tag:blogger.com,1999:blog-7036972130602663553.post688650748713782301..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: பரோட்டா&முட்டைக் குருமாMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-73596002901688823482012-08-22T10:53:49.813+02:002012-08-22T10:53:49.813+02:00Please join with my blog : desinghraja.blogspot.co...Please join with my blog : desinghraja.blogspot.com
Desinghhttps://www.blogger.com/profile/07822353248982276844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53309080654462152362012-08-22T10:53:23.267+02:002012-08-22T10:53:23.267+02:00i want to contact you..
i want to do this and som...i want to contact you..

i want to do this and some good recipe.. pl contact me..

Desingh.R
9789042745Desinghhttps://www.blogger.com/profile/07822353248982276844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-1760612324837143182010-09-10T23:30:33.718+02:002010-09-10T23:30:33.718+02:00முட்டையில்லாமல் நான் சொல்லிய விதத்திலேயே செய்து பா...முட்டையில்லாமல் நான் சொல்லிய விதத்திலேயே செய்து பாருங்கள்...மாவை நன்கு மிருதுவாக பிசையவும்.இதற்க்கு சைட் டிஷ்ஷாக எம்டி சால்னா குருமா லேபிளில் இருக்கு பாருங்கள்..சைவ குறிப்புதான்.நன்றி அனானி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-38442119043808034872010-09-10T20:18:19.830+02:002010-09-10T20:18:19.830+02:00We are veg ppl. No egg, meat, fish, chicken in our...We are veg ppl. No egg, meat, fish, chicken in our food. Anything else can be added in the place of egg?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-83887593173486121712010-09-09T14:56:20.893+02:002010-09-09T14:56:20.893+02:00நன்றி இனுல் அலிப்!!
செய்து பார்த்து பின்னூட்டம ளி...நன்றி இனுல் அலிப்!!

செய்து பார்த்து பின்னூட்டம ளித்ததில் மிக்க மகிழ்ச்சி+நன்றி அனானி!! இன்னும் சாப்டாக வர முட்டை சேர்த்து பிசைந்து பாருங்கள்..நான் பெரும்பாலும் பரோட்டாவில் முட்டை சேர்க்கமாட்டேன்.அதுவே நன்றாக வரும்.நீங்கள் அடுத்த முறை செய்யும் போது முட்டை சேர்த்து மாவை நன்கு மிருதுவாக பிசைந்து நன்கு ஊறவிட்டு அடித்து பிசைந்து உருண்டையாக்கி சுட்டு பாருங்கள்.பழக பழக சரியாக வரும்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53297815291685223082010-09-09T02:42:17.581+02:002010-09-09T02:42:17.581+02:00Hi We have tried this dish and it came out well fo...Hi We have tried this dish and it came out well for the first try. Thanks for posting it. Though.. have a question.. The parota wasn't soft. Are we missing a key item to make the parota soft? What do we need to add?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-59054873350706476612010-03-01T14:38:19.608+01:002010-03-01T14:38:19.608+01:00அருமையான முட்டை குருமாஅருமையான முட்டை குருமாinulalifhttps://www.blogger.com/profile/15331757527300693874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-79824601637815981752009-12-01T17:04:31.126+01:002009-12-01T17:04:31.126+01:00நன்றி தேனம்மை அக்கா!!நன்றி தேனம்மை அக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-37668207452929573252009-12-01T15:49:50.190+01:002009-12-01T15:49:50.190+01:00barotta muttai kurma superb
kurma vithyasama iruk...barotta muttai kurma superb

