tag:blogger.com,1999:blog-7036972130602663553.post6084167879453023513..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: முட்டையில்லாத கேரட் கேக்(ப்ரெஷர் குக்கர் செய்முறையில்) /Eggless Carrot Cake (Pressure Cooker Method)Menaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-90912009852650805042012-05-20T14:59:50.851+02:002012-05-20T14:59:50.851+02:00நல்ல குறிப்பு செய்து பார்க்கிறேன்.நல்ல குறிப்பு செய்து பார்க்கிறேன்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-26835713985781807032012-05-19T14:29:18.630+02:002012-05-19T14:29:18.630+02:00ஹாஹாஹா இந்த ரெசிபியை விட செந்தில் குமாரின் கமெண்டை...ஹாஹாஹா இந்த ரெசிபியை விட செந்தில் குமாரின் கமெண்டை மிக ரசித்தேன் மேனகா..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-49636562096060414042012-05-19T12:04:34.941+02:002012-05-19T12:04:34.941+02:00///அவன் இல்லையென்றாலும் கேக் செய்யலாம்ஃஃஃஃஃ
முதல்...///அவன் இல்லையென்றாலும் கேக் செய்யலாம்ஃஃஃஃஃ

முதல் வரியைப் பார்தததும் ரொம்பவே குழம்பிட்டேன்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-13450270365274157262012-05-19T02:34:54.567+02:002012-05-19T02:34:54.567+02:00looks perfect & very well done menaga.:)
Tasty...looks perfect & very well done menaga.:)
Tasty Appetite Jayanthy Kumaranhttps://www.blogger.com/profile/01536467787138586347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-72718425442982258592012-05-18T07:37:01.652+02:002012-05-18T07:37:01.652+02:00romba super..romba super..Lifewithspiceshttps://www.blogger.com/profile/03944401899505225927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-88077422948417277372012-05-18T04:04:01.503+02:002012-05-18T04:04:01.503+02:00குக்கரில் எப்படி கேக் செய்றதுன்னு ரொம்ப நாளா நினைச...குக்கரில் எப்படி கேக் செய்றதுன்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன்..சரியான சமயத்தில் விரிவான விளக்கம்...கேக் அழகா வந்திருக்கு..Packyahttps://www.blogger.com/profile/11502013822912942328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62807317005256871662012-05-17T21:24:54.659+02:002012-05-17T21:24:54.659+02:00கேக் அழகா இருக்கு...
வேறென்ன சொல்றது... படம் பார்த...கேக் அழகா இருக்கு...
வேறென்ன சொல்றது... படம் பார்த்து சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39312865935564953432012-05-17T20:34:57.275+02:002012-05-17T20:34:57.275+02:00cake nalla vanthu irukku, that too in pressure coo...cake nalla vanthu irukku, that too in pressure cook method. Very nice.hotpotcookinghttps://www.blogger.com/profile/01411198590495448018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53127353082817301282012-05-17T19:56:51.751+02:002012-05-17T19:56:51.751+02:00சூப்பரா இருக்கு கேக்! குக்கர் கேக்னு சொன்னாத்தான் ...சூப்பரா இருக்கு கேக்! குக்கர் கேக்னு சொன்னாத்தான் தெரியும் போல! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-10112803740001440952012-05-17T18:58:49.786+02:002012-05-17T18:58:49.786+02:00விளக்கத்துக்கு நன்றி மேனகா. மைக்ரோவேவில் செய்தால் ...விளக்கத்துக்கு நன்றி மேனகா. மைக்ரோவேவில் செய்தால் (கன்வெக்ஷன் மோடிலும்) கேக்கில் ஒருவித உலர்ந்த தன்மை வந்து விடுகிறது.

நீங்கள் சொல்லியிருக்கும் முறை நிச்சயம் பயனாகும். செய்து பார்த்து விட்டுத் தெரிவிக்கிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-14402403696189666362012-05-17T18:45:30.658+02:002012-05-17T18:45:30.658+02:00I have tried pressure cooker cake 2 times with ban...I have tried pressure cooker cake 2 times with banana. Now the time has come to try with carrot. looks yumm.Anonymoushttps://www.blogger.com/profile/17085014520902869688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-22033549384046700322012-05-17T18:20:11.654+02:002012-05-17T18:20:11.654+02:00சி.பி.செந்தில்குமார்
என் கேக் வீணாகிபோனதில் அவ்வள...சி.பி.செந்தில்குமார்

என் கேக் வீணாகிபோனதில் அவ்வளவு சந்தோஷமா உங்களுக்கு...

//என்னதான் நீங்க அந்நியோன்யமான தம்பதியாக இருந்தாலும் சமையலில் உங்களூக்கு உதவியாக இருக்கும் எங்கள் அண்ணனை அவன் இவன் என்று பேசுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஹி ஹி பை தேடிப்போய் வம்பு வளர்ப்போர் சங்கம்
// என்னை வம்புல மாட்டிவிடுறதுக்கு எப்போன்னு காத்துகிட்டு இருக்கீங்க போல.....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-5451569053792549452012-05-17T18:17:56.850+02:002012-05-17T18:17:56.850+02:00ஹேமா
குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை செய்தபோது ந...ஹேமா

குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை செய்தபோது நீராவியெல்லாம் கேக்கில் பட்டு கேக் கொழகொழவென ஆகிடுச்சு.நீங்கள் செய்திருந்தால் விளக்கமாக சொல்லுங்களேன்...அதன்படியும் செய்து பார்க்க விரும்புகிறேன்....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-35288242978721777472012-05-17T18:14:21.955+02:002012-05-17T18:14:21.955+02:00@ஹூசைனம்மா, ராமலஷ்மி அக்கா..
ஹூசைனம்மா நீங்கள் க...@ஹூசைனம்மா, ராமலஷ்மி அக்கா..

