tag:blogger.com,1999:blog-7036972130602663553.post8285310654006626983..comments2024-03-13T08:22:33.004+01:00Comments on Sashiga Kitchen: சேலம் மீன் குழம்புMenaga Sathiahttp://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7036972130602663553.post-58902706985352389542010-08-18T14:22:20.944+02:002010-08-18T14:22:20.944+02:00//தற்கொலை முயற்சிங்கிற தலைப்புல தான் பதிவு போடனும்...//தற்கொலை முயற்சிங்கிற தலைப்புல தான் பதிவு போடனும், பரவாயில்லையா?
:)// ஐயோ வாலு வேணாம் விட்டுடுங்க...

நன்றி அக்பர்!! எல்லா குழம்பும் உங்களுக்குதான் எடுத்துக்குங்க..

நன்றி வானதி!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி ப்ரியா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-44037190201802243272010-08-18T13:31:13.502+02:002010-08-18T13:31:13.502+02:00Salem meen kuzhambu inga varaikum manakuthu...Salem meen kuzhambu inga varaikum manakuthu...Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-31195845463030577212010-08-18T06:49:54.452+02:002010-08-18T06:49:54.452+02:00நிறைய பேருக்கு செய்வத்தா இருந்தா இந்த முறையில் செய...நிறைய பேருக்கு செய்வத்தா இருந்தா இந்த முறையில் செய்தால் குழம்பு நல்ல காணும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-37228696497102392492010-08-18T02:24:11.432+02:002010-08-18T02:24:11.432+02:00super recipe!super recipe!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-53951758599030862062010-08-17T23:42:46.223+02:002010-08-17T23:42:46.223+02:00அட அம்புட்டு குழம்பும் எனக்குத்தான்.அட அம்புட்டு குழம்பும் எனக்குத்தான்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-52700276175114235482010-08-17T18:02:05.670+02:002010-08-17T18:02:05.670+02:00//அப்போ நீங்களே செய்து உங்க திறமையை காண்பிக்கலாமே?...//அப்போ நீங்களே செய்து உங்க திறமையை காண்பிக்கலாமே??அதை ஒரு பதிவாகவும் போட்டால் பேச்சுலர்ஸ்களுக்கும் பயன்படுமே வால்??? //

தற்கொலை முயற்சிங்கிற தலைப்புல தான் பதிவு போடனும், பரவாயில்லையா?
:)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-41928682354226881152010-08-17T17:57:20.516+02:002010-08-17T17:57:20.516+02:00//கேட்டேன், நீயே சமைச்சுகோன்னு சொல்றா! :(//அப்போ ந...//கேட்டேன், நீயே சமைச்சுகோன்னு சொல்றா! :(//அப்போ நீங்களே செய்து உங்க திறமையை காண்பிக்கலாமே??அதை ஒரு பதிவாகவும் போட்டால் பேச்சுலர்ஸ்களுக்கும் பயன்படுமே வால்???Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-67671845979696389482010-08-17T17:50:01.669+02:002010-08-17T17:50:01.669+02:00//ஏன்ன்னு ஒரு வார்த்தை உங்க வீட்டம்மாவை கேட்கமாட்ட...//ஏன்ன்னு ஒரு வார்த்தை உங்க வீட்டம்மாவை கேட்கமாட்டீங்களா?? //

கேட்டேன், நீயே சமைச்சுகோன்னு சொல்றா! :(வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-86521487484255561042010-08-17T17:48:30.615+02:002010-08-17T17:48:30.615+02:00//மண்சட்டியும் இல்ல மண்ணாகட்டியும் இல்ல! சாதாரணமா ...//மண்சட்டியும் இல்ல மண்ணாகட்டியும் இல்ல! சாதாரணமா ஆக்கியதை தான் ஒரு வாரமா வச்சு என்னை கொன்னுகிட்டு இருக்கா! மீன் கொழம்பு மட்டுமல்ல, எங்க வீட்ல எல்லா கொழம்பும் அப்படி தான் ஒரு வாரத்திற்கு இருக்கும்!//

