tag:blogger.com,1999:blog-7036972130602663553.post7384728700122603674..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: நெத்திலி கருவாடு வறுவல்Menaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-19798615081153902822014-06-22T13:58:22.599+02:002014-06-22T13:58:22.599+02:00@சாமுவேல் ராஜா
செய்து பார்த்து கருத்து தெரிவித்தம...@சாமுவேல் ராஜா

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-19715284998338309582014-06-22T11:22:10.824+02:002014-06-22T11:22:10.824+02:00i try this dry fish as per your instuction.Its so ...i try this dry fish as per your instuction.Its so nice,
Please update as like more.
Please update morning food detils..Anonymoushttps://www.blogger.com/profile/14543594326381024919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-44790698347410630422014-06-22T11:20:06.261+02:002014-06-22T11:20:06.261+02:00i try this dry fish as per your instuction.Its so ...i try this dry fish as per your instuction.Its so nice,
Please update as like moreAnonymoushttps://www.blogger.com/profile/14543594326381024919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-19721385411706986642010-07-06T13:28:53.364+02:002010-07-06T13:28:53.364+02:00//அனாமிகா துவாரகன் has left a new comment on your ...//அனாமிகா துவாரகன் has left a new comment on your post "நெத்திலி கருவாடு வறுவல்":

எங்க வீட்ல பொரிச்சு எடுத்துட்டு, அதன் பிறகு வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை எல்லாம் தாளித்து பொரிச்ச கருவாட்டில் போடுவார்கள். இது எண்ணெய் குறைவாக இருக்கறதால நல்லது.

ஆஸியில் கருவாடு பொரிக்கறதுன்னா பெரிய துன்பம். அதனாலேயே சமைக்க விடுறதில்லை. இந்த முறை நன்றாக இருப்பதால் செய்தேன். மணம் அவ்வளவாக வரவில்லை. இறக்கும் போது ஒரு முட்டையை நன்கு அடித்து (உப்பு, மிளகு தூள், க்யூமின் ஸீட்ஸ் பவுடர்) விட்டு கிண்டி இறக்கினேன். இன்னும் ருசியாக இருந்தது. // நன்றி அனாமிகா!! இதுவரை கருவாட்டை பொரித்தும்,முட்டை சேர்த்தும் செய்ததில்லை..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-39374338585632527082010-07-06T01:10:37.702+02:002010-07-06T01:10:37.702+02:00எங்க வீட்ல பொரிச்சு எடுத்துட்டு, அதன் பிறகு வெங்கா...எங்க வீட்ல பொரிச்சு எடுத்துட்டு, அதன் பிறகு வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை எல்லாம் தாளித்து பொரிச்ச கருவாட்டில் போடுவார்கள். இது எண்ணெய் குறைவாக இருக்கறதால நல்லது.

ஆஸியில் கருவாடு பொரிக்கறதுன்னா பெரிய துன்பம். அதனாலேயே சமைக்க விடுறதில்லை. இந்த முறை நன்றாக இருப்பதால் செய்தேன். மணம் அவ்வளவாக வரவில்லை. இறக்கும் போது ஒரு முட்டையை நன்கு அடித்து (உப்பு, மிளகு தூள், க்யூமின் ஸீட்ஸ் பவுடர்) விட்டு கிண்டி இறக்கினேன். இன்னும் ருசியாக இருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-58389732540778417022010-07-04T19:17:47.396+02:002010-07-04T19:17:47.396+02:00நன்றி தமிழ்நெஞ்சம்!!
நன்றி எல்கே!!நன்றி தமிழ்நெஞ்சம்!!

நன்றி எல்கே!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-28921211150407264392010-07-04T07:33:48.679+02:002010-07-04T07:33:48.679+02:00:))):)))எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-73682713407329383412010-07-03T17:20:13.752+02:002010-07-03T17:20:13.752+02:00thank you so much for posting it here..thank you so much for posting it here..TechShankarhttp://www.techshankar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-15160039512464999532009-06-13T13:44:43.154+02:002009-06-13T13:44:43.154+02:00//அதுசரி...எப்போ கருவாட்டை சட்டிக்க போட்டது?...// ...//அதுசரி...எப்போ கருவாட்டை சட்டிக்க போட்டது?...// நீங்கள் என்ன சொல்லிருக்கிங்கன்னு புரியல.மீண்டும் செய்முறையை படித்து பார்த்ததில் தப்பு எதுவும் தெரியல.புரியும் படி சொன்னால் தப்பை திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கனடா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-12231024994604012642009-06-13T13:42:41.805+02:002009-06-13T13:42:41.805+02:00தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்!!
//என் மனைவியைஅவரது தோழிக்களுக்கும் உங்களது தளத்தை பற்றி சொல்ல சொல்லி இருக்கிறேன்

தமிழர்ஸ்க்கு நன்றி இப்படி ஒரு நல்ல சமையல் தளத்தை தெரிவித்தற்க்கு//உங்கள் பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.உங்கள் மனைவிக்கும்,தமிழர்ஸ்க்கும் மிக்க நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-33400472025928042592009-06-13T13:40:28.545+02:002009-06-13T13:40:28.545+02:00எனக்கு இங்கு கிடைக்கும்பா ஆனால் நல்லாயிருக்காது.என...எனக்கு இங்கு கிடைக்கும்பா ஆனால் நல்லாயிருக்காது.எனக்கு ஊரிலிருந்து அனுப்புனாங்க.உங்களுக்கு இல்லாததா,பார்சல் உடனே அனுப்பி வைக்கிறேன்,நன்றி கீதா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-33937365611182030752009-06-13T11:41:06.094+02:002009-06-13T11:41:06.094+02:00அதுசரி...எப்போ கருவாட்டை சட்டிக்க போட்டது?...செய்ம...அதுசரி...எப்போ கருவாட்டை சட்டிக்க போட்டது?...செய்முறையில காணலே....!!!Canada Kesahttp://www.trt.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-76240349056148063202009-06-13T04:39:16.269+02:002009-06-13T04:39:16.269+02:00மிக அழகான சமையல் குறிப்புகள், நேற்று மனைவி ஊர்ல இல...மிக அழகான சமையல் குறிப்புகள், நேற்று மனைவி ஊர்ல இலலாத போது சமைக்க உபயோகமா இருந்தது, மனைவியிடமும் உங்க தளத்தை பற்றி சொன்னேன் மிக அருமை, படத்துடன் விளக்கமும் எளிதாய் உள்ளது..

தொடர்ந்து சமையுங்கள் சாரி தொடர்ந்து ;) எழுதுங்கள்..

என் மனைவியைஅவரது தோழிக்களுக்கும் உங்களது தளத்தை பற்றி சொல்ல சொல்லி இருக்கிறேன்

தமிழர்ஸ்க்கு நன்றி இப்படி ஒரு நல்ல சமையல் தளத்தை தெரிவித்தற்க்கு

:-)Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-91198476109066475512009-06-12T19:08:46.521+02:002009-06-12T19:08:46.521+02:00எனக்கு நெத்திலி மீன் , கருவாடு என்றால் மிகவும் விர...எனக்கு நெத்திலி மீன் , கருவாடு என்றால் மிகவும் விருப்பம். இங்கு கிடைக்காது. இப்படி செய்து மேலும் ஆசையை காட்டுறிங்கள்…ஒரு கிலோ நெத்திலி கருவாடு பர்சல் ப்லிஸ்.GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.com