ஹூசைனம்மா நீங்கள் கொடுத்த லிங்கை நான் ஏற்கனவே பார்த்தேன்,மணல் போட்டு செய்திருந்தாங்க,ஆனா இங்க மணல் கிடைக்காதே.....இதன் படி செய்ததில் நன்றாக வந்தது.குக்கர் ஸ்டாண்ட் இல்லாமல் அலுமினியம் பாத்திரம் வைத்தும் அதன்மேல் கேக் கலவையை வைத்தும் ஒருமுறை செய்து பார்த்தேன்.காலி பாத்திரம் கருகவில்லை.தைரியமாக முயற்சித்து பாருங்கள்.நன்றாக வரும்.பாத்திரமும் கருகாது.....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62369044625029236872012-05-17T17:43:51.240+02:002012-05-17T17:43:51.240+02:00அருமையான கேக்.அருமையான கேக்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-74725485252511289522012-05-17T17:22:54.102+02:002012-05-17T17:22:54.102+02:00Amma vum,naanga chinnadha irundhappo,ippadi dhan s...Amma vum,naanga chinnadha irundhappo,ippadi dhan seyvaanga.memories are nostalgic.Anonymoushttps://www.blogger.com/profile/08388854154092757528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-81706322156495786682012-05-17T15:47:05.201+02:002012-05-17T15:47:05.201+02:00கேக் ரொம்பவும் அழகாக நல்லா வந்திருக்கு மேனகா!கேக் ரொம்பவும் அழகாக நல்லா வந்திருக்கு மேனகா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-87688138765440837572012-05-17T15:31:01.201+02:002012-05-17T15:31:01.201+02:00wow very yummy... romba nalla vanthu iruku...
Ev...wow very yummy... romba nalla vanthu iruku...

Event: Dish Name Starts With L
Learning-to-cook
Regards,
AkilaAkilahttps://www.blogger.com/profile/11873162230744613988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-27439453333406246182012-05-17T14:52:03.718+02:002012-05-17T14:52:03.718+02:00நல்ல குறிப்பு மேனகா. செய்து பார்க்கிறேன்.
காலி பா...நல்ல குறிப்பு மேனகா. செய்து பார்க்கிறேன்.

காலி பாத்திரம் கருகி விடும் வாய்ப்பு உள்ளதா என நானும் அறிய விரும்புகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-51418767253456345252012-05-17T13:54:02.426+02:002012-05-17T13:54:02.426+02:00Do you pour water inside the cooker, it's come...Do you pour water inside the cooker, it's come out very well..Hemahttps://www.blogger.com/profile/04741832394967380608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-75371050948185539592012-05-17T10:41:29.931+02:002012-05-17T10:41:29.931+02:00>>குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கேக் செய்...>>குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கேக் செய்யும் போது சொதப்பிவிட்டது

h ஹா ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ ஹே ஹே ஹை ஹை.. _ இந்த சிரிப்பை உங்களுக்கு வ்ழங்குபவர் மேனகாவின் கணவர்.. ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-44897153672042717682012-05-17T10:38:57.767+02:002012-05-17T10:38:57.767+02:00>>அவன் இல்லையென்றாலும் கேக் செய்யலாம்.
என்...>>அவன் இல்லையென்றாலும் கேக் செய்யலாம்.

என்னதான் நீங்க அந்நியோன்யமான தம்பதியாக இருந்தாலும் சமையலில் உங்களூக்கு உதவியாக இருக்கும் எங்கள் அண்ணனை அவன் இவன் என்று பேசுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஹி ஹி பை தேடிப்போய் வம்பு வளர்ப்போர் சங்கம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-3875936982150331062012-05-17T09:38:32.354+02:002012-05-17T09:38:32.354+02:00சிலநாள் முன் ஒரு குக்கர்கேக் செய்முறை பார்த்தேன்: ...சிலநாள் முன் ஒரு குக்கர்கேக் செய்முறை பார்த்தேன்:
http://savithaskitchen.blogspot.com/2012/05/blog-post.html?ext-ref=comm-sub-email

நீங்க சொல்லிருக்க முறையுமெளிதா இருக்கு. ஒரு சந்தேகம்: நீங்க கொடுத்திருக்கும் லிங்கில் சொல்லிருப்பதுபோல இன்னொரு காலி பாத்திரத்தை அடியில் வைத்தால், அந்தப் பாத்திரம் கருகி விடாதா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-33252589794473336072012-05-17T08:32:10.701+02:002012-05-17T08:32:10.701+02:00Romba azhaga nalla busu busunu cake super o super....Romba azhaga nalla busu busunu cake super o super..Thanks for sharing those tips Menaga..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.com