Thursday, 10 December 2009 | By: Menaga Sathia

ரவை பணியாரம்

தே.பொருட்கள்:
ரவை - 1 கப்
துருவிய சுரைக்காய் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :

*ரவையை உப்பு+தயிர் சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

*அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகள தாளித்து ரவையில் கலந்து தோசை மவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

*பணியாரக் குழியில் மாவை விட்டு இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

37 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithya said...

Arumaya iruku paaka.. :) yepodhum yedaachum pudhumai.. kalakunga :)

Malini's Signature said...

super :-)

ப்ரியமுடன் வசந்த் said...

http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_10.html

வாருங்கள்

சாருஸ்ரீராஜ் said...

yummy ,very nice... ithula vellam , thengai elakkai ellam pottu seyalam pasangaluku pidithahtu , i will try this recepie

Uma Madhavan said...

உபயோகமான சமையல். முயற்சி செய்து பார்க்கிறேன். என்னுடைய புதிய பதிவை பார்க்கவும்.

http://snehiti.blogspot.com

ஸாதிகா said...

இட்லி மாவில்தான் குழிப்பணியாரம் செய்வோம்.இப்படி ரவையில் செய்தால் நன்கு கிரிஸ்பியாக வரும்.புது புது உத்திகளுடன் கலாய்க்கின்றீர்கள் மேனகா.

நட்புடன் ஜமால் said...

புதுமையா இருக்கு

செய்து பார்க்கிறோம் ...

malar said...

"ரவை பணியாரம்"

பரோட்டா&முட்டைக் குருமா

போன்ற பதிவுகள் முயற்சி செய்து பார்க்கிறேன்.
ப்ரோக்கலி அடிக்கடி வாங்குவது உண்டு சூப் செய்வதுண்டு .உங்கள் பதிவு வித்தியாசமாக உள்ளது .முயற்சி செய்து பார்க்கிறேன்.

எனது பதிவில் நீங்கள் ஒட்டுபோட்வில்லை

Thenammai Lakshmanan said...

அடடா 3 ரெசிப்பீஸை விட்டுடுட்டனா சத்யாசிவானி மேனகா (சசிகா) ...எப்புடி ....கண்டு பிடிச்சுட்டமாக்கும் உங்க பேரை...

சுரைகாய் வேர்க்கடலை பொரியல் ப்ராக்கோலி மற்றும் ரவைப் பணியாரம் சுப்பர்ப் மா

Priya Suresh said...

Rawa paniyaram supera irruku Menaga...

S.A. நவாஸுதீன் said...

ரவை லட்டுதான் கேள்விப்படிருக்கிறேன். பணியாரமா. அசத்துங்க சகோதரி

Menaga Sathia said...

நன்றி நித்யா!!

நன்றி ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

நன்றி வசந்த் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்க்கு...

நன்றி சாரு அக்கா!!இதுல இனிப்பும் செய்யலாம்.நன்றாக இருக்கும்.

Menaga Sathia said...

நன்றி உமா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்...

நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள்,நன்றி ஜமால்!!

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி மலர்!!

Menaga Sathia said...

//அடடா 3 ரெசிப்பீஸை விட்டுடுட்டனா சத்யாசிவானி மேனகா (சசிகா) ...எப்புடி ....கண்டு பிடிச்சுட்டமாக்கும் உங்க பேரை...//ஹி..ஹி.. கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டிங்க.இந்தாங்க அழகான பூங்கொத்து உங்களுக்கு...நன்றி அக்கா தங்கள் கருத்துக்கு..

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி நவாஸ் அண்ணா!!

Thenammai Lakshmanan said...

thanks da menaka for ur bouquet!!!

aanantha azukai....

:-))))

அண்ணாமலையான் said...

சசிகா ஓஹோ விளக்கம் இதுதானா? தொடர்ந்து புதுக்குறிப்புகளா தர்றீங்களே செஞ்சு சாப்புட்டுத்தானே பப்ளிஷ் பன்றீங்க? பாராட்டுக்கள். நம்ம கடை http://annamalaiyaan-tamilmanam.blogspot.com டைம் கிடைச்சா வாங்க.. பை

Nathanjagk said...

எப்பவும் போல.. கலக்கல்!
ஒரு சின்ன வேண்டுகோள்...
இந்த மாதிரி சுவையான குறிப்புகளா ஒரு சமையல் புத்தகம் வெளியிடலாமே நீங்க??

Malar Gandhi said...

Dear,

I know, you're a Great cook and I adore your blog.

Just for a change...I am hosting a funny Event' in my site all about Kitchen Mishaps!

Please check it out:

http://www.kitchentantra.com/2009/12/kitchen-mishaps-event-announcement.html

Would you like to participate?

I will greatly appreciate your contribution.

Thanks
Malar Gandhi
www.kitchentantra.com

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு மேனகா.

பார்த்தவுடன் சாப்பிட ஆசையாய் இருக்கிறது :-)

அன்புடன் மலிக்கா said...

மேனகா. புதுபுதுசா செய்து அசத்துறீங்க..

Unknown said...

Paniyaram sooper. I always make the sweet version. Will try this sometime.

Menaga Sathia said...

உங்களின் அன்புக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா.

Menaga Sathia said...

//சசிகா ஓஹோ விளக்கம் இதுதானா? தொடர்ந்து புதுக்குறிப்புகளா தர்றீங்களே செஞ்சு சாப்புட்டுத்தானே பப்ளிஷ் பன்றீங்க? பாராட்டுக்கள்.//என்ன இப்படி சொல்லிட்டீங்க.எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே குறிப்பு போடுவேன்.உங்கள் பக்கமும் வருகிறேன்.நன்றி அண்ணாமலையான்!!

Menaga Sathia said...

சமையல் புத்தகம் வெளியிடவா அதற்குள்ளவா?இன்னும் 200 குறிப்புகள் கூட கொடுக்கவில்லை.உங்கள் ஆர்வம் என்னையும் தொற்றிக்கொண்டது.விரைவில் முயற்சி செய்யலாம்.நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி மலர்!!கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.ஏனென்றால் சூழ்நிலை காரணமா இந்தியா செல்கிறேன்.தங்கள் அழைப்பு மிக்க நன்றி+சந்தோஷம் மலர்.

Menaga Sathia said...

அப்போ சீக்கிரம் செய்து சாப்பிடுங்க.நன்றி சிங்கக்குட்டி!!


நன்றி மலிக்கா!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.நன்றி திவ்யா!!

தெய்வசுகந்தி said...

அருமைங்க

பித்தனின் வாக்கு said...

என்னது இது வெறும் ஆறு பனியாரம் மட்டும் போட்டோ போட்டு இருக்கீங்க, சும்மா ஒரு பதினைஞ்சு பனியாரம் போட்டு தட்டோட பார்சல் அனுப்பிடுங்க. நல்லா இருக்கு. நன்றி.

Menaga Sathia said...

நன்றி சுகந்தி!!


பார்சல் தானே அனுப்பிட்டா போச்சு.உடனே அனுப்புகிறேன்.நன்றி சகோ!!

my kitchen said...

புதுமையா இருக்கு,Parcel please

WRANI said...

YOUR BLOG IS WONDERFUL,VERY MOTIVATING,EXCELLENT....KEEP IT UP!!

WRANI said...

YOUR BLOG IS WONDERFUL,VERY MOTIVATING,EXCELLENT....KEEP IT UP!!

Menaga Sathia said...

நன்றி வீணா!!

01 09 10