tag:blogger.com,1999:blog-7036972130602663553.post4496702915948399406..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: சிவப்பு குடமிளகாய் சட்னி/Red Bell pepper (Capsicum) ChutneyMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-75003132697911761872011-01-17T16:07:37.710+01:002011-01-17T16:07:37.710+01:00சூப்பரா இருக்குது மேனகா! இதில் நிலக்கடலை சேர்த்தால...சூப்பரா இருக்குது மேனகா! இதில் நிலக்கடலை சேர்த்தாலும் நல்லா இருக்கும்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30402870819135872652011-01-16T17:00:03.369+01:002011-01-16T17:00:03.369+01:00நன்றி பவித்ரா!!
நன்றி மகா!!
நன்றி ஸாதிகாக்கா!!
...நன்றி பவித்ரா!!

நன்றி மகா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சகோ!! பச்சை,மஞ்சள் குடமிளகாயைவிட சிகப்புதான் ரொம்ப நல்லது..சுவையும் பச்சை குடமிளகாய் போலதான் இருக்கும்...மஞ்சள் குடமிளகாயை நன்றாகதான் இருக்கும்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-50481235984103436282011-01-16T16:57:30.039+01:002011-01-16T16:57:30.039+01:00நன்றி சித்ரா!!
விருதுக்கு மிக்க நன்றி சகோ!!
நன்ற...நன்றி சித்ரா!!

விருதுக்கு மிக்க நன்றி சகோ!!

நன்றி மகி!!

நன்றி ஆயிஷா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-17989590458761107372011-01-16T16:55:37.378+01:002011-01-16T16:55:37.378+01:00நன்றி பிரேமலதா!!
நன்றி காயத்ரி!!
நன்றி ஆசியாக்கா...நன்றி பிரேமலதா!!

நன்றி காயத்ரி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி அதிரா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-3432252519840697292011-01-16T16:51:46.172+01:002011-01-16T16:51:46.172+01:00நன்றி பது!!
நன்றி ஷமினா!!
நன்றி அக்பர்!!
நன்றி ...நன்றி பது!!

நன்றி ஷமினா!!

நன்றி அக்பர்!!

