tag:blogger.com,1999:blog-7036972130602663553.post4413942867172579808..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: வாழைப்பூ+வெள்ளரிக்காய் பச்சடிMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62620450523920783312010-01-27T15:31:25.508+01:002010-01-27T15:31:25.508+01:00கிடைக்கும் போது செய்து பாருங்கள்.நன்றி விஜி!!கிடைக்கும் போது செய்து பாருங்கள்.நன்றி விஜி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29907094243680231382010-01-27T14:32:23.803+01:002010-01-27T14:32:23.803+01:00மேனஹா நல்ல சத்தான பச்சடி. வாழைப்பூ இங்கு அவ்வளவாக ...மேனஹா நல்ல சத்தான பச்சடி. வாழைப்பூ இங்கு அவ்வளவாக கிடைப்பதில்லை என் சிஸ்டருக்கு சொல்லியிருக்கேன் அவங்க வீட்டில் வாழை இருக்கு.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-23869012792304629172009-10-12T18:26:57.074+02:002009-10-12T18:26:57.074+02:00நன்றி கோபி!!நன்றி கோபி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29860126815216504292009-10-12T10:00:44.784+02:002009-10-12T10:00:44.784+02:00வாழைப்பூ பச்சடி மற்றும் வெள்ளரிக்காய் பச்சடி...வாழைப்பூ பச்சடி மற்றும் வெள்ளரிக்காய் பச்சடி எனக்கு ரொம்ப பிடிக்கும்....

வாழைப்பூ வயிறு சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் ரொம்ப நல்லது... குறிப்பாக அந்த கிட்னி ஸ்டோன்...

மொத்தத்தில் பச்சடி சூப்பர்..........

வாழ்த்துக்கள் மேனகா.........R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-21425131056989758672009-10-10T19:36:07.540+02:002009-10-10T19:36:07.540+02:00செய்துப்பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு மிக்க ந...செய்துப்பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு மிக்க நன்றி அம்மு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-86474123465710420452009-10-10T10:01:47.274+02:002009-10-10T10:01:47.274+02:00மேனகா இனிக்கு பிரியாணிக்கு தொட்டுக்க இந்த வாழப்பூ ...மேனகா இனிக்கு பிரியாணிக்கு தொட்டுக்க இந்த வாழப்பூ பச்சடி செஞ்சேன்..ரொம்ப டேஸ்டியா இருந்துச்சு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-86946666206689977932009-10-09T16:16:34.253+02:002009-10-09T16:16:34.253+02:00நன்றி ஜமால் தங்கள் கருத்துக்கு!!நன்றி ஜமால் தங்கள் கருத்துக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-17719206799849725062009-10-08T16:03:09.161+02:002009-10-08T16:03:09.161+02:00இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தது.
பச்சையாக சாப்ப...இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தது.

பச்சையாக சாப்பிட்டால் - இது நல்ல உதவி குறிப்பு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30531608863256000502009-10-07T20:07:59.687+02:002009-10-07T20:07:59.687+02:00பித்தன் வாழைப்பூவை மோர் கலந்த நீரில் கழவிவிட்டு செ...பித்தன் வாழைப்பூவை மோர் கலந்த நீரில் கழவிவிட்டு செய்வதால் பச்சையாக சாப்பிடும்போது கரை படியாது.
தங்கள் பதிவைப் படித்தேன்.அழகா விளக்கி சொல்லிருக்கிங்க.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-66930058407065983742009-10-07T20:06:17.629+02:002009-10-07T20:06:17.629+02:00நன்றி ஜலிலாக்கா!!
நன்றி வசந்த்!!
நன்றி சிவனேசு த...நன்றி ஜலிலாக்கா!!

நன்றி வசந்த்!!

நன்றி சிவனேசு தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.முயற்சி செய்துவிட்டு சொல்லுங்க.

நன்றி சாரு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-6930065783506528152009-10-07T20:04:10.063+02:002009-10-07T20:04:10.063+02:00நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை பித்தன்.மன்னிப...நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை பித்தன்.மன்னிப்பெல்லாம் எதற்க்கு.இனி இந்த மாதிரி பெரிய வார்த்தைலாம் சொல்லாதீர்கள்.

பொதுவாக பச்சடியில் காரம் சேர்க்கமாட்டேன்.சாலட்ல தான் மிளகுத்தூள் சேர்ப்பேன்.

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ப்ரதர்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-17322569921795598822009-10-07T20:01:19.698+02:002009-10-07T20:01:19.698+02:00நன்றி ஸ்ரீப்ரியா!!
நன்றி உமா!!உங்கள் ஊக்கம் மிகவு...நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி உமா!!உங்கள் ஊக்கம் மிகவும் சந்தோஷமா இருக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-36926904321138009182009-10-07T20:00:00.033+02:002009-10-07T20:00:00.033+02:00நன்றி ஷஃபி ப்ரதர்!!
நன்றி ப்ரியா!!இதை நான் அப்படி...நன்றி ஷஃபி ப்ரதர்!!

நன்றி ப்ரியா!!இதை நான் அப்படியே ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிட்டேன்பா.

நன்றி கீதா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-15923230235454562522009-10-07T19:58:39.831+02:002009-10-07T19:58:39.831+02:00ஆஹா அப்போ காய்கறி நறுக்குற வேலை உங்களுடையதா ப்ரதர்...ஆஹா அப்போ காய்கறி நறுக்குற வேலை உங்களுடையதா ப்ரதர். ஹி..ஹி...

//ரொம்ப ஈசியானது, உருளைக்கிழங்குதாங்க..

