ப்ரியா - இவரை வலையுலகில் வந்த பிறகுதான் தெரியும். ஆங்கில வலைப்பூவில் இவரை தெரியாதவர்கள் மிக குறைவு.தமிழ் வலைப்பூவில் திண்டுக்கல் தனபாலன் (டி.டி) சார் கமெண்ட் இருக்கும் அதுபோல ஆங்கிலம் மற்றும் தமிழ் வலைப்பூவில் ப்ரியாவின் கமெண்ட் இருக்கும்.
இப்போழுது இன்னொரு வலைப்பூ தொடங்கி அதிலயும் எழுதி வருகிறார்.
நாங்கள் இருவரும் ஒரே ஊர் மட்டுமில்லை,இப்போழுதும் ஒரே ஊரில் தான் வசிக்கிறோம்..ஆனா இதுவரை பார்த்ததில்லை.போன வருடம் முகநூலில் அவராகவே என்னை தொடர்பு கொண்டு போன் மூலம் பேசினோம்.இப்போழுது எப்போ நினைக்கிறமோ அப்போ பேசுவோம்.அதுவரை இருவரும் எப்படி பேசுவதென்று தயக்கம்.இப்போ அவர் எனக்கு நல்லதொரு தோழி மட்டுமில்லை எனக்கு ஒரு சகோதரியும் கூட.....
இப்போழுது இன்னொரு வலைப்பூ தொடங்கி அதிலயும் எழுதி வருகிறார்.
நாங்கள் இருவரும் ஒரே ஊர் மட்டுமில்லை,இப்போழுதும் ஒரே ஊரில் தான் வசிக்கிறோம்..ஆனா இதுவரை பார்த்ததில்லை.போன வருடம் முகநூலில் அவராகவே என்னை தொடர்பு கொண்டு போன் மூலம் பேசினோம்.இப்போழுது எப்போ நினைக்கிறமோ அப்போ பேசுவோம்.அதுவரை இருவரும் எப்படி பேசுவதென்று தயக்கம்.இப்போ அவர் எனக்கு நல்லதொரு தோழி மட்டுமில்லை எனக்கு ஒரு சகோதரியும் கூட.....
அவரிடம் கெஸ்ட் போடுமாறு கேட்டுக் கொண்ட போது மறுநிமிடமே சம்மதித்து 1 வாரத்துக்குள் ரெசிபியை மெயில் செய்துவிட்டார்.
அவரின் வலைப்பூவில் இல்லாத ரெசிபியே இல்லை என சொல்லலாம்.இதுவரை ஏராளமான குறிப்புகளை பகிர்ந்துள்ளார்,அதாவது +3000 ரெசிபிகள் என சொல்லலாம்.ஆச்சர்யமா இருக்குல்ல அதான் ப்ரியா...
இண்டர்நேஷனல் ரெசிபி வேண்டுமென்றால் அவரின் வலைப்பூவில் பார்க்கலாம்.நானே நிறைய ப்ரெஞ்ச் ரெசிபிகளை அவரின் வலைப்பூவில் பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன்.
அவர் எனக்கு மெயிலில் அறிமுகம் செய்த விதத்தை அப்படியே நான் ஆங்கிலத்திலயே காபி பேஸ்ட் செய்துள்ளேன்,ஏன்னா மொழிபெயர்ப்பு செய்யும் போது சில வார்த்தைகள் மாறிவிடலாம்.
இனி அவரைப் பற்றி
A small introduction about Priya....
Am Priya Suresh, I blog @Priya's Versatile recipes.Am blogging since 5yrs and i share many dishes from easy to International. My love for food pulled me to open an another blog and having totally two food blogs now.
Menaga, i came to know her few years back through this virtual world. Once we chatted together through a social network and came to know that we are from both city and we are living in same city too, thats really amazing rite.
Now we talk for hours in fone and we never to forget to call each other whenever we feel like talking, she is one among my virtual sisters who can comfort me with her kind and honest words and she was very supportive when i lost my father. Menaga, a wonderful person and rare pearl i found in this immense virtual world and seriously i cherish her friendship, thanking God for introducing Menaga to me during this occasion.
