tag:blogger.com,1999:blog-7036972130602663553.post3164614889959476214..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: நெய் காய்ச்சுவது எப்படி?? How to prepare homemade ghee??Menaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-82852606796629212862010-09-25T13:41:53.662+02:002010-09-25T13:41:53.662+02:00நன்றி மாமி!! ஆத்துல மாமா தான் சமைக்கிறாரா?? ம்ம் க...நன்றி மாமி!! ஆத்துல மாமா தான் சமைக்கிறாரா?? ம்ம் கொடுத்து வைச்ச மாமிதான் நீங்க....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-24394001463160146992010-09-25T02:57:25.350+02:002010-09-25T02:57:25.350+02:00உ
ஹ்ம்! இவ்ளோ விஷயம் இருக்கா!
நெய் காய்ச்சறதுள! ...உ

ஹ்ம்! இவ்ளோ விஷயம் இருக்கா!

நெய் காய்ச்சறதுள!

இதெல்லாம் படீச்சு காட்டனும்

‘அவர்’கிட்ட! எங்காத்து

சமையல்கட்டுள அவர்தானே வேலை

செய்வார்!mohana ravihttps://www.blogger.com/profile/02814486564510486735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-9949014999561928612010-09-20T12:56:20.626+02:002010-09-20T12:56:20.626+02:00நன்றி ஸ்ரீஅகிலா!!
நன்றி ப்ரியா!!
நன்றி வானதி!!நன்றி ஸ்ரீஅகிலா!!

நன்றி ப்ரியா!!

நன்றி வானதி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6135849019923687442010-09-20T01:43:13.264+02:002010-09-20T01:43:13.264+02:00மேனகா, சூப்பரா இருக்கு.மேனகா, சூப்பரா இருக்கு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-21491320598275725712010-09-19T22:34:59.691+02:002010-09-19T22:34:59.691+02:00Neeraya peruku use aagura post..Neeraya peruku use aagura post..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-77653144628688073412010-09-19T19:05:03.172+02:002010-09-19T19:05:03.172+02:00மிக்க நன்றி தோழி..மிக்க நன்றி தோழி..Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-76031424332727548742010-09-19T17:51:59.313+02:002010-09-19T17:51:59.313+02:00நெய் காய்ச்ச எனக்கு இதுவரைக்கும் தெரியாது. ரிஸ்க் ...நெய் காய்ச்ச எனக்கு இதுவரைக்கும் தெரியாது. ரிஸ்க் எடுக்காமல் இருந்தேன். இப்போது உங்கள் பதிவைப் பார்த்து தெரிந்து கொண்டேன்..நன்றி!Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-82922270326074292042010-09-19T12:43:09.712+02:002010-09-19T12:43:09.712+02:00காயத்ரி மன்னிக்கவும்,எனக்கு மைக்ரோவேவ் சமையல் பத்த...காயத்ரி மன்னிக்கவும்,எனக்கு மைக்ரோவேவ் சமையல் பத்தி தெரியாது...நானும் செய்ததில்லை..உங்க மைக்ரோவேவ் அவன் கன்வெக்ஷனல் அவனா இருந்தா தாராளமா பேக்கிங் செய்யலாம். எனக்கு தெரிந்த வரை மைக்ரோவேவில் செய்வதை பேக்கிங்லாம அவனில் செய்வதுதான் பெஸ்ட்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84907928106870702342010-09-19T12:41:37.060+02:002010-09-19T12:41:37.060+02:00நன்றி அஹமது!!
நன்றி சகோ!! ஆமாம் அது ரொமப் நல்லாயி...நன்றி அஹமது!!

நன்றி சகோ!! ஆமாம் அது ரொமப் நல்லாயிருக்கும்..

நன்றி சகோ!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-59968948698988755342010-09-19T12:40:36.136+02:002010-09-19T12:40:36.136+02:00நன்றி அகிலா!!
நன்றி காஞ்சனா!!
ஆஹா துளசி அக்கா நெ...நன்றி அகிலா!!

நன்றி காஞ்சனா!!