அடக்கடவுளே!!???வாலு எனக்கு ரொம்ப சிரிப்பா வருது..ஏன்ன்னு ஒரு வார்த்தை உங்க வீட்டம்மாவை கேட்கமாட்டீங்களா??Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-38993180361665176592010-08-17T17:28:32.223+02:002010-08-17T17:28:32.223+02:00//ஐயோ வால் சீக்கிரம் கேட்டு சொல்லுங்க..அதுவும் மண்...//ஐயோ வால் சீக்கிரம் கேட்டு சொல்லுங்க..அதுவும் மண்சட்டில வைச்சு சூடு செய்து சாப்பிட இப்பவே என் நாக்கு எச்சில் ஊறுது..நீங்கலாம் கொடுத்து வைச்சவங்க..//

மண்சட்டியும் இல்ல மண்ணாகட்டியும் இல்ல! சாதாரணமா ஆக்கியதை தான் ஒரு வாரமா வச்சு என்னை கொன்னுகிட்டு இருக்கா! மீன் கொழம்பு மட்டுமல்ல, எங்க வீட்ல எல்லா கொழம்பும் அப்படி தான் ஒரு வாரத்திற்கு இருக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-43318480529056209402010-08-17T17:06:51.821+02:002010-08-17T17:06:51.821+02:00நன்றி பிரேமலதா!!
நன்றி சகோ!!நண்பருடைய துபாய் பயணத...நன்றி பிரேமலதா!!

நன்றி சகோ!!நண்பருடைய துபாய் பயணத்தை நிறுத்த மீன் குழம்பு பார்சலா??????? நிஜமாவே பார்சல் செய்துடுவேன்....செய்து பார்த்து சொல்லுங்கள்....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-52843093910003774872010-08-17T17:04:49.192+02:002010-08-17T17:04:49.192+02:00////அடுத்தமுறை ஈரோட்ல மீன் வாங்கி செய்து ஈரோடு மீன...////அடுத்தமுறை ஈரோட்ல மீன் வாங்கி செய்து ஈரோடு மீன் குழம்புன்னு ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்... //

போன வாரம் வச்ச மீன் கொழம்பு கூட இன்னும் ஃப்ரிட்ஜுல இருக்கு, ரெசிப்பி கேட்டு சொல்லட்டுங்களா?// ஐயோ வால் சீக்கிரம் கேட்டு சொல்லுங்க..அதுவும் மண்சட்டில வைச்சு சூடு செய்து சாப்பிட இப்பவே என் நாக்கு எச்சில் ஊறுது..நீங்கலாம் கொடுத்து வைச்சவங்க...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-64209149135842351512010-08-17T16:39:09.137+02:002010-08-17T16:39:09.137+02:00ஹைய்யா...
இந்த வாரம் நம்ம அறையில வச்சிப் பார்த்திட...ஹைய்யா...
இந்த வாரம் நம்ம அறையில வச்சிப் பார்த்திட வேண்டியதுதான் (இப்பவே நண்பர் துபாய் போறேன்னு சொல்றாரு... என்ன அர்த்தமுன்னு எனக்கு தெரியலை... கொஞ்சம் பார்சல் கொடுத்துவிடுங்களேன். அவரு துபாய் பயணத்தை நிப்பாட்ட)'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-73211986815410015162010-08-17T16:14:47.383+02:002010-08-17T16:14:47.383+02:00wow delicious...wow delicious...Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-65462428658047526212010-08-17T15:48:11.223+02:002010-08-17T15:48:11.223+02:00//அடுத்தமுறை ஈரோட்ல மீன் வாங்கி செய்து ஈரோடு மீன் ...//அடுத்தமுறை ஈரோட்ல மீன் வாங்கி செய்து ஈரோடு மீன் குழம்புன்னு ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்... //

போன வாரம் வச்ச மீன் கொழம்பு கூட இன்னும் ஃப்ரிட்ஜுல இருக்கு, ரெசிப்பி கேட்டு சொல்லட்டுங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-62201354357671687602010-08-17T15:45:03.022+02:002010-08-17T15:45:03.022+02:00////சேலத்துக்கு பக்கத்துலயா ஈரோடு இருக்கு??//
60...////சேலத்துக்கு பக்கத்துலயா ஈரோடு இருக்கு??//

