I was waiting for this koothu. In my college days,...I was waiting for this koothu. In my college days, one of my friend used to bring this, I asked her the receipe but she din't. now i got it. Thx.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-40856525301273383912010-06-05T22:04:27.024+02:002010-06-05T22:04:27.024+02:00I love brinjal too. I am going to make it for brea...I love brinjal too. I am going to make it for breakfast. Yahoo! Do not I need to soak Besan Dal in water before cooking. I rarely use pressure cooker.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-67504349292175156992010-06-05T21:37:36.872+02:002010-06-05T21:37:36.872+02:00நன்றி அக்பர்!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
நன்...நன்றி அக்பர்!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி அனாமிகா!! இப்போ அப்பளப்பூ சந்தேகம் தீர்ந்துடுச்சா...கோஸ் போடாமலும் இதே மாதிரி செய்யலாம் அல்லது கோஸ்க்கு பதில் கத்திரிக்கயை பொடியாக அரிந்து போட்டும் செய்யலாம்.கத்திரிக்காயில் செய்யும் போது உருளைக்கிழங்கு தேவையில்லை...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-44359306280944397672010-06-05T20:53:21.430+02:002010-06-05T20:53:21.430+02:00அப்பளப்பூன்னா என்ன என்று கேட்கவேண்டும் என்று வந்தே...அப்பளப்பூன்னா என்ன என்று கேட்கவேண்டும் என்று வந்தேன். ஆனால் அதற்கு முன்பே என்னோட ட்வின் (என்னை மாதிரியே சந்தேகம் இருந்ததால்) கேட்டு என்னக்கு எதுவுமே எழுத இல்லாமல் பண்ணினதுக்கு கண்டனங்கள். ட்ரை பண்ணி பார்க்கிறேன். ஆனா, காமேஜ் வேண்டாம்..அவ்வ்வ்வ்வ்... வேற ஏதாவது காய்கறிக்கு செய்யலாமா? அம்மாவோட காபேஜ் வரை தவிர வேற இடத்தில் சாப்பிடுறது இல்லை. எனக்கும் காபேஜ்ஜுக்கும் ஆகாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55243658940952391652010-06-05T16:17:55.128+02:002010-06-05T16:17:55.128+02:00செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-76268334974240543362010-06-05T16:06:50.666+02:002010-06-05T16:06:50.666+02:00நன்றி சத்யா!!
நன்றி அருணா!!
நன்றி சசி!!
நன்றி ம...நன்றி சத்யா!!

நன்றி அருணா!!

நன்றி சசி!!

நன்றி மாதேவி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84844484534263317872010-06-05T16:05:46.636+02:002010-06-05T16:05:46.636+02:00ஆமாம் அதிரா அப்பளப்பூன்னா அப்பளம்தான்.அப்பளம் வட்ட...ஆமாம் அதிரா அப்பளப்பூன்னா அப்பளம்தான்.அப்பளம் வட்டமா இருக்கும்,அப்பளப்பூ ஒவல்ஷேப்ல இருக்கும்.நன்றி அதிரா!!

நன்றி கூல்!!

நன்றி வானதி!!

