tag:blogger.com,1999:blog-7036972130602663553.post7516220020716466051..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: Homemade Idli,Dosa BatterMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35723517662584188452012-09-26T09:56:56.072+02:002012-09-26T09:56:56.072+02:00அபுதாபி வந்த புதுசில், (16 வருஷம் முன்பு) இட்லி மா...அபுதாபி வந்த புதுசில், (16 வருஷம் முன்பு) இட்லி மாவு சரியான அரிசி வகை, அளவு, பதம் தெரிந்து வருவதற்குள் ரொம்ப சிரமப்பட்டுவிட்டேன். அப்போவெல்லாம் இந்திய அரிசி வகைகள் கிடைக்காது. இப்பமாதிரி வலைப்பூக்களும் கிடயாது ஆலோசனை சொல்ல/கேட்க. அது ஒரு காலம்.

இப்ப அரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாமே ஒண்ணாவெ ஊறப்போட்டு, ஒண்ணாவே அரைச்சுப்பேன். நல்லா வரும்.

இப்பவும் துணிபோட்டுத்தான் அவிக்கிறீங்களா? பரவால்லையே. ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-17018226901592771772012-09-26T07:24:02.445+02:002012-09-26T07:24:02.445+02:00தயிர் சேர்க்கறது புதுசா இருக்கு.. நாங்க சென்னைல தா...தயிர் சேர்க்கறது புதுசா இருக்கு.. நாங்க சென்னைல தான் இருக்கோம்... ஈஸியாக மாவு பொங்கிடும்... :)Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84649807242311144892012-09-26T07:22:33.845+02:002012-09-26T07:22:33.845+02:00மேனகா, ரொம்ப useful குறிப்பு... எங்க வீட்டுல புழு...மேனகா, ரொம்ப useful குறிப்பு... எங்க வீட்டுல புழுங்கல் அரிசியே யூஸ் பண்ண மாட்டோம். பச்சை அரிசி தான்... 3:1 போடுவோம்... நல்லா வரும்.... அம்மா வீட்டுல துணி இட்லி சாப்பிட்டது... நியாபகம் பண்ணிட்டீங்க... உங்க இட்லி சூப்பர் ரா இருக்கு... பஞ்சு மாதிரி.... :)
Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-31107878987345578152012-09-25T23:11:06.290+02:002012-09-25T23:11:06.290+02:00Very useful post. First time here. Happy to follow...Very useful post. First time here. Happy to follow you. Do visit my space in your free time.

Divya's Culinary Journeydivyagcphttps://www.blogger.com/profile/12931469083764220248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-26827931245638976622012-09-25T17:31:22.041+02:002012-09-25T17:31:22.041+02:00இட்லி மாவு இதே மாதிரி தான் அரைப்பேன்.அரிசி அரைக்கு...இட்லி மாவு இதே மாதிரி தான் அரைப்பேன்.அரிசி அரைக்கும் பொழுது நீங்க பாதியை ரவை மாதிரியும்,பாதியை நைசாக அரைக்கச் சொல்லியிருக்கீங்க,
இப்படி இரண்டு தடவை அரைத்ததில்லை,தெரியாதவர்களுக்கு
நிச்ச்யம் உதவியாக இருக்கும். Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-20216100661206673232012-09-25T12:46:39.255+02:002012-09-25T12:46:39.255+02:00nice useful post. We too use the same ratio..nice useful post. We too use the same ratio..Chitrahttps://www.blogger.com/profile/02567989818902053217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53525319796387238222012-09-25T11:04:50.686+02:002012-09-25T11:04:50.686+02:00கரண்ட்டே இல்லை, கிரைண்டர் எபடி? ஆட்டுக்கல்தான்கரண்ட்டே இல்லை, கிரைண்டர் எபடி? ஆட்டுக்கல்தான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-36945472836561340262012-09-25T11:04:28.150+02:002012-09-25T11:04:28.150+02:00>..மெயிலில் நிறைய தோழிகள் இட்லி மாவு எப்படி அரை...>..மெயிலில் நிறைய தோழிகள் இட்லி மாவு எப்படி அரைப்பதுன்னு கேட்டிருந்தார்கள்,

