tag:blogger.com,1999:blog-7036972130602663553.post7147803372049705157..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: கோதுமை ப்ரெட்Menaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62034413549163861762010-04-26T13:00:39.840+02:002010-04-26T13:00:39.840+02:00இனி அந்த பக்கம் போகும்போது அந்த ஊரைப்பார்த்தால் உங...இனி அந்த பக்கம் போகும்போது அந்த ஊரைப்பார்த்தால் உங்க ஞாபகம் வரும்..ஏதோ அப்போ ஒரளவுக்கு உங்க ஊர் பெயரை கிட்டதக்க சொல்லியிருக்கேன்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-68961666135704319632010-04-26T05:31:29.696+02:002010-04-26T05:31:29.696+02:00மாமல்லபுரம் தாண்டி வந்தால் புதுப்பட்டினம் என்ற ஊர்...மாமல்லபுரம் தாண்டி வந்தால் புதுப்பட்டினம் என்ற ஊர் வரும், கல்பாக்கம் புதுப்பட்டினம் எல்லாம் ஒரே ஊர்தான். அதுதான் கடந்த 10 ஆண்டுகளாக வசித்த ஊர்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-16675155732303089572010-04-24T15:35:01.802+02:002010-04-24T15:35:01.802+02:00நன்றி சகோ!!
நன்றி ப்ரியா!!
போர்டு மாட்டிட்டா போச...நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!!

போர்டு மாட்டிட்டா போச்சு,இதில் சோயா சேர்க்கவில்லை.லேபிளில் சோயா/ப்ரெட் ரெசிபின்னு போட்டிருக்கேன்.அதை க்ளிக் செய்தால் 2 ரெசிபிகளும் வரும்.நன்றி ஜலிலாக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-80063194322956242632010-04-24T15:33:11.035+02:002010-04-24T15:33:11.035+02:00ஜாம்,வெண்ணெயுடன் இந்தாங்க ப்ரெட்,சாப்பிடுங்க.அப்போ...ஜாம்,வெண்ணெயுடன் இந்தாங்க ப்ரெட்,சாப்பிடுங்க.அப்போ என் ஊர் தெரியுமா உங்களுக்கு.ஒ.கே..
//சரி ஒரு போட்டி. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் எங்க ஊரைத்தாண்டிதான் உங்க ஊருக்குப் போக முடியும். அப்படின்னா எங்க ஊர் எது?. //செங்கல்பட்டு,மாமல்லபுரம் ந்னு நினைக்கிறேன்.சரியாண்ணா.நான் இந்த ஊர்விஷயத்தில் அந்தளவுக்கு புலியில்லை அண்ணா.நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-1076700936002341862010-04-24T15:30:06.333+02:002010-04-24T15:30:06.333+02:00நன்றி சங்கர்!!
உங்களுக்கு இல்லாததா,கட் செய்து தரு...நன்றி சங்கர்!!

உங்களுக்கு இல்லாததா,கட் செய்து தருகிறேன்.நன்றி ஆசியாக்கா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி கீதா!!

நன்றி கிருஷ்ணா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55176573796481293682010-04-24T07:32:57.742+02:002010-04-24T07:32:57.742+02:00மேனகா வீட்டு பக்கம் பேக்கரி கிடையாது அப்ப வெளியில ...மேனகா வீட்டு பக்கம் பேக்கரி கிடையாது அப்ப வெளியில போட மாட்டிடுங்கள். தமாசுக்கு இல்ல நெசமாதான்.

சரி சோயான்னு போட்டு இருக்கீங்க இதில் சோயா சேர்த்து இருக்கீங்கலா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-3934738793037581662010-04-23T16:04:25.330+02:002010-04-23T16:04:25.330+02:00Unga bread supera irruku Menaga..Unga bread supera irruku Menaga..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-71200541153291163592010-04-23T08:35:31.339+02:002010-04-23T08:35:31.339+02:00சுலபமா ஒரு குறிப்பு...அதுவும் கோதுமை மாவில்!சுலபமா ஒரு குறிப்பு...அதுவும் கோதுமை மாவில்!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53393151407723215032010-04-23T08:15:54.296+02:002010-04-23T08:15:54.296+02:00ஆகா மேனகா உங்க ஊரைக் கண்டுபிடித்தால் வெஜ் தருவதாக ...ஆகா மேனகா உங்க ஊரைக் கண்டுபிடித்தால் வெஜ் தருவதாக கூறியிருக்கின்றீர்கள். எனக்கு ஏற்கனவே உங்க ஊர் எது என்று தெரியும். நானும் காந்தி சிலைக் கிட்ட சுண்டலும், பொரியும் விற்ப்பான் சாப்பிட்டு இருக்கீங்களான்னு கேட்டது உண்டு. நான் சும்மா ஏன் சொல்ல வேண்டும் என்று சென்னை என்று குறிப்பிட்டேன். சரி ஒரு போட்டி. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் எங்க ஊரைத்தாண்டிதான் உங்க ஊருக்குப் போக முடியும். அப்படின்னா எங்க ஊர் எது?.

