tag:blogger.com,1999:blog-7036972130602663553.post1177055256001986029..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: உருண்டை மோர் குழம்புMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-63959167979085397982009-10-09T17:49:14.590+02:002009-10-09T17:49:14.590+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சுஸ்ரீ!!தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சுஸ்ரீ!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-24978808596927572752009-10-07T19:58:01.339+02:002009-10-07T19:58:01.339+02:00ithu sinna vayasula sappiddathu
en blog http://sus...ithu sinna vayasula sappiddathu
en blog http://susricreations.blogspot.comsusrihttp://susricreations.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-65188053568508122252009-09-22T06:29:04.093+02:002009-09-22T06:29:04.093+02:00//Mrs.Menagasathia said...
பார்சல் அனுப்பினேனே வந...//Mrs.Menagasathia said...
பார்சல் அனுப்பினேனே வந்ததா கோபி எப்படியிருக்கு என் கைப்பக்குவம்.

துபாயில் என்ன கிடைக்கல உங்களுக்கு.இந்த பொருட்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கும் போது உங்களுக்கு ஏன் கிடைக்காது?

நன்றி தஙக்ள் கருத்துக்கு!!//

பார்சல் வந்தது... நன்றி... சூப்பர் டேஸ்ட்.. ஏவ்வ்வ்...

கரெக்ட்தான்...துபாயில் எல்லாம் கிடைக்கும்... ஆனால்..எங்களுக்கு இதை செய்து பார்க்க கிச்சன் வசதி இல்லீங்கோ.... அத சொன்னேன்... இல்லேன்னா, ஜமாய்ச்சுடுவோம்ல...

அதனால...இப்போதைக்கு, நீங்கள் அங்கிருந்து சமையல் செய்து சாப்பிட... நான் இங்கிருந்து வெறும் ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மட்டுமே.......R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-68870530764134168142009-09-18T12:01:42.344+02:002009-09-18T12:01:42.344+02:00செய்துப் பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிக்க நன்...செய்துப் பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிக்க நன்றி சாரு.எல்லோருக்கும் பிடித்ததில் சந்தோஷம்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-92129726493894182072009-09-18T12:00:49.234+02:002009-09-18T12:00:49.234+02:00செய்து பாருங்கள் ப்ரியா.எனக்கு பிடித்த குழம்பில் இ...செய்து பாருங்கள் ப்ரியா.எனக்கு பிடித்த குழம்பில் இதுவும் ஒன்று.தங்கள் கருத்துக்கு நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-89608955472680687872009-09-18T07:23:09.320+02:002009-09-18T07:23:09.320+02:00மேனகா , நான் எப்பொழுதும் மோர் குழம்புனா வடை தட்டி ...மேனகா , நான் எப்பொழுதும் மோர் குழம்புனா வடை தட்டி தான் போடுவேன் , நேற்று , உருண்டை போட்டு செய்தேன் , ரொம்ப நல்லா இருந்தது, எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-64190934883039273432009-09-17T17:04:54.442+02:002009-09-17T17:04:54.442+02:00romba arumaiyana kulambu..Many ppl forgot this...t...romba arumaiyana kulambu..Many ppl forgot this...thanks for this post..will try soon..Priya dharshinihttps://www.blogger.com/profile/03549174866437548137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-24569196855952336142009-09-17T14:49:41.670+02:002009-09-17T14:49:41.670+02:00முந்தா நாள் செய்தோம் உருண்டை செய்து போடவில்லை.
அட...முந்தா நாள் செய்தோம் உருண்டை செய்து போடவில்லை.

அடுத்து முறை முயலுகிறோம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-51375915983018819922009-09-17T13:47:11.223+02:002009-09-17T13:47:11.223+02:00பார்சல் அனுப்பினேனே வந்ததா கோபி எப்படியிருக்கு என்...பார்சல் அனுப்பினேனே வந்ததா கோபி எப்படியிருக்கு என் கைப்பக்குவம்.

துபாயில் என்ன கிடைக்கல உங்களுக்கு.இந்த பொருட்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கும் போது உங்களுக்கு ஏன் கிடைக்காது?

நன்றி தஙக்ள் கருத்துக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84778960785394312902009-09-17T13:44:57.939+02:002009-09-17T13:44:57.939+02:00ஆமாம் சந்ரு நன்றாகயிருக்கும்.ஒருமுறை செய்துப் பாரு...ஆமாம் சந்ரு நன்றாகயிருக்கும்.ஒருமுறை செய்துப் பாருங்கள்.நன்றி தங்கள் கருத்துக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-58674780977466377192009-09-17T06:53:19.792+02:002009-09-17T06:53:19.792+02:00மேனகா
எனக்கு ரொம்ப பிடிச்சதுல இதுவும் ஒண்ணு... பர...மேனகா

எனக்கு ரொம்ப பிடிச்சதுல இதுவும் ஒண்ணு... பருப்பு உருண்டை குழம்பு போலதானே..

