tag:blogger.com,1999:blog-7036972130602663553.post9113641735938317858..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: முறுக்கு / MurukkuMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30884961359663372732009-08-14T13:47:47.669+02:002009-08-14T13:47:47.669+02:00தங்கள் கருத்துக்கு நன்றி உமா!!
//நீங்க நெய்க்கு ப...தங்கள் கருத்துக்கு நன்றி உமா!!

//நீங்க நெய்க்கு பதிலா பட்டர் சேர்த்தால் முறுக்கு கலர் மாறாமல் வரும்.//சுட்டெடுக்கும் போது கலர் ஒருமாதிரி இருக்கேன்னு நினைத்தேன்.நீங்க சொன்னமாதிரி நெய் சேர்த்ததால் தான் கலர் மாறிவிட்டது போல.அடுத்த தடவை பட்டர் யூஸ் பண்றேன் உமா.கூடுதல் டிப்ஸ்க்கு நன்றி உங்களுக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-189042454203411722009-08-13T20:18:17.618+02:002009-08-13T20:18:17.618+02:00முறுக்கு சூப்பரா இருக்கு. நானும் இதே போல் தான் செய...முறுக்கு சூப்பரா இருக்கு. நானும் இதே போல் தான் செய்வேன். நீங்க நெய்க்கு பதிலா பட்டர் சேர்த்தால் முறுக்கு கலர் மாறாமல் வரும்.UmapriyaSudhakarhttps://www.blogger.com/profile/15751367503030877448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-56618749523788096862009-08-13T18:59:42.763+02:002009-08-13T18:59:42.763+02:00நன்றி ஹர்ஷினி அம்மா!!
நிச்சயம் கிருஷ்ணருக்கு போக ...நன்றி ஹர்ஷினி அம்மா!!

நிச்சயம் கிருஷ்ணருக்கு போக மீதியை பார்சல் அனுப்பிவிட்டேன்பா.3 ச்டெப் வரை பாதம் அவங்க தான் போட்டாங்க,அதுக்கப்புறம் சரியா காட்டலைப்பா.அப்புறம் நானே போட்டுட்டேன்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-65413926053306138132009-08-13T16:32:37.763+02:002009-08-13T16:32:37.763+02:00கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் :))))
முருக்கு,சீடை எல்...கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் :))))

முருக்கு,சீடை எல்லாம் கிருஷ்ணருக்கு போக மீதி பார்சல் மறக்காமே அனுப்பிடுங்க மேனகா.....சிவானி குட்டி தான் கிருஷ்ணர் பாதம் வைக்க போறாங்களா?Malini's Signaturehttps://www.blogger.com/profile/12666573316920997990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62080027099908867202009-08-13T16:10:33.427+02:002009-08-13T16:10:33.427+02:00இன்னிக்கு கோகுலாஷ்டமி,அதான் பலகாரமெல்லாம் செய்தேன்...இன்னிக்கு கோகுலாஷ்டமி,அதான் பலகாரமெல்லாம் செய்தேன் ஜலிலாக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-42885179252789235432009-08-13T16:10:01.374+02:002009-08-13T16:10:01.374+02:00ஆஹா,அப்போ நீங்க செய்யும் போது தேன் சேர்த்து செய்து...ஆஹா,அப்போ நீங்க செய்யும் போது தேன் சேர்த்து செய்துப் பாருங்க.நன்றி ராஜ்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-5534917044862003092009-08-13T07:00:54.562+02:002009-08-13T07:00:54.562+02:00என்ன விஷேஷம் உங்கள் வீட்டில் ஒரே பலகாரம் பட்சணம் அ...என்ன விஷேஷம் உங்கள் வீட்டில் ஒரே பலகாரம் பட்சணம் அசத்தலா இருக்கு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-92186866167263936142009-08-13T03:30:14.046+02:002009-08-13T03:30:14.046+02:00என்னங்க இது/ தேன் சொன்னீங்க ஆனா பெருங்காயம் எல்லாம...என்னங்க இது/ தேன் சொன்னீங்க ஆனா பெருங்காயம் எல்லாம்? என்ன இது?குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.com