tag:blogger.com,1999:blog-7036972130602663553.post7851350327824213329..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: வாழைப்பூ மிளகு பொரியல்/Vazhaipoo (Banana Flower) Pepper PoriyalMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-12800460918504250232015-11-24T07:08:06.026+01:002015-11-24T07:08:06.026+01:00@ மேனகா,
நன்றி!@ மேனகா,

நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-67098485313994820352015-11-23T09:21:45.295+01:002015-11-23T09:21:45.295+01:00@ ராமலஷ்மி
அக்கா,வறுத்து உடைத்த வேர்க்கடலையை தான்...@ ராமலஷ்மி

அக்கா,வறுத்து உடைத்த வேர்க்கடலையை தான் சேர்க்கவேண்டும்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-37340300320870777772015-11-23T04:34:17.351+01:002015-11-23T04:34:17.351+01:00அருமை. செய்து பார்க்கிறேன். வேர்க்கடலையை பச்சையாகவ...அருமை. செய்து பார்க்கிறேன். வேர்க்கடலையை பச்சையாகவே சேர்க்கலாமா? அல்லது வறுத்து உடைக்க வேண்டுமா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-25122183672882132462015-11-20T19:05:00.628+01:002015-11-20T19:05:00.628+01:00valaipoo vadai than seiven .Poriyal arumai.valaipoo vadai than seiven .Poriyal arumai.Priyahttps://www.blogger.com/profile/12996978682376278758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-15698750848446027812015-11-20T15:12:09.966+01:002015-11-20T15:12:09.966+01:00நாளை இதுதான் முயற்சிக்கப் போகிறேன். வாழைப்பூ வடகற...நாளை இதுதான் முயற்சிக்கப் போகிறேன். வாழைப்பூ வடகறி செய்து அலுத்துப் போச்சு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30949436042216288522015-11-20T14:31:05.851+01:002015-11-20T14:31:05.851+01:00//முரட்டுப்பூக்களாக நான்கு வந்து வந்து கள்ளன்களை ந...//முரட்டுப்பூக்களாக நான்கு வந்து வந்து கள்ளன்களை நீக்கி, பொடிப்பொடியாக நறுக்கிக்கொடுத்தது நான் மட்டுமே :)//

இதில்
’வந்து வந்து’
என்பது
’வாங்கி வந்து’
என்று இருக்க வேண்டும்.

அவசரத்தில் தவறாக வந்து வந்து என எழுதியுள்ளேன். தயவுசெய்து அதனை மாற்றிப்படிக்கவும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-26174333834734812882015-11-20T11:31:27.689+01:002015-11-20T11:31:27.689+01:00வாழைப்பூ பொரியல் சுவையானது! எனக்கு பிடித்த ஒன்று! ...வாழைப்பூ பொரியல் சுவையானது! எனக்கு பிடித்த ஒன்று! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-45083205710702642892015-11-20T00:21:08.658+01:002015-11-20T00:21:08.658+01:00This looks so healthy and yummyThis looks so healthy and yummyAnonymoushttps://www.blogger.com/profile/09597220532555305534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-27971418818507027342015-11-19T20:33:30.114+01:002015-11-19T20:33:30.114+01:00எங்க வீட்டில் அம்மா செய்வாங்க...
மனைவியும் செய்வார...எங்க வீட்டில் அம்மா செய்வாங்க...
மனைவியும் செய்வார், ஆனால் அவருக்கு வாழைப்பூ வடை செய்வதில்தான் அதிக ஆர்வம்...
அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-59814349672443663082015-11-19T19:22:18.207+01:002015-11-19T19:22:18.207+01:00வணக்கம்
இலகுவான செய்முறை விளக்கம் நிச்சயம் செய்து...வணக்கம்

இலகுவான செய்முறை விளக்கம் நிச்சயம் செய்து பார்க்கிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-48809604882081230522015-11-19T18:31:05.344+01:002015-11-19T18:31:05.344+01:00வாழைப்பூ மிளகுப் பொரியல் செய்முறையும் படமும் மிக அ...வாழைப்பூ மிளகுப் பொரியல் செய்முறையும் படமும் மிக அருமை.

நேற்று எங்கள் வீட்டில் வாழைப்பூவில் பருப்பு உசிலி. இன்று வாழைப்பூக் கூட்டு.

முரட்டுப்பூக்களாக நான்கு வந்து வந்து கள்ளன்களை நீக்கி, பொடிப்பொடியாக நறுக்கிக்கொடுத்தது நான் மட்டுமே :)

முடிந்தால் படியுங்கோ:

http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com