தே.பொருட்கள்
பாஸ்மதி - 2 கப்
சிக்கன் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
புதினா - சிறிதளவு
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்+ஜாதிக்காய்த்தூள் - தலா1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பிரியாணி இலை -2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
*சிக்கனை சுத்தம் செய்து தயிர்+கரம் மசாலா +இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*நறுக்கிய பாதி வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*குக்கரில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+புதினா+மஞ்சள்தூள்+ஊறவைத்த சிக்கன் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் அரிசி+உப்பு+தேங்காய்ப்பால்+1 1/2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.
*வெந்ததும் பொரித்த வெங்காயம்+ஏலக்காய்த்தூள்+ஜாதிக்காய்த்தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்.
29 பேர் ருசி பார்த்தவர்கள்:
பாஷ்மதியை என்ன செய்வது?
குக்கரில் மற்றவையுடன் சேர்த்து வதக்குவதா?
அல்லது தனியாக அவித்து பின் சேர்ப்பதா?
basmathi rice eppa sekka rathu?
அருமையாக இருக்கின்றது....தினம் தினம் புதுசாக டெம்பிளேட் மாற்றி கலக்குறிங்க..
மேனகா சூப்பரா இருக்கு சிக்கன் புலவ்.. :))
thanks for sharing menaga.
Supera erukku Menaga...
Super delicious chicken pulao, very tempting Menaga..
எனக்கு பிடித்த ஒரு டிஷ்
உங்க ப்ளாக் chrome firefox சரியா வரலை அதை சரி பண்ணுங்க
Is Pulao different from Biriyani?
It looks so good.
pulaav kamakamannu irukku.menu.
நன்றி சயன் மர்றும் அனானி!! இப்போழுது சரி செய்துவிட்டேன்,அரிசியை தேங்காய்ப்பால் சேக்கும் போது சேர்க்கவேண்டும்...
நன்றி கீதா!!
நன்றி தேனக்கா!!
நன்றி ஏஞ்சலின்!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி ப்ரியா!!
நன்றி சௌந்தர்! என்னன்னு தெரியல,சரி செய்கிறேன்,தெரிவித்தமைக்கு ஸ்பெஷல் நன்றி!!
நன்றி சித்ரா!! ஆமாங்க புலாவ் வெள்ளையாக இருக்கும்.நான் இதில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்துள்ளேன்.இதில் தக்காளி,காரம் சேர்க்கமாட்டாங்க.
நன்றி ஆசியாக்கா!!
Love chicken pulav with pudhina thuvaiyal...pass the plate to me:)
பார்க்கவே சூப்பரா இருக்கு.
Pass me the platter so that i could enjoy this delicious chicken pulao dear .
very nice and tasty puloa dear...
Learning-to-cook
Event: Dish Name Starts with D
Regards,
Akila
பழைய டெம்ப்ளேட்டே போட்டுடீங்களா.
http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_02.html
உங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.
பார்க்கவே சூப்பரா இருக்கு.
lovely recipe, yum yum
சகோதரி,உங்களைத்தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.பதிவைத்தொடர விரும்பி அழைக்கின்றேன்.இங்கு கிளிக் செய்து பாருங்கள்
yummy chicken pulav:)
மசாலா அதிகம் இல்லாத புலாவ்.டிரை பண்ணிடுவோம்.
I like a different teast
நன்றி மலர்!!
நன்றி வானதி!!
நன்றி சான்!!
நன்றி அகிலா!!
ஆமா சசி பழைய டெம்ப்ளேட்டுக்கே மாறிட்டேன்..
ஆசியாக்கா,ஸாதிகாக்கா உங்களின் அழைப்பை ஏற்று பதிவு போட்டாச்சு....
நன்றி சகோ!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி ஷாலினி!!
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி மகாலஷ்மி!!
Post a Comment