When Menaga asked me for a guest post, i accepted immediately, yes how can i say no to one of the down to earth blogger i have crossed. She asked me for a brownie recipe and hence i prepared this low fat brownies for her, hope you all will like this low fat delicious,super moist dates and chocolate brownies.
நல்லதொரு அழகான ரெசிபிக்கு மிக்க நன்றி ப்ரியா!!,விரைவில் செய்து பார்க்கிறேன்..
ப்ரவுணீஸ் பற்றி..
*இது கேக் போல இல்லாமலும் குக்கீஸ் போல இல்லாமலும் இருக்கும்,சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
*இதனை கோகோ பவுடர் அல்லது சாக்லேட் சேர்த்துதான் செய்வார்கள்.சாக்லேட் இல்லாமல் செய்வதை Blondie சொல்வார்கள்.
தே.பொருட்கள்
மைதா -1 கப்
பேரீச்சம்பழ விழுது -1/2 கப்
சர்க்கரை / தேன் - 2 டேபிள்ஸ்பூன்
சமையல் எண்ணெய் -1/2 கப்
முட்டை -2
பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன்
கோகோ பவுடர் -2 டேபிள்ஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் -1/4 கப்
செய்முறை
*சதுர வடிவ பேக்கிங் பானில் எண்ணெய் தடவி வைக்கவும்.அவனை 350 /180 முற்சூடு செய்யவும்.
*மைதா+கோகோ பவுடர்+பேக்கிங் பவுடர் இவற்றினை ஒன்றாக கலந்து 2 முறை சலிக்கவும்.
*பவுலில் பேரீச்சம்பழ விழுது+எண்ணெய்+ சர்க்கரை / தேன் இவற்றை ஒன்றாக கலக்கவும்.
*சர்க்கரை சேர்ப்பதாக இருந்தால் சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் ஒவ்வொரு முட்டையாக ஊற்றி மிருதுவாக கலக்கவும்.
*இப்போழுது மைதா கலவையினை கொஞ்ச கொஞ்சமாக சேர்க்கவும்.கலவையினை மிருதுவாக கலந்து விடவும்.
*சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து சதுர வடிவ டிரேயில் ஊற்றி 20-25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
11 பேர் ருசி பார்த்தவர்கள்:
Awesome.. Priya jee rocks..
வாவ் ! சூப்பர் போஸ்டிங்.ப்ரியா எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் ஆங்கில வலையுலகில் தெரிந்த ஒரு அற்புதமான சகோதரி, தோழி எப்படி வேண்டுமானலும் சொல்லலாம்.பழகுவதற்கு மிக இனிமையானவர்.அவருடைய புகைப்படங்களும் குறிப்பும் நிச்சயம் அனைவரின் மனதையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.இந்த குறிப்பும்
பார்க்கும் பொழுதே செய்ய தூண்டுகிறது.ஒரே ஊரில் இருந்து கொண்டு இன்னும் பார்க்காமல் பேசிக் கொண்டு மட்டும் இருக்கீங்களா? ஆச்சரியம் தான் நேரில் சந்தித்த விபரத்தை இருவரும் பகிருங்கள்.
நல்வாழ்த்துக்கள் ப்ரியா & மேனகா.
Very nice guest post priya aks and menaga akka... n brownies looks yumm...
Amazing guest post sis, both of you rock. I really have no words to express, beautiful brownies...
Thanks Menaga, aama Asiya Akka sonna madhriye namba seekarama meet pannanam.. OOruku poytu vanthathum plan poduvom.
Thanks for all the kind words Menaga, i'll always treasure your friend-sister relation.
Pics are stunning ! But will have to translate it....
Delicious brownies and lovely post, and girls, I am also from Pondy..
மிகவும் ருசியான பகிர்வு. பாராட்டுக்கள்.
brownies looks super delicious....nice guest post from priya sis...
wonderful brownies and superb guest post from Priya sis!!!
பிரியா அருமையான தோழி, பிளாக்கர் உலகில் அனைவரின் குறிப்புக்கும் கருத்து அளித்து ஊக்கம் தருவதில் பிரியாசுரேஷை அடிச்சக்க ஆள் யாரும் கிடையாது. அருமையான அறிமுகம்.
வாழ்த்துக்கள்
பிரௌனி மிக அருமை
Post a Comment