tag:blogger.com,1999:blog-7036972130602663553.post3825692319080994206..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: அருநெல்லிக்காய் சாதம்Menaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-44149848241650016382010-09-30T19:30:16.282+02:002010-09-30T19:30:16.282+02:00ஓஹோ ஆமாம் துளசிக்கா பெயர் குழப்பதால் பாருங்க..ஒவ்வ...ஓஹோ ஆமாம் துளசிக்கா பெயர் குழப்பதால் பாருங்க..ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் போல...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-28794879195058391662010-09-29T17:43:31.326+02:002010-09-29T17:43:31.326+02:00ஆமாம்ப்பா. அந்த சின்ன நெல்லிக்காயைத்தான் அருநெல்லி...ஆமாம்ப்பா. அந்த சின்ன நெல்லிக்காயைத்தான் அருநெல்லிக்காய்ன்னு சொல்வோம்.

பெயர் குழப்பத்தால் எத்தனை பின்னூட்ஸ் பாருங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-60034234076750031392010-09-29T17:07:08.061+02:002010-09-29T17:07:08.061+02:00ஓ,துளசிக்கா நீங்கள் சொல்வது சின்ன நெல்லிகாய் என்று...ஓ,துளசிக்கா நீங்கள் சொல்வது சின்ன நெல்லிகாய் என்று நினைக்கிறேன்..அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

நன்றி சாந்தி!!

நன்றி சுனிதா!!

நன்றி வானதி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-2387527131594374722010-09-29T00:25:23.744+02:002010-09-29T00:25:23.744+02:00very nice recipe.very nice recipe.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-76951050872726141742010-09-28T19:46:49.188+02:002010-09-28T19:46:49.188+02:00Nice dish. Good for health
sunitha @ http://tamil...Nice dish. Good for health

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/Sunihttps://www.blogger.com/profile/03913750430133539687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-41294226036595677912010-09-28T15:37:19.013+02:002010-09-28T15:37:19.013+02:00Nandraaga ulladhu. Healthy tooNandraaga ulladhu. Healthy tooShanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-48751345150346295452010-09-28T13:23:21.904+02:002010-09-28T13:23:21.904+02:00அச்சச்சோ.......... பெரிய நெல்லிக்காயையா அருநெல்லிக...அச்சச்சோ.......... பெரிய நெல்லிக்காயையா அருநெல்லிக்காய்ன்னு சொல்வீங்க!!!!

நாங்க அருநெல்லிக்காய்ன்னு சொல்றது வேற வகைப்பா. சின்னதா இருக்கும். அதுக்கு பூசணிக்காயிலே இருப்பதுபோல் ரிட்ஜஸ் இருக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-32925636334891812322010-09-28T13:04:20.122+02:002010-09-28T13:04:20.122+02:00தங்கள் விளக்கத்திற்க்கு நன்றி அறிவன்!!நான்கூட நாம ...தங்கள் விளக்கத்திற்க்கு நன்றி அறிவன்!!நான்கூட நாம தான் தப்பா பெயரை எழுதிட்டோம்னு நினைச்சுட்டேன்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-4881561413168660452010-09-28T13:03:13.165+02:002010-09-28T13:03:13.165+02:00நன்றி செஃப்!!
துளசிக்கா ஏதோ ஜமால் அண்ணா கைதவறி டை...நன்றி செஃப்!!

துளசிக்கா ஏதோ ஜமால் அண்ணா கைதவறி டைப் செய்துட்டுருப்பார்..

நன்றி சகோ!!

நன்றி சிநேகிதி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-41808894628233640702010-09-28T13:01:08.278+02:002010-09-28T13:01:08.278+02:00நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி சசி!!...நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி சசி!!

நன்றி சகோ!!//அரு நெல்லி என்பது அறை நெல்லி என்று சொல்லுவோமே அதுவா!!!// அறை நெல்லிக்காய் என்று சொல்லுவாங்களான்னு தெரியாது..ஆனா நாங்க இதை பெரிய நெல்லிகாய் அல்லது அருநெல்லிக்காய்ன்னு சொல்லுவோம் சகோ..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29735269757946604582010-09-28T12:58:32.798+02:002010-09-28T12:58:32.798+02:00நன்றி எல்கே!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி ஆசியாக்...நன்றி எல்கே!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி ஆசியாக்கா!! ஆமாம் அது பெரிய நெல்லிக்காய்தான் அக்கா..

