இன்று கந்த ஷஷ்டி விரதம்.தேனும் தினைமாவும் முருகனுக்கு பிடித்த நைவேத்தியம்.
தினை - இது சிறு தானியங்களில் ஒன்று.சிறு தனியங்கள் மொத்தம் ஏழு.அவை கேழ்வரகு / Finger Millet, தினை / Foxtail Millet , வரகு / Kodo Millet, சாமை /Little Millet, கம்பு /Pearl Millet ,குதிரை வாலி / Barnyard Millet , பனிவரகு / Proso Millet.
தினை என்றதும் நமக்கு நினைவு வருவது முருக கடவுள் தான்.இது இதயத்தை பலப்படுத்த உதவுகிறது.
தே.பொருட்கள்
தினை - 1/2 கப்
துருவிய வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்ஸ்பூன்
நெய் -2 டீஸ்பூன்
செய்முறை
*தினையை லேசாக நீர் தெளித்து சிறிது நேரம் பிசிறி வைக்கவும்.
பின் நைசாக பொடிக்கவும்.அதனுடன் ஏலக்காய்த்தூள்+வெல்லம்+தேன் சேர்த்து பிசையவும்.
*உருண்டையாக பிடித்து நடுவில் குழி போல் செய்து அதனுள் நெய் ஊற்றி மாவிளக்கு போல் விளக்கேற்றி படைக்கலாம்.
*அல்லது அப்படியே உருண்டை போல் பிடித்தும் பரிமாறலாம்.சுவை அலாதியாக இருக்கும்.

தினை |

12 பேர் ருசி பார்த்தவர்கள்:
Sweet dish! Good for health too.
interesting and sounds traditional too. must try
enakum pidhitha thinaium thenum... palani thinai maavu piriyai nan...
அன்புள்ள மேனகா
தேனும் தினைமாவும் அசத்தல்.
நல்ல காம்பினேஷன் தான்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அதிசயம்தான், நீங்கள் இருக்கும் இடத்தில் திணை கிடைகிறதா என்ன? சிறுவதில் சுவாமி மலை முருகன் கோவிலுக்கு திணை மாவிளக்கு போட அம்மாவுடன் சென்றது நினவு. தேனும் திணை மாவும் அலாதி சுவை. திணையில் இருக்கும் மண்ணை கழுவி பலமுறை சுத்தம் செய்வது பெரிய வேலை.இல்லையேல் மண் எளிதில் போகாது சரிதானே ?
அருமை.பார்க்கும் பொழுதே ருசிக்க தோன்றுகிறது.
heard of thinai but havent tasted it .This looks like maa velaku ,muruganuka ?
இதை நாம் முருகனுக்கு கோயிலில் செய்து விளக்கேற்றி படைப்போம். மிகுந்தசுவையாக இருக்கும்.
அருமை.
தேனும் தினைமாவும் அருமை...
பகிர்வுக்கு நன்றி அக்கா.
wat a traditional thenum thinaimaavum..Super Menaga.
wow...tempting dear
Superb Menaga, very healthy too..
Post a Comment