60 கிலோமீட்டர் தூரம்// ஓஓ தகவலூகு நன்றி வால்!! அப்போ அடுத்தமுறை ஈரோட்ல மீன் வாங்கி செய்து ஈரோடு மீன் குழம்புன்னு ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-50074896238208344422010-08-17T15:33:55.006+02:002010-08-17T15:33:55.006+02:00நன்றி கவி!! நானும் சிலமாறுதலுக்கு இந்த மாடலில் செய...நன்றி கவி!! நானும் சிலமாறுதலுக்கு இந்த மாடலில் செய்வேன்..

நன்றி சசி!!

நன்றி நிலோபர்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-72127447452049510712010-08-17T15:33:53.704+02:002010-08-17T15:33:53.704+02:00//சேலத்துக்கு பக்கத்துலயா ஈரோடு இருக்கு??//
60 க...//சேலத்துக்கு பக்கத்துலயா ஈரோடு இருக்கு??//

60 கிலோமீட்டர் தூரம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-10932539910530782852010-08-17T15:32:20.378+02:002010-08-17T15:32:20.378+02:00நன்றி சிநேகிதி!!
நன்றி மருத்துவரே!!
நன்றி அதிரா!...நன்றி சிநேகிதி!!

நன்றி மருத்துவரே!!

நன்றி அதிரா!!

நன்றி வால்!! வாலு நமக்கு சொந்த ஊர் மற்றும் சென்னை தவிர வேற எந்த ஊரும் தெரியாது.ஆமா சேலத்துக்கு பக்கத்துலயா ஈரோடு இருக்கு??Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-38269282464786833252010-08-17T15:30:46.668+02:002010-08-17T15:30:46.668+02:00நன்றி ஜெய்லானி!! அடடா பதிவை சீக்கிரம் போட்டிருக்கல...நன்றி ஜெய்லானி!! அடடா பதிவை சீக்கிரம் போட்டிருக்கலாம்னு தோனுது..

நன்றி சித்ரா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ப்ரியா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-60933566411786327272010-08-17T15:28:50.656+02:002010-08-17T15:28:50.656+02:00நன்றி எல்கே!!
நன்றி அகிலா!!
நன்றி ராதிகா!! சேலம்...நன்றி எல்கே!!

நன்றி அகிலா!!

நன்றி ராதிகா!! சேலம் சொந்த ஊர் இல்லைங்க.நம்ம ஊரு பாண்டிச்சேரிங்க..

நன்றி தேனக்கா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-48183401162848479272010-08-17T14:45:08.333+02:002010-08-17T14:45:08.333+02:00parkum pode arumayaga ulladu. migavum arumaiparkum pode arumayaga ulladu. migavum arumaiNiloufer Riyazhttps://www.blogger.com/profile/16439025489065161788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-31521135462866895402010-08-17T12:26:51.514+02:002010-08-17T12:26:51.514+02:00மீன் குழம்பு பார்ப்பதற்கே சூப்பரா இருக்குமீன் குழம்பு பார்ப்பதற்கே சூப்பரா இருக்குசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-57500879892407756592010-08-17T10:29:27.200+02:002010-08-17T10:29:27.200+02:00சேலம் மீன் குழம்பு எங்கள் வீட்டின் ஆல் டைம் ஃபேவரி...சேலம் மீன் குழம்பு எங்கள் வீட்டின் ஆல் டைம் ஃபேவரிட் :). நேற்று கூட சேய்தேன்.

குழம்பு பார்க்கவே சாப்பிடத் தூண்டுதுkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036972130602663553.post-19326066703152843032010-08-17T08:53:26.884+02:002010-08-17T08:53:26.884+02:00மீனை ஈரோட்ல வாங்கக்கூடாதா? சேலத்துல தான் போய் வாங்...மீனை ஈரோட்ல வாங்கக்கூடாதா? சேலத்துல தான் போய் வாங்கனுமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com