Monday, 25 July 2011 | By: Menaga sathia

வெஜ் ஸ்டாக் செய்வது எப்படி??/ Homemade Veg Stock

 வெஜ்க்கு பதில் சிக்கன் ஸ்டாக் செய்ய சிக்கன் எலும்பு,தோல்,தேவையில்லாத சிக்கன் சதைப் பகுதிகள் சேர்த்து செய்யலாம்.நன்றி அன்னு!!

தே.பொருட்கள்
பூண்டுப்பல் -10
துருவிய இஞ்சி -1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
சோம்பு,தனியா,மிளகு- தலா 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 2
பிரியாணி இலை- 1
பச்சை மிளகாய் - 6
கிராம்பு- 4
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவைக்கு
காய்கறி - 1 1 /2 கப்

செய்முறை

*குக்கரில் எண்ணெய் விட்டு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து உப்பு+காய்கறி+நீர் சேர்த்து 4-5 விசில் வரை வேகவைக்கவும்.

*பின் ப்ரெஷர் அடங்கியதும் நீரை வடிகட்டி சூப்,பிரியாணி செய்ய பயன்படுத்தவும்.

பி.கு
கேரட்,பீன்ஸ்,பட்டானி,காலிபிளவர்,தர்பூசணி வெள்ளை பகுதி,அஸ்பாரகஸ் தண்டுபகுதி முதலிய காய்கள் சேர்த்து செய்துள்ளேன்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Kalpana Sareesh said...

homemade is always special n flavorful this one is perfect for soups..

ஆமினா said...


இப்படி தான் செய்யணூமா?

ரொம்ப நன்றி தோழி!!

வாழ்த்துக்கள்

சே.குமார் said...

mmmm... try panni parkalam...

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. நன்றி மேனகா.

சி.பி.செந்தில்குமார் said...

சைவம் முதல் பந்தி

சி.பி.செந்தில்குமார் said...

மேடம், குக்கர்ல 4 அல்லது 5 விசில் வர்ற வரை வைக்கனும்கறிங்களே? எங்க வீட்டு குக்கர்ல ஒரு விசில் தான் இருக்கு என்ன பண்ன?

ஸாதிகா said...

வெஜ் ஸ்டாக் சிக்கன் ஸ்டாக் கியூப் வடிவில் விலை கொடுத்து வாங்குவதற்கு பதில் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம் போலும்.

Jay said...

thanks for the perfect recipe..
havent tried yet at home..:)
Tasty Appetite

sahana said...

Sahana,

sahana said...

Hai Menaga, all ur recipes are tasty nd delicious and easy to learn cooking.can u post the recipe for noodles so that i can do it for my daughter tastier
Sahana

Vimitha Anand said...

Homemade is good than the store bought ones... Thanks for the recipe///

Premalatha Aravindhan said...

Wow home made stocks,really amazing...till now i didn't know this can prepared at home...thanks for sharing the recipe.

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு..எதுவுமே வீட்டில் செய்வதில் தனி சுவையும் மணமும் கூட....

ANU said...

very nice..homemade is always good and better....

Torviewtoronto said...

stock looks wonderful

சசிகுமார் said...

தேங்க்ஸ் அக்கா

MANO நாஞ்சில் மனோ said...

மேடம் நான் இப்போ ஊர்லதான் இருக்கேன் உங்க சமையல் குறிப்பு எடுத்துதான் என் மனைவி எனக்கு சூப்பரா சமையல் செய்து தருகிறாள்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
மேடம், குக்கர்ல 4 அல்லது 5 விசில் வர்ற வரை வைக்கனும்கறிங்களே? எங்க வீட்டு குக்கர்ல ஒரு விசில் தான் இருக்கு என்ன பண்ன?//

பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல், என்னாது இது சின்னபுள்ள'தனமா கேட்டுட்டு ஹி ஹி.....

Mano Saminathan said...

செய்முறை ரொம்பவும் நன்றாக இருக்கிற‌து மேனகா! எத்தனை நாட்கள், எந்த வழிமுறையில் பாதுகாத்து வைப்பது என்று சொன்னால் நிச்சயம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!

S.Menaga said...

@சஹானா

மிக்க நன்றி சஹானா!!நூடுல்ஸ் ரெசிபி முடிந்தவரையில் போட முயற்சிக்கிறேன்..நூடுல்ஸை என் பொண்ணு விரும்புவதில்லை.அதனால் பெரும்பாலும் நான் வாங்கி சமைக்கமாட்டேன்...

@மனோ அம்மா
மிக்கநன்றி!!.இதில் நாம் எந்த ப்ரீசர்வேடிவ்ஸ் உபயோகிக்காததால் ப்ரீட்ஜில் 1-2 நாளில் வைத்திருந்து உபயோகபடுத்துவது நல்லது.

அமைதிச்சாரல் said...

ஸ்டாக் சேர்த்து சமைச்சா அந்த அயிட்டம் இன்னும் வாசனையா ருசியா இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி.

01 09 10