Sunday, 2 May 2010 | By: Menaga Sathia

வெந்தயக்கீரை ப்ரெட் ஸ்டிக்ஸ்

தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 1 கப்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டேபிள்ஸ்பூன்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 /2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
 
செய்முறை :
*சிறிது வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை+ஈஸ்ட் கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

*வெந்தயக்கீரையை சிறிது வெந்நீரில் உப்பு சேர்த்து நன்கு அலசி பிழிந்து வைக்கவும்.

*ஒரு பவுலில் மாவு+உப்பு+சீரகப்பொடி+ஆலிவ் எண்ணெய்+வெந்தயக்கீரை கலந்து ஈஸ்ட் கலவையை ஊற்றி கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1--2 மணிநேரம் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து மாவு உப்பியிருக்கும்,மறுபடியும் பிசைந்து 1 மணிநேரம் வைக்கவும்.

*மீண்டும் 1 மணிநேரம் கழித்து மாவை நன்கு பிழைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

*உருட்டிய ஒரு உருண்டையை எடுத்து மெலிதாக கைகளால் நீளவாக்கில் உருட்டி அவன் டிரேயில் வைக்கவும்.

*அனைத்து உருண்டைகளும் இப்படியே செய்து மறுபடியும் உப்பி வருவதற்காக 20 நிமிடம் வைக்கவும்.

*பின் 220°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு
வெந்தயக்கீரைக்கு பதில் ப்ரெஷ் பேசில் இலைகள் சேர்க்கலாம்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

This is very new for me. Nice one Menaga acca.

Jayanthy Kumaran said...

Wow...Heathy n nutritious recipe...! Just loved the dish.

Nithu Bala said...

healthy and yummy..

Priya Suresh said...

Super prefect bread sticks..nice one Menaga..

vanathy said...

arumayaka irukku.

Asiya Omar said...

வழக்கம் போல் புதுமை,கலக்கல்.

ஜெய்லானி said...

@@@ asiya omar--//வழக்கம் போல் புதுமை,கலக்கல்.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Gita Jaishankar said...

I love the Indian touch on those yummy breadsticks...must have been very flavorful and delicious with soups :)

Cool Lassi(e) said...

The sticks looks perfect for an evening snack dear!

Chitra said...

Sounds good. :-)

சசிகுமார் said...

வழக்கம் போல கலக்கீடீங்க அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Aruna Manikandan said...

Healthy recipe dear :-)
Thx. for sharing.

Jaleela Kamal said...

என்ன மேனகா வெளியில் கடை போட்டு புது புது பிரெட் போடுறீங்க போல.

வெந்தய கீரை ஸ்டிக் நல்ல இருக்கு,

Starjan (ஸ்டார்ஜன்) said...

வித்யாசமா இருக்கு..

நட்புடன் ஜமால் said...

இண்ட்ரெஸ்டிங் ...

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி அனாமிகா!!

நன்றி நிது!!

நன்றி ப்ரியா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி கீதா!! நானும் இதனை சூப்புடன் சாப்பிட்டேன்.நன்றாகயிருந்தது.

நன்றி கூல்!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி அருணா!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி ஸ்டார்ஜன்!!

நன்றி சகோ!!

Mahi said...

Nice recipe Menagaa..seekkiramaa seythu paarththu sollaren.

Mahi said...

Nice recipe Menagaa..seekkiramaa seythu paarththu sollaren.

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்,நன்றி மகி!!

Pavithra Srihari said...

super menaga .... bread, bread sticks, aval upma zuccini bread .. super spread .. missed a lot .. catch up with everything soon

01 09 10