நன்றி புவனேஸ்வரி!! செய்து பாருங்கள்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-43252898965678729752010-09-28T12:57:21.916+02:002010-09-28T12:57:21.916+02:00நன்றி புதிய மனிதா!!
நன்றி ப்ரியா!!உங்க அம்மாவை ஞா...நன்றி புதிய மனிதா!!

நன்றி ப்ரியா!!உங்க அம்மாவை ஞாபகபடுத்திட்டேனா,அப்புறமென்ன உடனே செய்து அசத்துங்க..

//அரை முழுசாயிருச்சா:-)))))// துளசிக்கா புரியலையே..

நன்றி கிருஷ்ணவேணி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-2779544064168658902010-09-28T12:17:50.520+02:002010-09-28T12:17:50.520+02:00அறிவன்,
நம்ம ஜமால்தான் அறைன்னுட்டார்:-)அறிவன்,

நம்ம ஜமால்தான் அறைன்னுட்டார்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35193364821291407062010-09-28T11:25:03.978+02:002010-09-28T11:25:03.978+02:00துளசி,ஏங்க அறை விடணும்..அது அரு நெல்லிக்காய்தான்.....துளசி,ஏங்க அறை விடணும்..அது அரு நெல்லிக்காய்தான்..அதாவது ருசியில் அருமையான நெல்லிக்காய்...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-3545197096953330732010-09-28T10:59:15.268+02:002010-09-28T10:59:15.268+02:00ஆரோக்கியமான சாதமாக இருக்கேஆரோக்கியமான சாதமாக இருக்கேAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-75655955202463059782010-09-28T10:28:47.953+02:002010-09-28T10:28:47.953+02:00super recipee akkaa.super recipee akkaa.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-67054866681299563422010-09-28T09:28:56.523+02:002010-09-28T09:28:56.523+02:00ஜமால்,
நெல்லியைக் கையில் பிடிக்க முடிஞ்சா 'அ...ஜமால்,

நெல்லியைக் கையில் பிடிக்க முடிஞ்சா 'அறை' விடுங்க:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-2349770470705298862010-09-28T08:55:21.552+02:002010-09-28T08:55:21.552+02:00ஆரோக்கியமான உணவு.ஆரோக்கியமான உணவு.Chef.Palani Murugan, https://www.blogger.com/profile/08109740395221375450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-87205468949877926762010-09-28T08:19:21.508+02:002010-09-28T08:19:21.508+02:00அரு நெல்லி என்பது அறை நெல்லி என்று சொல்லுவோமே அதுவ...அரு நெல்லி என்பது அறை நெல்லி என்று சொல்லுவோமே அதுவா!!!

தயிர் சாதம் லுக்கு இருக்குநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-91421182805184294252010-09-28T08:14:04.071+02:002010-09-28T08:14:04.071+02:00அக்கா சத்தான சமையலை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல...அக்கா சத்தான சமையலை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பலசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29825864745765060852010-09-28T07:23:30.606+02:002010-09-28T07:23:30.606+02:00நெல்லிக்காய் சாதம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு இருக...நெல்லிக்காய் சாதம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-13979352065586698992010-09-28T06:36:01.157+02:002010-09-28T06:36:01.157+02:00மேனகா.,ஸ்ஸ்ஸ்..ஸ்ப்பா...எதனையும் விட்டு வைக்கமாட்ட...மேனகா.,ஸ்ஸ்ஸ்..ஸ்ப்பா...எதனையும் விட்டு வைக்கமாட்டீரகள் போல் இருக்கு!அருநெல்லிக்காயில் சாதம்..பேஷ்..பேஷ்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-47761499608803227262010-09-28T04:50:36.530+02:002010-09-28T04:50:36.530+02:00நல்லாயிருக்கு. இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கனு...நல்லாயிருக்கு. இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கனும்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-120367576621056522010-09-28T04:12:39.390+02:002010-09-28T04:12:39.390+02:00நெல்லிக்காய் சாதம் அருமை.பெரிய நெல்லிக்காய் தானே இ...நெல்லிக்காய் சாதம் அருமை.பெரிய நெல்லிக்காய் தானே இது?Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-5344807164882192762010-09-28T03:31:45.677+02:002010-09-28T03:31:45.677+02:00நல்ல ரெசிபி மேனகா!நல்ல ரெசிபி மேனகா!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.com