Wednesday, 1 December 2010 | By: Menaga sathia

Crepes (Pâte à Crèpes)

                              

தே.பொருட்கள்

மைதா - 1 கப்
பால் - 2 கப்
முட்டை - 2
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்+சுடுவதற்கு
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை
*மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.அதனுடன் பால்+வெனிலா எசன்ஸ்+மைதா+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு அடிக்கவும்.

*பின் பாத்திரத்தில் ஊற்றி 1 டேபிள்ஸ்பூன் உருக்கிய பட்டருடன் அடித்த மாவை கலக்கவும்.

*தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி 1 கரண்டி மாவை மெலிதாக தோசை போல் ஊற்றி 2பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

*இதனை இரண்டாக மடித்து அதன்மேல் உருக்கிய வெண்ணெய் ஊற்றி அதன்மேல் சர்க்கரை தூவி சூடாக சாப்பிட நன்றாகயிருக்கும்.அல்லது Whipped cream with Banana & Strawberry Fruits,ஜாம்,Nutella தடவியும் சாப்பிடலாம்.

பி.கு
முட்டைக்கு பதில் பேக்கிங் சோடா சேர்த்தும் செய்யலாம்.

Sending this recipe to AWED French Event by Priya & DK !!

34 பேர் ருசி பார்த்தவர்கள்:

LK said...

புது டெம்ப்ளேட் அழகாய் உள்ளது மேனகா

புவனேஸ்வரி ராமநாதன் said...

புதுசா இருக்கு. புது டெம்ப்லேட் அழகு.

Nithu Bala said...

Arumai..naan thaan mudhal comment-ta? appo crepes enakka?? munnadi yaravthu comment pottu irundha publish pannatheenka plz...enakku crepes venum:-)template mathi irukeenkalaa??etho vithyasam theriuthey blogil..

Chitra said...

I like crepes. Sweetened cream cheese filled crepes with Raspberry sauce on the top...... yummm.... yummm......

Mahi said...

நன்றாக இருக்கு மேனகா! புது டெம்ப்ளேட்..இன்டர்நேஷனல் ரெசிப்பி ரெண்டுமே!:)

PriyaRaj said...

very nice ...i tasted this crepe in Chicago at IHOP...thts chicken stuffed crepe ..i love it ...

asiya omar said...

பேரு புதுசாக இருக்கு,செய்முறை ஈசி தான் போல.நல்லாயிருக்கு புது டெம்ப்லேட்.

ஸாதிகா said...

வாவ்..வித்த்யாசமான ரெசிப்பிதான்.

Premalatha Aravindhan said...

Love the new luks of ur blog...This is new to me,u r tempting me...have to try it out.

சசிகுமார் said...

அருமை டெம்ப்ளேட் அழகாக உள்ளது.

Kurinji said...

Enna Menaga blog BG ellam change agidutchu, but nalla erukku, crepes parkave nalla erukku n seivathum easyathan erukku, seithu parkanum.

Gayathri's Cook Spot said...

Crepes look so inviting..

GEETHA ACHAL said...

ப்ளாக் டெம்பிளேட் சூப்பர்ப்...crepesயும் சூப்பர்ப்...

GEETHA ACHAL said...

நானும் இதனை முதன்முறையாக IHOPயில் தான் சாப்பிட்டு இருக்கின்றேன்..

angelin said...

yummy crepes menaga .we've had this in christmas markets .suda suda kidaikkum .

Jaleela Kamal said...

ரொம்ப அருமையா பட் பட்டுன்னு ஓப்பன் ஆகுது.
நானும் இத வாரம் ஒரு முறை செய்து நியுடெலலா தடவி என் பையனுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்புவேன், ரொம்ப நல்ல இருக்கும்.
அழகான பிரசண்டேஷன், நல்ல இருக்கு மேனகா.

Jaleela Kamal said...

பெயர் புதுசா இருக்கு ஓவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதம் போல.

vanathy said...

நல்லா இருக்கு. ஆனா, பெயர் தான் வாயில் நுழைய மாட்டேன் என்கிறது.

Kanchana Radhakrishnan said...

டெம்ப்ளேட் அழகாக உள்ளது.

S.Menaga said...

நன்றி எல்கே!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி நிது!!உங்களுக்கு முன்னாடி எல்கே எடுத்துக்கிட்டார்..ஆமாம்பா டெம்ப்ளேட் மாத்திட்டேன்

நன்றி சித்ரா!!

S.Menaga said...

நன்றி மகி!!

நன்றி ப்ரியாராஜ்!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஸாதிகாக்கா!!

S.Menaga said...

நன்றி பிரேமலதா!! செய்து பாருங்கள்...

நன்றி சசி!!

நன்றி குறிஞ்சி!! ஆமாம்பா டெம்ப்ளேட் மாத்தியாச்சு..

நன்றி காயத்ரி!!

பித்தனின் வாக்கு said...

அம்மினி என்பேரு சுதாகரு, நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. சத்தியா சார் எப்படி இருக்கார்?.குழந்தை எப்படி இருக்கா?.

S.Menaga said...

நன்றி கீதா!!

நன்றி ஏஞ்சலின்!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி வானதி!!எனக்கும் தமிழ் வார்த்தை சரியா வராததால் ஆங்கிலத்திலேயே தலைப்பு வைத்துட்டேன்..

நன்றி காஞ்சனா!!

S.Menaga said...

ஹா ஹா அண்ணா நாங்க எல்லோரும் நலம்...நீங்க எப்படி இருக்கிங்க...இருங்க உங்க ப்ளாக் பக்கம் வருகிறேன்....

Mano Saminathan said...

புது டேம்ப்ளேட், சமையல் குறிப்பு இரண்டுமே அழகாக இருக்கிறது மேனகா!

Krishnaveni said...

new template looks so bright, crepe lokks yummy and love it

Priya said...

Puthu template supera irruku Menaga, tempting crepes..thanks for sending to AWED..

தெய்வசுகந்தி said...

புது டெம்ப்ளேட் & ரெசிபி அருமை!

S.Menaga said...

நன்றி மனோ அம்மா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ப்ரியா!!

நன்றி தெய்வசுகந்தி!!

Mano Saminathan said...

குறைந்த பொருள்களை வைத்து ஒரு நிறைவான புலவு! அருமையாக இருக்கிறது மேனகா!

நானானி said...

பேர் வாயில் நுழையாவிட்டால் என்ன?
சமைத்த பொருள் தாராளமாக நுழையுமே! அது போதாதா?
நல்லாருக்கு செய்துடலாம்.

S.Menaga said...

நன்றி மனோ அம்மா!!

நன்றி நானானி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Anonymous said...

Il semble que vous soyez un expert dans ce domaine, vos remarques sont tres interessantes, merci.

- Daniel

01 09 10