ஆஹா துளசி அக்கா நெய்யில் காய்ச்சிய கருவேப்பிலையை நான் தூக்கி போட்டுட்டேனே,அந்த ஐடியா கூட எனக்கு தோனலை..அதான் உங்க கூந்தலின் ரகசியமா?? இனி அப்படியே நான் செய்ய போகிறேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-78156253591855906122010-09-19T11:57:27.235+02:002010-09-19T11:57:27.235+02:00தோழி ஒரு சிறு சதேகம்..மைக்ரோவேவ்வில் லாவா கேக் அல்...தோழி ஒரு சிறு சதேகம்..மைக்ரோவேவ்வில் லாவா கேக் அல்லது சாதாரண கேக் செய்வது உதவுங்கள்

மிக்க நன்றிGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-71840831346253188582010-09-19T09:19:51.467+02:002010-09-19T09:19:51.467+02:00பக்குவத்தை படங்களுடன் அழகாய் விளக்கியுள்ளீர்கள்.
...பக்குவத்தை படங்களுடன் அழகாய் விளக்கியுள்ளீர்கள்.
நன்றி'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-22490253441769532982010-09-19T07:49:07.784+02:002010-09-19T07:49:07.784+02:00நெய்யில் பொறித்த கீரைக்கு சிறு வயதில் எங்கள் வீட்ட...நெய்யில் பொறித்த கீரைக்கு சிறு வயதில் எங்கள் வீட்டில் ஒரு போரே நடக்கும்:)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-33841266380355189082010-09-19T07:26:11.229+02:002010-09-19T07:26:11.229+02:00நாங்களும் தெரிஞ்சிக்கிட்டோம்..நன்றி பகிர்விற்கு..நாங்களும் தெரிஞ்சிக்கிட்டோம்..நன்றி பகிர்விற்கு..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-14571952570210816692010-09-19T05:15:03.152+02:002010-09-19T05:15:03.152+02:00என்னங்க காஞ்சனா,
நீங்க சமையல் மன்னி. உங்களுக்கே க...என்னங்க காஞ்சனா,

நீங்க சமையல் மன்னி. உங்களுக்கே கருவேப்பிலை சேர்த்து நெய் காய்ச்சுவது புதிதா!!!!!

நியூஸியில் முருங்கைக்கீரை கிடைக்காது. அங்கே எப்பவுமே கருவேப்பிலை போட்டுதான் காய்ச்சுவேன், அப்புறம் மொறுமொறுன்னு இருக்கும் கருவேப்பிலையைத் தின்னுருவேன்.

என் கூந்தல் அழகுக்கு அதுவே காரணம்:-)))))

மொளகாய்வத்தல் போடுவதுதான் எனக்குப் புதுசு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-87531605503557854052010-09-18T22:45:17.325+02:002010-09-18T22:45:17.325+02:00கருவேப்பில்லை சேர்த்து செய்யும் முறை புதிது.கருவேப்பில்லை சேர்த்து செய்யும் முறை புதிது.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-86872460118555885022010-09-18T22:21:53.667+02:002010-09-18T22:21:53.667+02:00mmmmm want to smell the flavor that comes when it ...mmmmm want to smell the flavor that comes when it starts melting..... you reminded me that.....

http://akilaskitchen.blogspot.com Akilahttps://www.blogger.com/profile/11873162230744613988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-22651158092937438662010-09-18T17:42:14.626+02:002010-09-18T17:42:14.626+02:00நன்றி சசி!! நீங்கள் எதுவும் தவறாக சொல்லவில்லை...அப...நன்றி சசி!! நீங்கள் எதுவும் தவறாக சொல்லவில்லை...அப்படிதான் தலைப்பு வைக்க யோசித்தேன்,பிறகு மாற்றிவிட்டேன்....

நன்றி ஹூசைனம்மா!! மிளகாயை முழுதாக போட வேண்டும்,கிள்ளி போடகூடாது.அதனால் காரம் இருக்காது...

நன்றி ஜலிலாக்கா!! வெந்தயமும் சேர்ப்பிங்களா?? கசப்புத்தன்மை வராதா??..எனக்கு இந்தியன் கடைக்கு போனால்தான் முருங்கை கீரை கிடைக்கும்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35341387203342834402010-09-18T17:38:42.105+02:002010-09-18T17:38:42.105+02:00நன்றி மகி!! இந்த முறையிலும் ஒரு தடவை செய்து பாருங்...நன்றி மகி!! இந்த முறையிலும் ஒரு தடவை செய்து பாருங்கள்..