கேதுமை பிரட் அருமை, ஜாம்,சாஸ் எல்லாம் கிடையாதா?பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-13768444868706646672010-04-22T21:29:19.360+02:002010-04-22T21:29:19.360+02:00nice tips.....nice tips.....ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-9239817814006498992010-04-22T15:20:44.711+02:002010-04-22T15:20:44.711+02:00முதல் முயர்ச்சியே பெரிய வெற்றி தான் மேனகா...சூப்பர...முதல் முயர்ச்சியே பெரிய வெற்றி தான் மேனகா...சூப்பர்ப்...பிரெட் அருமை...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-43173068616297519742010-04-22T13:33:06.379+02:002010-04-22T13:33:06.379+02:00arumaiarumaiKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-13551746055765263972010-04-22T13:04:12.290+02:002010-04-22T13:04:12.290+02:00ப்ரெட் பார்க்க புசு புசுன்னு அருமையாக இருக்கு,கட் ...ப்ரெட் பார்க்க புசு புசுன்னு அருமையாக இருக்கு,கட் செய்து கொஞ்சம் தரலாம்ல மேனு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-37785656156706288702010-04-22T13:01:33.603+02:002010-04-22T13:01:33.603+02:00"கோதுமை ப்ரெட்" ஆஹா புதுமையான ஒன்றுதான்..."கோதுமை ப்ரெட்" ஆஹா புதுமையான ஒன்றுதான் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-21812939432117605452010-04-22T12:59:31.211+02:002010-04-22T12:59:31.211+02:00ஆமாம் இனி நாமளும் பேக்கரி ஆரம்பிக்கலாம்.நன்றி சகோ!...ஆமாம் இனி நாமளும் பேக்கரி ஆரம்பிக்கலாம்.நன்றி சகோ!!

தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி அம்மா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கணேசன்!! ஆர்வமிருந்தால் எதையும் செய்யலாம் தானே...

எப்போ பேக்கரி ஆரம்பிக்கப்போறீங்க..நன்றி சசி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-51248604351863679062010-04-22T12:57:00.329+02:002010-04-22T12:57:00.329+02:00நன்றி அம்மு!!
நன்றி பிரேமலதா!!
நன்றி மலர்விழி!! ...நன்றி அம்மு!!

நன்றி பிரேமலதா!!

நன்றி மலர்விழி!! செய்து பாருங்கள்...

நன்றி நிது!!

நன்றி பவித்ரா!! உண்மைதான் முதல்முறையே சரியாக வந்ததில் சந்தோஷமும்,வெற்றியும் கூட...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-15918830734628748282010-04-22T12:54:59.252+02:002010-04-22T12:54:59.252+02:00நன்றி ப்ரியா!!
நன்றி ஹர்ஷினி அம்மா!!
நன்றி பத்மா...நன்றி ப்ரியா!!

நன்றி ஹர்ஷினி அம்மா!!

நன்றி பத்மா!!

நன்றி ஸ்ரீவிஜி!!

நன்றி கீதா!! செய்து பாருங்கள் மிகவும் சுலபம்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-70596841331199662232010-04-22T11:17:39.035+02:002010-04-22T11:17:39.035+02:00நம்ம பேக்கரி ஆரம்பிச்சா முதலில் போட்டுட வேண்டியது ...நம்ம பேக்கரி ஆரம்பிச்சா முதலில் போட்டுட வேண்டியது தான்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-83405964650521392122010-04-22T11:17:39.034+02:002010-04-22T11:17:39.034+02:00eppadi unggalala eppadi mudiyuthu...nan en wifekid...eppadi unggalala eppadi mudiyuthu...nan en wifekidda unggala patti atigama pesuven...kanesan malaysianoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-77708382506789544352010-04-22T08:38:52.370+02:002010-04-22T08:38:52.370+02:00அன்புள்ள மேனகா!
முதல் முயற்சியிலேயே அருமையாக வந்த...அன்புள்ள மேனகா!

முதல் முயற்சியிலேயே அருமையாக வந்திருக்கிறது கோதுமை ரொட்டி. வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-83325892031180573632010-04-22T07:06:36.937+02:002010-04-22T07:06:36.937+02:00You have made it sound so simple. :-)You have made it sound so simple. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39182763707511336522010-04-22T06:33:55.089+02:002010-04-22T06:33:55.089+02:00வீட்டுகுள்ளே பேக்கரியா!
:)வீட்டுகுள்ளே பேக்கரியா!

:)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-12218982459921089822010-04-22T05:40:20.161+02:002010-04-22T05:40:20.161+02:00bread super ... . very healthy too and hats off to...bread super ... . very healthy too and hats off to ur guts to try this on your own and am happy that it came perfect at the first time. not many will get it right at the first try. :)Pavithra Sriharihttps://www.blogger.com/profile/09894012009342550352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39161428689002666022010-04-22T03:57:19.063+02:002010-04-22T03:57:19.063+02:00aha, arumai arumai..aha, arumai arumai..Nithu Balahttps://www.blogger.com/profile/12435036864268762888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-89142118627996539722010-04-22T03:36:16.852+02:002010-04-22T03:36:16.852+02:00நன்றி,மேனகா.நல்ல பதார்த்தம்.விரைவில் செய்து பார்க்...நன்றி,மேனகா.நல்ல பதார்த்தம்.விரைவில் செய்து பார்க்கிறேன்.பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.com