என்ன நான் சொல்வது சரிதானுங்களே..//ஆமாம் ஆமாம் நீங்க சொல்வது சரிதான்.கடவுளே இந்த இடுகையை உங்க தங்கமணி படிக்கனும்னு வேண்டிக்கிறேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-18468920912865681812009-10-07T13:49:39.928+02:002009-10-07T13:49:39.928+02:00ரொம்ப நல்லா இருக்கு மேனகா உங்கள் பச்சடி ரொம்ப நல்ல...ரொம்ப நல்லா இருக்கு மேனகா உங்கள் பச்சடி ரொம்ப நல்லா இருக்குங்கோசாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-29704319970825252752009-10-07T09:56:52.935+02:002009-10-07T09:56:52.935+02:00நல்ல குறிப்பு, முயற்சி செய்து(சமைத்து, ருசித்து )வ...நல்ல குறிப்பு, முயற்சி செய்து(சமைத்து, ருசித்து )விட்டு முடிவைச்சொல்வோம்...! நன்றி :)sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-91319481218631779252009-10-07T09:29:04.950+02:002009-10-07T09:29:04.950+02:00கவனிக்க
நல்ல முயற்ச்சி சகோ
இதே மாதிரி கண்டினியூ ...கவனிக்க

நல்ல முயற்ச்சி சகோ

இதே மாதிரி கண்டினியூ பண்ணுங்கப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-9498114862540991142009-10-07T08:24:38.268+02:002009-10-07T08:24:38.268+02:00// வாழைப்பூவை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கு கீ...// வாழைப்பூவை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறையும்.கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்து//

mmmmmm super tipsJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-22706965555774723922009-10-07T08:23:01.232+02:002009-10-07T08:23:01.232+02:00அருமையான பச்சடி, அதுவும் வாழைப்பூ உடம்புக்கு ரொம்ப...அருமையான பச்சடி, அதுவும் வாழைப்பூ உடம்புக்கு ரொம்ப நல்லது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-71897901848648085662009-10-07T06:15:34.081+02:002009-10-07T06:15:34.081+02:00ஆகா படத்தை பார்த்தாலே நிறைய வெஜிட்டபிள் பிரியானி அ...ஆகா படத்தை பார்த்தாலே நிறைய வெஜிட்டபிள் பிரியானி அல்லது கலர்ந்த சாததிற்கு தொட்டுக் கொண்டு ஒரு புடி புடிச்சு, வயிறு முட்ட சாப்பிட்டு பின் ஒரு தலைகாணியப் போட்டு வெறுந்தரையில் படுத்தா அடுத்த ஒரு இரண்டு மணி நேரம் சுகமா தூங்கலாம். நல்லா இருக்கு. ஆனா தப்பா நினைக்காதிங்க எனக்கு எதைப் படித்தாலும் தப்புதான் முதல கண்ணுல படும். இந்த பதிவில் நீங்க காரத்திற்கு என்ன போடுவது என்று எழுதவில்லை, படத்தில் திருப்பு மாறிய வரமிளகாய் தென்பட்டாலும் தாளிக்கும் பொருளில் இல்லை. இதுக்கு இரண்டு அல்லது மூன்று வரமிளகாய் போட்டு தாளிக்கவும் என திருத்தம் செய்யுங்கள், அல்லது பச்சடியின் மீது பெப்பர் சால்ட் அல்லது மிளகுபொடி தூவச் சொல்லவும். தவறு இல்லை. தங்கள் ஆர்வமும் அவரசமும் அல்லது நேரமின்மை புரிகின்றது. பதிவை எழுதியவுடன் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவும் பின் வெளியிடவும். நான் சொன்னதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். அப்புறம் வாழைப்பூவை பச்சையாக சாப்பிட்டால் பற்கள் கரையாகாதா? நன்றி

நான் திருக்கோவில் தரிசன முறை என்ற பதிவை இட்டுள்ளேன், படித்து தவறு இருந்தால் சொல்லவும், திருத்திக் கொள்கின்றேன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-89377056115489345432009-10-06T23:32:33.478+02:002009-10-06T23:32:33.478+02:00ஹாய் மேனகா, நல்ல சத்தான பச்சடி. நிறைய வித்தியாசமா ...ஹாய் மேனகா, நல்ல சத்தான பச்சடி. நிறைய வித்தியாசமா முயற்சி பண்ணுறீங்க. உங்க முயற்சி தொடரட்டும்UmapriyaSudhakarhttps://www.blogger.com/profile/15751367503030877448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-20575119997482106052009-10-06T22:51:59.382+02:002009-10-06T22:51:59.382+02:00wow.. this is new to me.. thxs for the recipe.. gr...wow.. this is new to me.. thxs for the recipe.. great info about vazhai poo.Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-75241008345343189252009-10-06T22:47:54.767+02:002009-10-06T22:47:54.767+02:00சூப்பர்ப்..மிகவும் நன்றாக இருக்கின்றது.சூப்பர்ப்..மிகவும் நன்றாக இருக்கின்றது.GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-66077277485283801642009-10-06T22:34:49.990+02:002009-10-06T22:34:49.990+02:00Menaga, romba arumaiyana kuripu,healthy and delici...Menaga, romba arumaiyana kuripu,healthy and delicious prefect pachadi..Neegha yentha dishkuda intha pachadiya serve panninga?Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-27151789955420877942009-10-06T22:21:23.231+02:002009-10-06T22:21:23.231+02:00//வாழைப்பூவை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கு கீழ...//வாழைப்பூவை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறையும்.கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்து//

உபயோகமான குறிப்பு, நன்றி.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.com