தே.பொருட்கள்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை
*வெண்டைக்காய் மெலிதாக நீளவாக்கில் நறுக்கி மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.தண்ணீர் சிறிதும் சேர்க்ககூடாது.
*அவன் டிரெயில் அலுமினியம் பாயில் போட்டு எண்ணெய் தடவி வெண்டைக்காய்களை நன்றாக பரப்பி விடவும்.

வெண்டைக்காய் - 1/4 கிலோ
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை
*வெண்டைக்காய் மெலிதாக நீளவாக்கில் நறுக்கி மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.தண்ணீர் சிறிதும் சேர்க்ககூடாது.
*அவன் டிரெயில் அலுமினியம் பாயில் போட்டு எண்ணெய் தடவி வெண்டைக்காய்களை நன்றாக பரப்பி விடவும்.
*அவனை 210 °C க்கு முற்சூடு செய்து 20-25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.10 நிமிடத்திற்க்கு ஒருமுறை இடையிடையே திருப்பி விடவும்.


Wow so simple n yummy...Looks great...
ReplyDeleteசூப்பர்.. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.. புதிய முயற்சி.. அவசியம் செய்து பார்க்கிறேன்..
ReplyDeleteVendaikka moru morunu super ah eruku..
ReplyDeletewooo varuval la healthy option aa...super...looks fab...
ReplyDeleteஆஹா..வெண்டைக்காயை எண்ணெய் இத்தனை குறைவாக உபயோகித்து மொறு மொருப்பாக பக்கோடா பண்ணி இருக்கின்றீரக்ள் சூப்பர்ப்!
ReplyDeleteLove it !
ReplyDeleteNice way to make crispy ladies finger, got to try this!
ReplyDeleteஆஹா, பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கே... !!!
ReplyDeleteஅவன்’ இல்லாதவங்க என்ன பண்ணுறது?!
ReplyDeleteOil-less pakodas, well done Menaga..
ReplyDeleteMenaga supera irukku without oil
ReplyDeleteநல்லாயிருக்கு மேனகா.
ReplyDeletelooks super crunchy
ReplyDeleteTasty Appetite
Crunchy and healthy pakodas..love it.
ReplyDeleteU have been tagged ! Check this
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.in/2012/04/tag-o-mania.html
Baked pakodas, an healthy idea..
ReplyDeleteநல்ல இருக்கு , ஹெல்தியான பகோடா
ReplyDeletedelicious fry,luks very crispy n yum...thanks for sharing.
ReplyDelete@ராஜி
ReplyDeleteஅவன் இல்லையெனில் பகோடாகளை எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்....
வெண்டைக்காய் பகோடா அருமையாக இருக்கின்றது.
ReplyDeleteநல்லாயிருக்கு.
ReplyDeletesimple
ReplyDelete