haa ஹ்ஃஆ ஹா ஹா ஹா ஹி ஹி ஹோ ஹிஒ ஹிஒ சிரிச்சு மாளலைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-22584666601722818412012-09-25T06:52:52.646+02:002012-09-25T06:52:52.646+02:00இட்லி டிப்ஸ் மிகவும் அருமையாக உள்ளது...தயிர் சேர்ப...இட்லி டிப்ஸ் மிகவும் அருமையாக உள்ளது...தயிர் சேர்ப்பது புதுமையாக உள்ளது...நானும் இதை ட்ரை பண்ணி பார்கிறேன்...இன்னும் நிறைய டிப்ஸ் எழுதுங்க....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35318055345089865552012-09-25T05:37:45.758+02:002012-09-25T05:37:45.758+02:00உங்கள் டிப்ஸ்க்கு மிக்க நன்றி....
நன்றி,
பிரியா...உங்கள் டிப்ஸ்க்கு மிக்க நன்றி....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-63343812007609746882012-09-24T22:48:15.798+02:002012-09-24T22:48:15.798+02:00i too use the same ration, ildi looks so soft n f...i too use the same ration, ildi looks so soft n fluffy...idly steamed with cloth idly plate gives really very soft n spongy idlis rt? Sangeetha Mhttps://www.blogger.com/profile/00060391666080739456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-25585635839155464402012-09-24T19:54:24.676+02:002012-09-24T19:54:24.676+02:00Wow looks so fluffy and soft..Love this authentic ...Wow looks so fluffy and soft..Love this authentic preparation :)
Inviting You To Join In The South Vs North Challenge
You Too Can Cook - Indian Food RecipesDivya Ahttps://www.blogger.com/profile/07421160167445516566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-17316561254509622712012-09-24T18:56:55.439+02:002012-09-24T18:56:55.439+02:00Nice spongy idlis....Love all ur receipes...Happy ...Nice spongy idlis....Love all ur receipes...Happy to follow you...Will be glad if u follow back....Anonymoushttps://www.blogger.com/profile/05462927656949032424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-56006112593843688982012-09-24T18:35:46.400+02:002012-09-24T18:35:46.400+02:00@திண்டுக்கல் தனபாலன்
பொன்மணி அரிசி என்பது இட்லி அ...@திண்டுக்கல் தனபாலன்

பொன்மணி அரிசி என்பது இட்லி அரிசி,பார்பதற்க்கு குண்டு குண்டா இருக்கும்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-81958164292261156362012-09-24T16:26:28.401+02:002012-09-24T16:26:28.401+02:00வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... பல சந்தேகங்கள் ...வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... பல சந்தேகங்கள் தீர்ந்து விட்டதாம்... மிக்க நன்றிங்க...

பொன்மணி அரிசி... - பொன்னி அரிசி தானே...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-24516943288621253542012-09-24T13:49:22.787+02:002012-09-24T13:49:22.787+02:00Spongy idly super aa irruku..Spongy idly super aa irruku..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-75691273147816933832012-09-24T13:09:13.579+02:002012-09-24T13:09:13.579+02:00gundu gundu idly...arumai..gundu gundu idly...arumai..Srividhya Ravikumarhttps://www.blogger.com/profile/17606241049042514547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-69869435616632616202012-09-24T12:32:02.127+02:002012-09-24T12:32:02.127+02:00Very useful post,well explained...Very useful post,well explained...Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-32982387300059131362012-09-24T12:03:12.238+02:002012-09-24T12:03:12.238+02:00இட்லி டிப்ஸ் அருமை மேனகா ...தயிர் சேர்த்ததில்லை .....இட்லி டிப்ஸ் அருமை மேனகா ...தயிர் சேர்த்ததில்லை ..இனி சேர்த்து பார்க்கிறேன்

..உங்க குட்டி இளவரசி ஷிவானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-5359927036498365772012-09-24T11:54:28.761+02:002012-09-24T11:54:28.761+02:00Love that fluffy cloth idly with perfect sidedish....Love that fluffy cloth idly with perfect sidedish.... yummy !
http://recipe-excavator.blogspot.comSangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.com