தே.பொருட்கள்
மைதா - 1 1/2 கப் +2 டீஸ்பூன்
சர்க்கரை -3/4 கப்
உப்பு -1/4 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
சமையல் எண்ணெய் -1/2 கப்
பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -1 டீஸ்பூன்
டூட்டி ப்ரூட்டி -1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை
* அவனை 200 10 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்.பேக்கிங் பானில் எண்ணெய் தடவி சிறிது 1 டீஸ்பூன் மைதா தூவி விடவும்.டூட்டி ப்ரூட்டியில் 1 டீஸ்பூன் மைதா கலந்து வைக்கவும்.
*பாத்திரத்தில் தயிர்+ சர்க்கரை சேர்த்து கலக்கவும்.சர்க்கரை கரைந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
*பின் பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா+உப்பு சேர்த்து கலந்தல் தயிர் கலவை பொங்கி வரும்.
*மாவை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.வெனிலா எசன்ஸ்+டூட்டி ப்ருட்டி சேர்க்கவும்.
*பேக்கிங் பானில் ஊற்றி 180°C 40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:
அட பாக்க நல்லாயிருக்கே அக்கா...
இவ்வளவு ஈசியா செய்முறை கண்டிப்பா செய்யனும்.தாங்ஸ் மேனகா பகிர்வுக்கு.
migavum softa irukku... parkave supera iruku akka ...
Cake looks so soft and yummy,can I use wheat flour instead of maida
@ Jayanthi Sindhiya
No idea about it but u can use 1/2 cup wheat flour &1 cup maida.
Post a Comment