தே.பொருட்கள்
சோயா உருண்டைகள் - 20
வாழைக்காய் - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*வாழைக்காயை தோலோடு நீரில் போட்டு வேகவைக்கவும்.பின் தோலெடுத்து மசிக்கவும்.
*சோயா உருண்டைகளை கொதிநீரில் 5 நிமிடம் போட்டு,பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை பிழியவும்.
*அதனை சோம்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றவும்.
*வாழைக்காய்+அரைத்த சோயா+வெங்காயம்+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி,உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*மைதாவை நீர் விட்டு கரைக்கவும்.பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து மைதாவில் நனைத்து,ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.கெட்சப்புடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

30 பேர் ருசி பார்த்தவர்கள்:
சூப்பர்.வாழைக்காய் சோயா காம்பினேஷன் புதுசாக இருக்கு.
Hi,
Super cutlet...naan soya vaithu try panninathu illai...:)
Dr.Sameena@
http://www.myeasytocookrecipes.blogspot.com
சூப்பரா இருக்கு.
நீண்ட நாட்களுக்குப்பின் உங்க சமையலை சாப்பிட வந்திருக்கிறேன் . இந்த மூன்று "சோயா கட்லட்"
எனக்குத்தான் . இன்றுதான் முதல் முறையாக இதைப் பற்றி கேள்விப்படுகிறேன் அருமையான செய்முறை விளக்கம் . பகிர்வுக்கு நன்றி
wow very innovative one dear...
Dish Name Starts with C: - Main Dishes & Cakes
Dish Name Starts with C: - Snacks & Sweets
Dish Name Starts with C: - SideDishes & Beverages
Event: Dish Name Starts with D
Regards,
Akila.
yum...yummy cutlets..
Tasty appetite
நல்ல காம்பினேஷன்!!
well, looks good. But I still like fish cutlets and mutton ones. he,he,he,he.....
கனி (கறி) இருக்க "காய்" கவர்ந்தற்று.
வித்த்யாசமான கட்லட்தான்.
Super combination, thanks for sharing..
Kurinji
good combo--looks very yummy ! arumai !!
உங்கள் சமையல் குறிப்பு எல்லாம் சூப்பர் அக்கா...
supera iruku menga...
Very innovative..
நல்ல குறிப்பு...
ரொம்ப எளிதானதாகவும் இருக்குது.
super cutlet.
looks yumm, will try sometime, thanks for sharing
சூப்பரா இருக்கு மேனகா சோயால வித விதமான ரெசிபிகள் .
சூப்பர் அக்கா
Crispy soya cutlets looks super delicious..
super cutlet.
super cutlet.
புது காம்பினேஷனா இருக்குது மேனகா! டீ கூட சாப்பிட சூப்பரா இருக்கும்.
மேனகா,4 நாட்களாக பார்க்க முடியவில்லை.நலம் தானே?
wow yummy cutlet... my favourite... your's look so different and innovative... like your space... following you
சோயாவுடன் வாழைக்காய் சேர்த்து செய்த கட்லட் புதுமையான குறிப்பு மேனகா!
Healthy and crispy cutlets Menaga! You have been tagged!Pls check this link.
http://mahiarunskitchen.blogspot.com/2010/12/im-tagged.html
சோயா கட்லட் அருமை மேனகா ,
என்ன ஆச்சு பதிவுகளை காணும்
அட...சோயாவில் கட்லட் கூட செய்யலாமா..சூப்பர் ஐடியா... தேங்க்ஸ்
The method of preparing athirasam is simple and my followed it.We tasted the sweet which was very nice.Thank you for your service. A.Joan of Arc, chennai-82
Post a Comment