தே.பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்
ஊறவைத்த கடலைப்பருப்பு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சுடு படுத்திய எண்ணெய் அல்லது உருக்கிய பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு
செய்முறை :
*பொரிக்க கொடுத்துள்ள எண்ணெய் தவிர அனைத்தையும் உப்பு சேர்த்து ஒன்றாக கல்ந்து நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்க்கு கெட்டியாக பிசையவும்.
*பிசைந்த மாவில் சிறு உருண்டையை எடுத்து தட்டையாக தட்டி முள்கரண்டியால் இருபக்கமும் குத்தி சிறிது நேரம் உலரவிட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
பி.கு:
தட்டைக்கு தட்டுவது போல் தட்டி முள் கரண்டியால் குத்தவும்.எண்ணெயில் பொரிக்கும் போது உப்பாமல் இருப்பதற்க்காக தான் முள் கரண்டியால் குத்துகிறோம்.
23 பேர் ருசி பார்த்தவர்கள்:
இது தட்டை மாதிரி தானே இருக்கு. இதுக்கும் தட்டைக்கும் என்னங்க வித்தியாசம்?
தட்டை எண்ணெயில் போட்டால் லேசாக உப்பும்.நிப்பட் குத்தி போடுவதால் எண்ணெயில் உப்பாது....நன்றி விக்னேஷ்வரி!!
ஈசியா இருக்கும் போல இருக்கே. ட்ரை பண்ணி பார்க்கிறேன்.!!!!!
சூப்பராக இருக்கின்றது...இன்று தான் எனக்கும் தட்டையிற்கும் நிப்படிற்கும் வித்தியாசம் தெரிகின்றது...இரண்டுமே ஒன்று என்று இது வரை நினைத்து கொண்டு இருந்தேன்...அருமை...
Verkadalai nippat nalla irukkupaa nippatu naa enna thatthai vadai thaane,,ohh ippa thaan inga nippatukkum thattai kkum vithayasam sonnatha padichen dear,,sorry for the question...
Thattai supera iruku Menaka...so cripsy :)
ஒரு மசாலா டீயோட இப்போவே சாப்பிடணும் போல இருக்குது . :-)
lovely recipe..great snack
These look really good. My mom makes it all the time. I love it.The only problem with this savory snack is that once you start to eat you can't stop.
அருமையான ஸ்னாக்ஸ்.செய்துவிடுவோம்.
hmm..superb crispy..would be great with a cup of tea..
வேர்க்கடலை நிப்பட் சூப்பராக இருக்கே.
கிட்டத்தட்ட தட்டை டேஸ்ட் தான் இருக்கும்ல மேனகா.நான் இது ஒரு முறை என் தோழி veetla சாப்பிடுரிக்கிறேன்.
பார்க்கவே நொறுக்கணும் போல இருக்குடா மேனகா .. அருமை..
looking yummy. Very easy recipe to make.
இதையே நான் முந்திரியில் செய்வது உண்டு.
நல்லா மொறு மொறுன்னு சாப்பிட சூப்பரா இருக்கும், வழக்கம் போல நல்லா பதிவு அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஒரு மசாலா டீயோட இப்போவே சாப்பிடணும் போல இருக்குது . :-)
Peanuts nippatu super ponga...i'll try it soon..
நன்றி சுகந்தி!!ரொம்ப ஈஸிதான்,செய்து பாருங்கள்...
நன்றி கீதா!! நானும் இந்த 2ம் ஒன்றுதான் நினைத்தேன்.பிறகு ஒரு புக்கில் படிக்கும்போதுதான் தெரிந்தது வேறு என்று..
நன்றி சத்யா!!
நன்றி கீதா!!
நன்றி சித்ரா!!
நன்றி Trendsetters!!
நன்றி கூல்!! ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் ஒன்னு சாப்பிட்டால் இன்னும் சாப்பிட்டுக்கிட்டே இருக்க தோனும்...
நன்றி ஸாதிகாக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
நன்றி நிது!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி அம்மு!! ஆமாம் தட்டை டேஸ்ட்லதான் இருக்கும்பா..
நன்றி தேனக்கா!!
நன்றி வானதி!!
நன்றி காஞ்சனா!! அடுத்தமுறை செய்யும்போது முந்திரியிலும் செய்து பார்க்கிறேன்..
நன்றி சசி!!
நன்றி சகோ!!
நன்றி ப்ரியா!! செய்து பாருங்கள்....
Post a Comment