kurma vithyasama irukku

jamaikiriinga menakaThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-36783029064527711362009-11-28T13:21:27.168+01:002009-11-28T13:21:27.168+01:00உங்களுக்கு இல்லாததா,உடனே பார்சல் அனுப்புகிறேன்.நன்...உங்களுக்கு இல்லாததா,உடனே பார்சல் அனுப்புகிறேன்.நன்றி செல்வி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-73471094383016038802009-11-28T12:52:24.835+01:002009-11-28T12:52:24.835+01:00எனக்கு புரோட்டா ரொம்ப பிடிக்கும், பார்சல் பிளிஸ்...எனக்கு புரோட்டா ரொம்ப பிடிக்கும், பார்சல் பிளிஸ்my kitchenhttps://www.blogger.com/profile/04212078822204116323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-89370978031303153272009-11-26T13:29:33.178+01:002009-11-26T13:29:33.178+01:00//கிழிந்த பனியன்!!!
super comedy//நல்லா சிரிச்சிங்...//கிழிந்த பனியன்!!!
super comedy//நல்லா சிரிச்சிங்களா சுஸ்ரீ,நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39467395242765623382009-11-26T13:28:45.049+01:002009-11-26T13:28:45.049+01:00நான் ப்ரோசன் பரோட்டாதான் வாங்குவேன்.அது பிடிக்கல.ச...நான் ப்ரோசன் பரோட்டாதான் வாங்குவேன்.அது பிடிக்கல.சரி நம்மாளே டிரை பண்ணலாம்ன்னு செய்தேன்.மிக்க நன்றி சுகந்தி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-7612485705731358752009-11-26T13:27:49.626+01:002009-11-26T13:27:49.626+01:00நீங்க பரோட்ட நல்லா போடுவீங்களா?அப்போ மறக்காமல் அடு...நீங்க பரோட்ட நல்லா போடுவீங்களா?அப்போ மறக்காமல் அடுத்த முறை செய்யும்போது பார்சல் அனுப்புங்க.மிக்க நன்றி ஜெகநாதன்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-40942190311319997882009-11-25T21:07:36.324+01:002009-11-25T21:07:36.324+01:00கிழிந்த பனியன்!!!
super comedyகிழிந்த பனியன்!!!
super comedysuvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-72509419847284962992009-11-25T18:46:42.087+01:002009-11-25T18:46:42.087+01:00மேனகா பார்க்கவே நல்லா இருக்கு. இந்தியால இருக்கறப்ப...மேனகா பார்க்கவே நல்லா இருக்கு. இந்தியால இருக்கறப்ப இந்த மாதிரி பண்ணினது. இப்பல்லாம் frozen கிடைக்கறதால செய்யறதேயில்ல. ஒரு நாள் செய்யணும்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-967061222586991372009-11-25T13:33:14.686+01:002009-11-25T13:33:14.686+01:00எனக்கு புரோட்டா ரொம்ப பிடிக்கும்!
அதனாலயே 9ம் வக...எனக்கு புரோட்டா ரொம்ப பிடிக்கும்!
அதனாலயே 9ம் வகுப்பு படிக்கும் போது எங்க ஊரு புரோட்டா மாஸ்டரை (+ எங்க ஸ்கூல் வாட்ச்மேன்) வீட்டுக்கு வரவழைச்சு புரோட்டா போடக் கத்துக்கிட்டேன்.
மாவுப் பந்தை வீசியடித்து பேப்பராக மாற்றும் பக்குவம் கைவசமானதும் எனக்கு நானே மாஸ்டர் பட்டம் கொடுத்துக் கொண்டேன்.
அம்மா குருமா வைப்பார்கள்.. ஆசையாக ஒவ்வொரு வாரமும்... மாவோடு விளையாடி புரோட்டா செய்து சாப்பிட்ட நினைவை சுட்டு எடுத்து பரிமாறிவிட்டீர்கள் எனக்கு! நன்றி!!
இணைப்பில் சொன்ன வீடியோ பார்த்தேன்.. ஸேம் ஸ்டைல்!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-37934023286747493392009-11-25T12:56:14.611+01:002009-11-25T12:56:14.611+01:00//பயப்படாம அடிங்க. அது நம்மைத்திருப்பி அடிக்காது:-...//பயப்படாம அடிங்க. அது நம்மைத்திருப்பி அடிக்காது:-)))))))))))))// ஹி.. ஹி.. வாங்க டீச்சர்......Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30612274129347018762009-11-25T12:55:12.640+01:002009-11-25T12:55:12.640+01:00நன்றி ப்ரியா!!நன்றி ப்ரியா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62778783529577932392009-11-25T12:55:11.423+01:002009-11-25T12:55:11.423+01:00பயப்படாம அடிங்க. அது நம்மைத்திருப்பி அடிக்காது:-))...பயப்படாம அடிங்க. அது நம்மைத்திருப்பி அடிக்காது:-)))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-43848389494098454392009-11-25T12:54:56.962+01:002009-11-25T12:54:56.962+01:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பேனாமுனை!!
...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பேனாமுனை!!

நீங்களும் காலையில் பரோட்டாதான் சாப்பிட்டீங்களா?ம்ம் எனக்கு கொடுக்காம நீங்கமட்டும் சாப்பிட்டுட்டீங்க...நன்றி நவாஸ் அண்ணா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39347835599969390262009-11-25T12:53:33.946+01:002009-11-25T12:53:33.946+01:00முட்டையை உடைத்து ஊற்றி செய்தால் குருமாவில் முட்டை ...முட்டையை உடைத்து ஊற்றி செய்தால் குருமாவில் முட்டை நிறைய இருக்கறமாதிரி இருக்கும்.நன்றி ஸாதிகா அக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-88108075943683076482009-11-25T12:52:49.082+01:002009-11-25T12:52:49.082+01:00முயற்சி செய்து பாருங்க,நன்றாக வரும்ப்பா.நான் இப்பத...முயற்சி செய்து பாருங்க,நன்றாக வரும்ப்பா.நான் இப்பதான் ப்ர்ஸ்ட் செய்து பார்த்தேன்.ஒரளவுக்கு நல்லா வந்தது.ப்ரோட்டாவை நன்கு திருப்பி அடிப்பதில் தான் இருக்கு.நன்றி ஹர்ஷினி அம்மா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-18741859945363460802009-11-25T12:51:37.768+01:002009-11-25T12:51:37.768+01:00பூண்டு,வெங்காயம் இல்லாத என்ன சமையல் செய்வீங்கன்னு ...பூண்டு,வெங்காயம் இல்லாத என்ன சமையல் செய்வீங்கன்னு சொல்லுங்க எனக்கு.உங்களுக்காக ஸ்புஷல் குருமா 1 மாதம் கழித்து அனுப்புகிறேன்.நன்றி சுதா அண்ணா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-90596206455401458792009-11-25T12:50:38.508+01:002009-11-25T12:50:38.508+01:00சில்லி பரோட்டானா கொத்து பரோட்டாவா?கொத்து பரோட்டா த...சில்லி பரோட்டானா கொத்து பரோட்டாவா?கொத்து பரோட்டா தான் தெரியும் எனக்கு.நன்றி கோபி ப்ரதர்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com