நன்றி சாரு அக்கா!! கொத்தமல்லி சேர்த்து செய்ததில்லை...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-69663418729749791782010-06-05T15:02:34.696+02:002010-06-05T15:02:34.696+02:00வித்தியாசமான கூட்டு மேனகா.வித்தியாசமான கூட்டு மேனகா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35243610095255936202010-06-05T12:11:51.576+02:002010-06-05T12:11:51.576+02:00நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் ...நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-46324300056611254892010-06-05T10:56:49.320+02:002010-06-05T10:56:49.320+02:00looks delicious dear!!!looks delicious dear!!!Aruna Manikandanhttps://www.blogger.com/profile/12482520723751667262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-32906383742584626422010-06-05T08:56:13.125+02:002010-06-05T08:56:13.125+02:00Menaga,,,nalla kootu kose um appalam um serthu rom...Menaga,,,nalla kootu kose um appalam um serthu romba taste ah irukkum,,naan appam ah namma morkozhambu seivoemla athula norikki poeduven nalla taste ah irukkum..SathyaSridharhttps://www.blogger.com/profile/09938943002415910239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-24332855251341455962010-06-05T07:53:00.332+02:002010-06-05T07:53:00.332+02:00ரொம்ப நல்லா இருக்கு மேனகா நானும் இப்படி செய்வேன் ஆ...ரொம்ப நல்லா இருக்கு மேனகா நானும் இப்படி செய்வேன் ஆனால் கோஸ்க்கு பதில் கொத்தமல்லி சேர்த்து கொள்வேன்....சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-77224487004278670152010-06-05T04:11:46.942+02:002010-06-05T04:11:46.942+02:00Menaga, super recipe.Menaga, super recipe.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-34593487074478105302010-06-05T00:51:52.895+02:002010-06-05T00:51:52.895+02:00Yumm. Simply delicious!Yumm. Simply delicious!Cool Lassi(e)https://www.blogger.com/profile/01684674429288564424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-67519444243428534542010-06-04T23:59:48.491+02:002010-06-04T23:59:48.491+02:00வித்தியாசமான குறிப்பாக இருக்கு மேனகா. அப்பளப்பூ என...வித்தியாசமான குறிப்பாக இருக்கு மேனகா. அப்பளப்பூ என எதைச் சொல்றீங்கள்? அப்பளத்தைத்தானோ?athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-83619247948003049552010-06-04T18:39:34.260+02:002010-06-04T18:39:34.260+02:00அப்பளப்பூ என்றால் அப்பளம் மாதிரிதான் ஆனா ஓவல் ஷேப்...அப்பளப்பூ என்றால் அப்பளம் மாதிரிதான் ஆனா ஓவல் ஷேப்பில் இருக்கும்.நன்றி சந்தியா!!

//அப்பளப்பூ கேரளா சைட் அப்பளம் தானே?// புரியலை மகி,கேரளா சைட் மார்க் அப்பளமா??? ஒவல் ஷேப்பில் இருக்கும்.அப்பளம் டேஸ்டில்தான் இருக்கும்.நன்றி மகி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-49224678055003530992010-06-04T18:36:14.411+02:002010-06-04T18:36:14.411+02:00நன்றி சங்கர்!!
நன்றி நிது!! செய்து பாருங்கள்...
...நன்றி சங்கர்!!

நன்றி நிது!! செய்து பாருங்கள்...

நன்றி ப்ரியா!!முக்கால்வாசி கோஸில் தான் கூட்டு செய்வேன்...

நன்றி ஜெய்லானி!! இதை நாங்க காரகுழம்பிற்கு செய்து சாப்பிடுவோம்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-45350637794952148282010-06-04T18:36:14.413+02:002010-06-04T18:36:14.413+02:00கூட்டு நல்லா இருக்கு மேனகா! அப்பளப்பூ கேரளா சைட் அ...கூட்டு நல்லா இருக்கு மேனகா! அப்பளப்பூ கேரளா சைட் அப்பளம் தானே? போட்டோவும் சூப்பர்!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-12393563666481310322010-06-04T18:36:14.412+02:002010-06-04T18:36:14.412+02:00புதுசா இருக்கே ...செஞ்சு பார்க்கறேன் .அப்பள்ள பூ எ...புதுசா இருக்கே ...செஞ்சு பார்க்கறேன் .அப்பள்ள பூ என்றால் என்ன ? சொல்லறிங்களா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-20825974700511596272010-06-04T18:34:43.015+02:002010-06-04T18:34:43.015+02:00நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி பது!!...நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி பது!!

நன்றி உம் மைமூனா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-3029059197768679402010-06-04T18:34:43.016+02:002010-06-04T18:34:43.016+02:00புதுசா இருக்கே ...செஞ்சு பார்க்கறேன் .அப்பள்ள பூ எ...புதுசா இருக்கே ...செஞ்சு பார்க்கறேன் .அப்பள்ள பூ என்றால் என்ன ? சொல்லறிங்களா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-367148615960194042010-06-04T18:33:14.058+02:002010-06-04T18:33:14.058+02:00நன்றி ஸ்ரீப்ரியா!!
நன்றி வசந்த்!!
நன்றி சகோ!!அம்...நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி வசந்த்!!

நன்றி சகோ!!அம்மாவின் கைமணமே தனிதான்..

நன்றி சரவணன்!!

நன்றி கீதா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-20498520335408897932010-06-04T17:26:58.310+02:002010-06-04T17:26:58.310+02:00பாக்கும் போதே தந்தூர் ரொட்டிக்கு சரியான டிஷ் ஆ இர...பாக்கும் போதே தந்தூர் ரொட்டிக்கு சரியான டிஷ் ஆ இருக்கும் போல....ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com