நன்றி அப்பாவி அக்கா!! ஆமா இட்லி சுடுவதில் எவ்வளவு மேட்டர் இருக்குதோ அதே மாதிரிதான் இதிலயும்..

நன்றி துளசி அக்கா!! உப்பு சேர்த்த வெண்ணையும் பயன்படுத்தலாமா...அப்போ அதையும் உபயோகபடுத்திட வேண்டியதுதான்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-65556884217189790132010-09-18T17:36:10.568+02:002010-09-18T17:36:10.568+02:00நன்றி மகி!! அதனாலென்ன உங்க செய்முறையும் நாங்களும் ...நன்றி மகி!! அதனாலென்ன உங்க செய்முறையும் நாங்களும் தெரிந்துப்போம் இல்ல,போடுங்க உங்க குறிப்பையும்..உப்பு+கா.மிளகாய் போடுவதால் ஸ்வீட் செய்யும் போது எந்த வித்தியாசமும் தெரியாது..தாராளமா ஸ்வீட்க்கு உபயோகபடுத்தாலாம்.மிளகாயை முழுதாக போட வேண்டும்..கிள்ளி போடக்கூடாது..

நன்றி கிருஷ்ணவேணி!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கஸ்தூரி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-7504194243576117322010-09-18T17:33:37.972+02:002010-09-18T17:33:37.972+02:00நன்றி அக்பர்!!
நன்றி ஜெய்லானி!!
நன்றி சித்ரா!!கா...நன்றி அக்பர்!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி சித்ரா!!கா.மிளகாய் சேர்த்து செய்யுங்கள்,நன்றாகயிருக்கும்..

நன்றி சிநேகிதி!! நாமே வீட்டில் செய்யும் போது தனி சுவையும்,சந்தோஷமும் தான்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-50349118525635606742010-09-18T17:32:05.867+02:002010-09-18T17:32:05.867+02:00நன்றி கீதா!! உப்பு நெய்யில் கலந்தாலும் ஒன்றும் வேற...நன்றி கீதா!! உப்பு நெய்யில் கலந்தாலும் ஒன்றும் வேறுபாடு தெரியாது.கறிவேப்பிலை சேர்த்து செய்து பாருங்கள்..

நன்றி தேனக்கா!! நீங்களும் இப்படிதான் செய்வீங்களா..இந்த செய்முறையை ஒரு வடைந்தியரிடம் கற்றுக்கொண்டேன்..

நன்றி ஷர்மிலி!!

நன்றி வால்!! முருங்கைக்கீரையும் போட்டு செய்யலாம்.அதைவிட இந்த முறை நன்றாக இருக்கும்.அதுமட்டுமில்லாமல் எனக்கெல்லாம் இந்தியன் கடைக்கு போனால்தான் முருங்கைக்கீரை கிடைக்கும்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-76623434012457362952010-09-18T17:28:30.848+02:002010-09-18T17:28:30.848+02:00நன்றி ராமலஷ்மி அக்கா!!
நன்றி ஆசியாக்கா!! சேர்த்து...நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி ஆசியாக்கா!! சேர்த்து செய்து பாருங்கள்!!

நன்றி சகோ!!

நன்றி சக்திபிரபா!! காய்ந்த மிளகாய் சேர்ப்பதால் நெய் நீண்டநாள் வரை கெடாது...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-645145248019082042010-09-18T17:26:08.641+02:002010-09-18T17:26:08.641+02:00நன்றி புவனேஸ்வரி!!
நன்றி பார்வையாளன்!!
நன்றி ஸாத...நன்றி புவனேஸ்வரி!!

நன்றி பார்வையாளன்!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஜெய்!! செய்து பாருங்கள்,அப்புறம் இந்த மாதிரிதான் செய்வீங்க...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-25321523266819857442010-09-18T11:11:06.199+02:002010-09-18T11:11:06.199+02:00முருங்கை இலை கிடைத்தால் அது சேர்த்து செய்வேன், இப்...முருங்கை இலை கிடைத்தால் அது சேர்த்து செய்வேன், இப்ப இங்கேயே எல்லா கடை களிலும் நெய் கிடைக்கிறது, ஆனால் எனக்கு சில அயிட்டங்க்ளுக்கு பட்டர் சேர்த்தால் தான் பிடிக்கும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com