நன்றி காஞ்சனா!! உங்க ரெசிபியும் சீக்கிரம் போடுங்கள்....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-64730294977072107162011-01-16T16:50:21.358+01:002011-01-16T16:50:21.358+01:00நன்றி புவனேஸ்வரி!!
நன்றி ப்ரியா!!
நன்றி குறிஞ்சி...நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ப்ரியா!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி சசி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-65333668040743911872011-01-16T05:29:54.468+01:002011-01-16T05:29:54.468+01:00இங்க மஞ்சள் குடமிளகாயும் கெடைக்குது, ஆனா டேஸ்ட் எப...இங்க மஞ்சள் குடமிளகாயும் கெடைக்குது, ஆனா டேஸ்ட் எப்படின்னுதான் தெரியல....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-75873926379546415482011-01-16T05:28:54.238+01:002011-01-16T05:28:54.238+01:00நல்லாருக்குங்க. சிவப்பு குடமிள்காயோட விஷேசத்தையும்...நல்லாருக்குங்க. சிவப்பு குடமிள்காயோட விஷேசத்தையும் சொல்லியிருக்கலாம். அதுவும் பச்சை குடமிளகா மாதிரி டேஸ்ட்டா தான் இருக்குமா? இல்ல, வித்தியாசமா இருக்குமா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-1429555162693253422011-01-15T08:37:24.293+01:002011-01-15T08:37:24.293+01:00கலர்ஃபுல் சட்னிகலர்ஃபுல் சட்னிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-83029767123484180772011-01-14T11:11:58.976+01:002011-01-14T11:11:58.976+01:00COLORFUL CHUTNEY!!!COLORFUL CHUTNEY!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-59869688455747535682011-01-13T23:26:17.263+01:002011-01-13T23:26:17.263+01:00I love this ..and great combo with idli.. Pongal w...I love this ..and great combo with idli.. Pongal wishes Menaga.Pavithra Elangovanhttps://www.blogger.com/profile/16238942671262749285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-46065660456698183622011-01-13T21:04:36.573+01:002011-01-13T21:04:36.573+01:00You are a chutney queen, looks very yummy : )You are a chutney queen, looks very yummy : )Umm Mymoonahhttps://www.blogger.com/profile/18073496581813858602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-30201996616540894812011-01-13T20:34:24.804+01:002011-01-13T20:34:24.804+01:00கலர்புல் சட்னி! நான் பச்சை குடமிளகாயில்தான் செய்த...கலர்புல் சட்னி! நான் பச்சை குடமிளகாயில்தான் செய்திருக்கேன்..அடுத்தமுறை இந்தக்கலர் மிளகாய் வாங்கியதும் செய்துபார்க்கணும்.Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-16536303548408443812011-01-13T19:02:57.846+01:002011-01-13T19:02:57.846+01:00அனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளத...அனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாமல் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.பின்னூட்டங்களை அவசியம் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று பட்டங்களை பெற்றுக்கொளவும்.நன்றி.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.htmlபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-81495485853426115092011-01-13T18:41:50.464+01:002011-01-13T18:41:50.464+01:00Looks very good. :-)Looks very good. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-84749817155877175532011-01-13T18:21:15.944+01:002011-01-13T18:21:15.944+01:00நல்ல, வித்தியாசமான குறிப்பாக இருக்கே மேனகா. செய்து...நல்ல, வித்தியாசமான குறிப்பாக இருக்கே மேனகா. செய்து பார்க்கவேண்டும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-13323304214853895942011-01-13T17:58:38.832+01:002011-01-13T17:58:38.832+01:00அட சட்னி கலரே வா வாங்குது.அருமை.அட சட்னி கலரே வா வாங்குது.அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-78672776798777932182011-01-13T17:31:09.173+01:002011-01-13T17:31:09.173+01:00Chutney supera irukku..Chutney supera irukku..Gayathri Kumarhttps://www.blogger.com/profile/08276505314315772143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-41318843286110564902011-01-13T15:59:31.756+01:002011-01-13T15:59:31.756+01:00Luks very colourful and tempting...Luks very colourful and tempting...Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-61155510564386197052011-01-13T15:26:06.600+01:002011-01-13T15:26:06.600+01:00நானும் இதே recipe தான் இன்று போடுவதற்காக draft ல் ...நானும் இதே recipe தான் இன்று போடுவதற்காக draft ல் வைத்திருந்தேன்...).Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62191555203273896092011-01-13T14:18:34.104+01:002011-01-13T14:18:34.104+01:00சிகப்பு சட்னி எனக்கு பிடித்த ஒன்று.சிகப்பு சட்னி எனக்கு பிடித்த ஒன்று.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-63939948267692683112011-01-13T13:16:46.595+01:002011-01-13T13:16:46.595+01:00Hi Menaga,
Arumaiyaana chutney...Super...Pongal v...Hi Menaga,

Arumaiyaana chutney...Super...Pongal vaalthugal dear!!:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/03238900510810927074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-52996553677729001792011-01-13T11:03:25.412+01:002011-01-13T11:03:25.412+01:00Wow lovely color .Happy PongalWow lovely color .Happy PongalPadhu Sankarhttps://www.blogger.com/profile/00987642181235037005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-88849532707502219462011-01-13T10:44:57.079+01:002011-01-13T10:44:57.079+01:00என்னக்கா ரொம்ப நாள் ஆச்சு வந்து ரொம்ப பிசியாஎன்னக்கா ரொம்ப நாள் ஆச்சு வந்து ரொம்ப பிசியாசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-28051048613464762732011-01-13T10:29:02.743+01:002011-01-13T10:29:02.743+01:00என்ன அழகான கலர்! பார்க்கவே சூப்பரா இருக்கு. செய்து...என்ன அழகான கலர்! பார்க்கவே சூப்பரா இருக்கு. செய்து பார்க்கணும்.

Kurinji kathambam

குறிஞ்சி குடில் Kurinjihttps://www.blogger.com/profile/01454431615619694543noreply@blogger.com