tag:blogger.com,1999:blog-7036972130602663553.post7112926790897695465..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: ஜவ்வரிசி கஞ்சி வத்தல் / Sago Kanchi VathalMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-83747701166159077022010-07-04T19:19:41.635+02:002010-07-04T19:19:41.635+02:00நன்றி ஸாதிகாக்கா!! எலுமிச்சை சாறு எதர்க்கு அக்கா ச...நன்றி ஸாதிகாக்கா!! எலுமிச்சை சாறு எதர்க்கு அக்கா சேர்க்கனும்?? சொல்லுங்களேன்...நிறம் வெள்ளையாக இருப்பதற்க்காகவா??Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-65639574571989699732010-07-04T18:30:55.517+02:002010-07-04T18:30:55.517+02:00அருமையான வத்தல்.மாவில் எலுமிச்சை ரசம் சிறிது சேர்க...அருமையான வத்தல்.மாவில் எலுமிச்சை ரசம் சிறிது சேர்க்கலாமே?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-28452642744595527872009-07-05T18:14:29.308+02:002009-07-05T18:14:29.308+02:00எங்கம்மாவும் வெயில் காலத்தில் நிறைய போட்டு வைப்பாங...எங்கம்மாவும் வெயில் காலத்தில் நிறைய போட்டு வைப்பாங்க.எனக்கு வத்தல்ன்னா ரொம்ப உயிர்.ஆமாக்கா இந்த வத்தலை நான் இங்கு பிரான்சில் போட்டது தான்.

ஏன் நீங்கள் கொஞ்ச கொஞ்ச போட்டு வெயிலில் ஒரு டேபிளில் துணி போட்டு போடலாமே.

என் தோட்டத்தில் சிமெண்ட் போட்டதால் நான் தரையில் தான் போட்டேன்.நீங்கள் நான் சொன்ன மாதிரி செய்து பாருங்கக்கா.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-7767823384465696772009-07-05T07:10:13.757+02:002009-07-05T07:10:13.757+02:00மேனகா என் அம்மா நாங்க வெளி ஊரில் இருந்து சென்னை வர...மேனகா என் அம்மா நாங்க வெளி ஊரில் இருந்து சென்னை வரும் போது எல்லோருக்கும் பெரிய பெரிய அரிசி டின்னில் போட்டு எடுத்து வருவார்கள்.

பழைய ஞாபகம் இதேல்லாம் மாடியில் காயவைத்து பாது காக்கும் வேலை என்னுடையது அப்போ.

இப்ப பிராண்ஸில் இதை செய்ததா?

இங்குசரியான வெயில் ஆனால் இது போல் காயவைத்தால் பொடி மண் அதிகம் எல்லாம் வீணாகிடும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-90282921669141041962009-05-14T17:52:00.000+02:002009-05-14T17:52:00.000+02:00தங்கள் கருத்துக்கு நன்றி பாயிசா!!தங்கள் கருத்துக்கு நன்றி பாயிசா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-78728773140037694142009-05-13T19:13:00.000+02:002009-05-13T19:13:00.000+02:00அடிக்கும் வெயிலை வீண்ணாக்காமல் வடகம் போடலாம்.அடிக்கும் வெயிலை வீண்ணாக்காமல் வடகம் போடலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55346511418332168632009-05-13T19:10:00.000+02:002009-05-13T19:10:00.000+02:00அக்ஷதாவுக்கு செய்துகுடுங்க.ரொம்ப பிடிக்கும்.பாப்ப...அக்ஷதாவுக்கு செய்துகுடுங்க.ரொம்ப பிடிக்கும்.பாப்பாவுக்கு பிடித்திருந்தால் எனக்கும் சந்தோஷமே!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-80420663598114034162009-05-13T18:49:00.000+02:002009-05-13T18:49:00.000+02:00மிகவும் நன்றி மேனகா. எனக்காக இந்த குறிப்பினை வெளிய...மிகவும் நன்றி மேனகா. எனக்காக இந்த குறிப்பினை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி. கண்டிப்பாக இந்த வெயில் காலத்திற்கு செய்ய வேண்டிய குறிப்பு.GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-7790168301330096172009-05-13T18:48:00.000+02:002009-05-13T18:48:00.000+02:00மிகவும் நன்றி மேனகா. எனக்காக இந்த குறிப்பினை வெளிய...மிகவும் நன்றி மேனகா. எனக்காக இந்த குறிப்பினை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி. கண்டிப்பாக இந்த வெயில் காலத்திற்கு செய்ய வேண்டிய குறிப்பு.GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.com