துபாய்ல எதுவும் கெடைக்காம இருக்கற நேரத்துல, இதை எல்லாம் பதிவுல போட்டு வெறுப்பேத்தறீங்க....

பரவாயில்ல... வீட்டுக்கு லீவுல போறப்போ, செய்ய சொல்ல வேண்டியதுதான்... ஜமாய்க்க வேண்டியதுதான்...

முடிஞ்சா, துபாய்க்கு கொஞ்சம் பார்சல் போடுங்க...

சாப்பிட்டு பார்த்து விட்டு சொல்கிறேன்... உங்கள் கை பக்குவத்தை...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35194044029857340722009-09-16T18:23:23.637+02:002009-09-16T18:23:23.637+02:00nalla suvaiyaaka irukkum enru ninaikkinren. (valay...nalla suvaiyaaka irukkum enru ninaikkinren. (valayulakil naan muthan muthalaaka taminkilishla idum pinnuddam tamil type panrathila sinnappirashsanai)Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39647926238867067972009-09-16T14:07:24.817+02:002009-09-16T14:07:24.817+02:00ஒருமுறை செய்துப் பாருங்க கீதா அப்புறம் இந்த குழம்ப...ஒருமுறை செய்துப் பாருங்க கீதா அப்புறம் இந்த குழம்பிற்க்கு அடிமையாகிடுவிங்க.நன்றி தங்கள் கருத்துக்கு!!

செய்துபாருங்கள் ப்ரியா ஒருமுறை நன்றாகயிருக்கும்.திடீர்ன்னு ஒருநாள் வருவேன்.முறுக்கு கண்டிப்பா செய்து குடுக்கணும்.நன்றி தங்கள் கருத்துக்கு.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-1084495611725331822009-09-16T14:05:11.564+02:002009-09-16T14:05:11.564+02:00தங்கள் கருத்துக்கு நன்றி மலிக்கா!!
ஆமாம் போர் உரு...தங்கள் கருத்துக்கு நன்றி மலிக்கா!!

ஆமாம் போர் உருண்டை ரொம்ப நல்லாயிருக்கும் ஷஃபி.நன்றி தங்கள் கருத்துக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-15270705558075092912009-09-16T14:03:28.642+02:002009-09-16T14:03:28.642+02:00தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!
ஆமாம் பாயிஷா...தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

ஆமாம் பாயிஷா ரொம்ப ருசியாக இருக்கும்.இந்த குழம்புக்கு நான் அடிமை.நன்றி தங்கள் கருத்துக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-49971796389140632782009-09-16T13:39:00.992+02:002009-09-16T13:39:00.992+02:00Wow paruppu urundai more kuzhambu, supera iruke..P...Wow paruppu urundai more kuzhambu, supera iruke..Paruppu urundaila kurma, urundai kuzhambu, paruppu urundai rasathuku piragu ippo more kuzhambu..supera irruku Menaga, aama yeppo yenga veetuku varinga..Me waiting with savouries..:)Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-83295616230654788322009-09-16T12:59:52.344+02:002009-09-16T12:59:52.344+02:00எனக்கும் தயிர்குழம்பில் வடையினை போட்டு செய்வது தான...எனக்கும் தயிர்குழம்பில் வடையினை போட்டு செய்வது தான் தெரியும்...இது புதுவிதமாக இருக்கின்றதே...

கலக்குங்க மேனகா...சூப்பர்ப்...நல்ல இருக்கு...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-34119389269942123902009-09-16T11:32:12.434+02:002009-09-16T11:32:12.434+02:00தயிர் வடை தெரியும், மோர் உருண்டையா, சரி நடத்துங்க!...தயிர் வடை தெரியும், மோர் உருண்டையா, சரி நடத்துங்க!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-71691671621074064632009-09-16T10:20:04.066+02:002009-09-16T10:20:04.066+02:00அசத்துறீங்க மேனகா சூஊஊஊஊப்பர்பாஅசத்துறீங்க மேனகா சூஊஊஊஊப்பர்பாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-68700715524555957252009-09-16T09:00:57.517+02:002009-09-16T09:00:57.517+02:00நானும் இதனை போல் செய்வேன்.. ரொம்ப ருசியான குழம்பு....நானும் இதனை போல் செய்வேன்.. ரொம்ப ருசியான குழம்பு..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-87371893825449262272009-09-16T08:33:35.132+02:002009-09-16T08:33:35.132+02:00வாவ் பருப்பு உருண்டை குழம்பு போல் மோர் உருண்டை கு...வாவ் பருப்பு உருண்டை குழம்பு போல் மோர் உருண்டை குழம்பு ம்ம் அருமை பார்க்க நல்ல இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com