tag:blogger.com,1999:blog-7036972130602663553.post8794250409967711601..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: தக்காளித் தொக்குMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-66311407929321444922010-08-30T14:54:46.151+02:002010-08-30T14:54:46.151+02:00நன்றி புதிய மனிதா!!
நன்றி சத்ரியன்!!நன்றி புதிய மனிதா!!

நன்றி சத்ரியன்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-81692482706911507672010-08-29T03:49:45.259+02:002010-08-29T03:49:45.259+02:00ஆஹா..! சூப்பர் சமையல் குறிப்புகளா இருக்கே உங்க வலை...ஆஹா..! சூப்பர் சமையல் குறிப்புகளா இருக்கே உங்க வலைப்பக்கத்துல!

இனி சமைக்கறதுக்கு முன்னாடி, ஒரு 5 நிமிஷம் உங்க வலைப்பக்கத்தைப் புரட்டி பாத்துட்டு என்ன சமைக்கலாம்னு முடிவு பண்ணிக்கலாம்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-66128323188639323982010-08-28T22:00:21.175+02:002010-08-28T22:00:21.175+02:00தக்காளித் தொக்கு அசத்தல்....தக்காளித் தொக்கு அசத்தல்....ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-32780678064867960122009-07-12T17:20:44.319+02:002009-07-12T17:20:44.319+02:00தக்காளியும் புளியையும் ஊறவைப்பது இன்னும் நல்ல சுவை...தக்காளியும் புளியையும் ஊறவைப்பது இன்னும் நல்ல சுவை தரும்,அரைப்பதற்க்கும் ரொம்ப ஈஸியா இருக்கும் கவி.அப்பவே தக்காளியை அரைத்து செய்வதும் நல்லாயிருக்கும் அது ஒரு டேஸ்டும்,இப்படி செய்வது ஒரு டேஸ்டும் வேறுவிதமா நல்லா இருக்கும்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கவி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-68751528913196352102009-07-12T12:32:54.473+02:002009-07-12T12:32:54.473+02:00மேனகா பார்க்கவே சூப்பரா இருக்கு.எனக்கு 2 சந்தேகம்,...மேனகா பார்க்கவே சூப்பரா இருக்கு.எனக்கு 2 சந்தேகம்,எதுக்கு முன்னாடி நாளே புளியை தக்காளியின் நடுவில் வைக்க வேண்டும்?

எதுக்கு 2 நாள் தக்காளியை காய வைக்கணும்.
நாங்க தக்காளியை அப்பவே அரச்சு அப்பவே செய்வோம்,அதனாலதான் கேட்டேன்.kavi.snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-22441018835879284782009-07-10T12:48:52.431+02:002009-07-10T12:48:52.431+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி SN !!...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி SN !! ஆமாம் நீங்கள் சொல்வது போல் சப்பாத்திக்கும் ரொம்ப ஜோராயிருக்கும்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-25312799289487358732009-07-10T12:47:20.213+02:002009-07-10T12:47:20.213+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மாணிக...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மாணிக்கம்!!
உங்களின் பின்னுட்டம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-31862113208962705792009-07-10T12:46:06.850+02:002009-07-10T12:46:06.850+02:00நிசமாதான் சொல்றிங்களா நான் எடுக்கும் போட்டோஸ்லாம் ...நிசமாதான் சொல்றிங்களா நான் எடுக்கும் போட்டோஸ்லாம் அழகாவா இருக்கு,உண்மையா சொல்லுங்க ராஜ்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தம்பி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-24910659654163619862009-07-10T12:44:26.453+02:002009-07-10T12:44:26.453+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சந்ரு...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சந்ரு!!.

உங்களின் வலைப்பக்கமும் வந்தேன் பார்த்தேன்.கவிதை,புகைப்படங்கள் என மிக அழகாக இருக்கு.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-36410954915983806802009-07-10T12:42:48.190+02:002009-07-10T12:42:48.190+02:00ட்ரை பண்ணுங்க மாமி,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிப...ட்ரை பண்ணுங்க மாமி,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிப்பா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35007335543180923612009-07-10T12:42:04.917+02:002009-07-10T12:42:04.917+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி செந்த...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி செந்தழல் ரவி.நிச்சயம் செய்து பாருங்க நன்றாக இருக்கும்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-5615031612280763822009-07-10T12:41:18.138+02:002009-07-10T12:41:18.138+02:00தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா!!.டயட்லாம் மூட...தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா!!.டயட்லாம் மூட்டை கட்டுங்க,செய்து பாருங்க.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55743726265207560502009-07-10T12:24:32.035+02:002009-07-10T12:24:32.035+02:00its really nice. I think , this is the very nice c...its really nice. I think , this is the very nice combination to chappathi.

I am waiting for ur next receipeSNnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-3898060721522655982009-07-10T09:43:12.194+02:002009-07-10T09:43:12.194+02:00இந்த இன்டர்நெட் சமுத்திரத்தில் மனதுக்கும் கண்ணுக்க...இந்த இன்டர்நெட் சமுத்திரத்தில் மனதுக்கும் கண்ணுக்கும் இதமாக இருப்பவைகள் இதுபோன்ற Recipe வகைகளும் அவைகளின் அழகான படங்களுமே. உங்கள் பிளாக் வித்யாசமானது உபயோகமானது.மற்றவைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் மனதில் வன்மத்தை வளர்க்கும் விதமாக இருக்க உங்கள் பிளாக் தனித்து நின்று ஒளிவீசு கிறது.
வளர்க உங்களின் இந்த சேவை.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55003825997712909832009-07-10T05:48:14.162+02:002009-07-10T05:48:14.162+02:00HI Ka..I think u have double tallent...
other is p...HI Ka..I think u have double tallent...
other is photography :)குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35247611083498895322009-07-09T17:59:12.839+02:002009-07-09T17:59:12.839+02:00ஆஹா அசத்துறிங்க.... நல்ல சுவையாக இருக்கிறது.... உங...ஆஹா அசத்துறிங்க.... நல்ல சுவையாக இருக்கிறது.... உங்கள் வலைப்பதிவு.....

நம்ம வலைப்பக்கமும் வந்து பாருங்க பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-52875866166826559672009-07-09T17:42:54.040+02:002009-07-09T17:42:54.040+02:00மாமி வீகெண்ட் ட்ரை பண்ணி பார்க்கிறேன்..பார்க்க அழக...மாமி வீகெண்ட் ட்ரை பண்ணி பார்க்கிறேன்..பார்க்க அழகா இருக்கு!!!!Unknownhttps://www.blogger.com/profile/02862627124537774469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-11569787227752389952009-07-09T15:57:23.989+02:002009-07-09T15:57:23.989+02:00சூப்பர்...முயற்சி செய்யவேண்டியதுதான்...சூப்பர்...முயற்சி செய்யவேண்டியதுதான்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-41264999302783660532009-07-09T15:02:26.905+02:002009-07-09T15:02:26.905+02:00மிகவும் அருமையாக வித்தியசமாக இருக்கின்றது. இப்படிய...மிகவும் அருமையாக வித்தியசமாக இருக்கின்றது. இப்படியா மேனகா ஆசையை துண்டுகின்றது...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.com