Wednesday 19 May 2010 | By: Menaga Sathia

ஸ்டப்டு காளான் - 1 / Stuffed Mushroom - 1

தே.பொருட்கள்:

பட்டன் காளான் - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீஸ் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

* காளானை கழுவி அதன் தண்டுப்பகுதியை பொறுமையாக கத்தியால் கீறி எடுக்கவும்.அனைத்து தண்டுப்பகுதிகளையும் எடுத்து பொடியாக கட் செய்யவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+நறுக்கிய தண்டுப்பகுதி காளான்+குடமிளகாய்+உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

*காளானில் இந்த ஸ்டப்பிங் வைத்து அதன் மேல் சீஸ்துறுவல் வைத்து முற்சூடு செய்த அவனில் 190 டிகிரிக்கு 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*இதை அப்படியே ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

Pavithra Srihari said...

I have been thinking of making this for a while now ... u made it now .. looks too good menaga

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...ஸ்டஃப்டு மஷ்ரூம்.. சூப்பர்ப் ஸ்நாக்...

Nithu Bala said...

Sounds good..nice click Dear..

ஸாதிகா said...

புதுமையை புகுத்தி அசத்தறீங்க மேனகா

Jayanthy Kumaran said...

Send me some dear, fabulous dish...!

Chitra said...

Hurray! One of my favorite appetizers. Thank you for the recipe. :-)

vanathy said...

looking very delicious!

Nithya said...

Romba pudhusa irukku indha recipe. Super. :)

Cool Lassi(e) said...

If I have to pick a single favorite appetizer, it will have to be stuffed mushrooms. I love this dish a lot! My mouth is watering!

Gita Jaishankar said...

This is a new one for me...these make great starters...looks very tasty dear :)

Arthi said...

sooperb recipe. Very creative and lovely recipe.

Anonymous said...

என்னோட ஃபேவரிட். ஒரு முறை ட்ரை பண்ணிய போது காளான் உடைந்து போனது. எப்படி உடையாமல் உள்பகுதியை கிண்டி எடுப்பதுன்னு சொல்லுங்கக்கா.

Mahi said...

Looks nice! :)

Asiya Omar said...

looking excellent.yummy.

சசிகுமார் said...

தூள் கிளப்புறீங்க அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நாஸியா said...

அடடே சீஸியா வாய் ஊருதே..

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி கீதா!!

நன்றி நிது!!

நன்றி ஸாதிகாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி சித்ரா!!

நன்றி வானதி!!

நன்றி நித்யா!!

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நன்றி கீதா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஆர்த்தி!!

நன்றி அனாமிகா!! எனக்கும் சிலநேரம் செய்யும்போது காளான் உடைந்துவிடும்.முதலில் கைகளால் தண்டுப்பகுதியை உடைத்து விட்டு சின்ன கத்தியால் பொருமையாக எடுத்தால் உடையாமல் இருக்கும்.செய்து பாருங்கள்...

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சசி!!

நன்றி நாஸியா!!

Ahamed irshad said...

மிகவும் அருமையாக இருக்கின்றது வாழ்த்துக்கள்...

Priya Suresh said...

I love stuffed mushrooms, my favourite dish..superaa irruku Menaga..

கவி அழகன் said...

அருமை...அருமை...வாழ்த்துகள்!

SathyaSridhar said...

Menaga,,,stuffed mushroom super ah irukku beautiful presentation paa..

Ovvoru muraium unga blog ukku varum poedhu unga ponna rasikkama vara maaten rombha azhaga samartha irukkanga..

Menaga Sathia said...

நன்றி அஹமது!!

நன்றி ப்ரியா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி யாதவன்!!

நன்றி சத்யா!!//samartha irukkanga..//ஹா ஹா இப்போ பயங்கர வாலாயிட்டாங்க..

01 09 10