Sunday, 5 December 2010 | By: Menaga Sathia

வெஜிடபிள் சட்னி/Vegetable Chutney

தே.பொருட்கள்:வெங்காயம் - 1
தக்காளி - 1
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
கத்திரிக்காய் - 2 சிறியது
துருவிய கோஸ் -1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - நெல்லிக்காயளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:*வெங்காயம்+கேரட்+தக்காளி+கத்திரிக்காய் இவைகளை அரிந்துக் கொள்ளவும்.உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு புளி+உப்பு தவிர அனைத்தையும் வதக்கவும்.

*ஆறியதும்இவற்றுடன் உளுத்தம்பருப்பு+புளி+உப்பு சேர்த்து நைசாக அரைத்து தாளித்துக் கொட்டவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Umm Mymoonah said...

Very delicious and healthy chutney.

Asiya Omar said...

அருமை அருமை..

எல் கே said...

வித்தியசமான சட்னி

புவனேஸ்வரி ராமநாதன் said...

வித்தியாசமா இருக்கு.

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமா இருக்கு.

Geetha6 said...

different!!

GEETHA ACHAL said...

Healthy chutney...

Unknown said...

ஈசியாக இருக்கு..

Menaga Sathia said...

நன்றி ஆயிஷா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி எல்கே!!

நன்றி புவனேஸ்வரி!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி கீதா!!

நன்றி கீதா ஆச்சல்!!

நன்றி சிநேகிதி!!

தெய்வசுகந்தி said...

இதுல கோஸ் மட்டும் சேர்த்து செஞ்சுருக்கேன். மத்ததெல்லாம் சேர்த்து செஞ்சதில்லை. புதுசா இருக்குது மேனகா!!

Krishnaveni said...

chutney looks super yummy

Mahi said...

புதுசா இருக்கு.பார்க்கவே நல்லா இருக்கு..சீக்கிரம் செய்துபார்க்கிறேன்.

Kurinji said...

easy n really healthy chutney, thanks for sharing!

Chitra said...

முதன் முறை கேள்விப்படுகிறேன். பார்க்கவே அருமையாக இருக்குதே.

Gayathri Kumar said...

Nice chutney!

ஸாதிகா said...

ம்ம்..ம்ம்..அசத்துங்க..வெஜிடபிளிலும் சட்னி..சூப்பர்.

vanathy said...

nice & healthy.

Priya Suresh said...

Such a different chutney, superaa irruku Menaga..

01 09 10