tag:blogger.com,1999:blog-7036972130602663553.post3488600254762700824..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: செட்டிநாடு வெஜ் புலாவ்/ Chettinad Veg Pulao - A Guest Post For Asiya AkkaMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-65253415610686728872013-11-26T00:28:39.744+01:002013-11-26T00:28:39.744+01:00very very delicious chettinadu style pulao looks y...very very delicious chettinadu style pulao looks yumm !!!Anonymoushttps://www.blogger.com/profile/00870034091287646642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-47377584913819533332013-11-24T05:50:27.136+01:002013-11-24T05:50:27.136+01:00that looks super yummy and tempting pulao...that looks super yummy and tempting pulao...Anonymoushttps://www.blogger.com/profile/11538556838417793404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-9197459051911691892013-11-23T04:39:54.022+01:002013-11-23T04:39:54.022+01:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53797536294270858402013-11-22T19:54:00.177+01:002013-11-22T19:54:00.177+01:00வாழ்த்துக்கள் அக்கா...
ஆசியா அக்கா தளத்திலும் பார்...வாழ்த்துக்கள் அக்கா...
ஆசியா அக்கா தளத்திலும் பார்த்தாச்சு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-52151037294270106932013-11-22T17:20:55.850+01:002013-11-22T17:20:55.850+01:00Paarakave supera irukku, looks tempting with the t...Paarakave supera irukku, looks tempting with the thayir pachadi..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55530711449804056392013-11-22T15:30:44.336+01:002013-11-22T15:30:44.336+01:00நல்ல குறிப்பு. நன்றி மேனகா.நல்ல குறிப்பு. நன்றி மேனகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29234795717344170762013-11-22T12:22:19.301+01:002013-11-22T12:22:19.301+01:00வாழ்த்துக்கள் சகோதரி...வாழ்த்துக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-55952475432598030192013-11-22T10:53:19.731+01:002013-11-22T10:53:19.731+01:00Kalakkureenga Menaga, lovely guest post for Asiya ...Kalakkureenga Menaga, lovely guest post for Asiya akka....
I too love her NV recipes...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-59307366708323288592013-11-22T09:57:56.063+01:002013-11-22T09:57:56.063+01:00இனிய வணக்கம் சகோதரி!
உங்கள் வலைப்பூவினை இடையிடையே...இனிய வணக்கம் சகோதரி!

உங்கள் வலைப்பூவினை இடையிடையே வந்து பார்த்துப் போனதுண்டு. கருத்துப் பகிர்தல் இப்பொழுதான்.

சகோதரி ஆசியாவின் சிறப்பு விருந்தினர் பகுதியில் உங்கள் சமையல் கண்டேன்.
புலாவ் உடனேயே என்னை இங்கிழுத்து வந்துவிட்டது...:)

மிக அருமையாக ஏகப்பட்ட குறிப்புகள் உங்கள் தளத்திலும் கொட்டிக்கிடக்கின்றன. மகிழ்ச்சி!

இதுவும் ருசியான சுலபமான குறிப்பாக இருக்கிறது.
செய்து பார்க்கின்றேன்.

பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-33687807698601205252013-11-22T07:22:15.706+01:002013-11-22T07:22:15.706+01:00looks yummy perfect one pot meallooks yummy perfect one pot mealgreat-secret-of-lifehttps://www.blogger.com/profile/08309511562390357897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-14036131838957800722013-11-22T07:08:20.496+01:002013-11-22T07:08:20.496+01:00வெஜ்-புலாவ் என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனா...வெஜ்-புலாவ் என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனா எனக்குதான் ரொம்ப நல்லா எல்லாம் செய்ய தெரியாது.உங்க செய்முறை பிரகாரம் செய்தாவது என் குட்டிம்மா ஆசையை நிறேவேத்தறேன்..! சமையல்ல அசத்துற உங்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.com