Monday, 7 December 2009 | By: Menaga Sathia

பீர்க்கங்காய் வேர்க்கடலை பொரியல்

தே.பொருட்கள்:

பீர்க்கங்காய் - 3 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - சிறிது

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :

*பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பின் பீர்க்கங்காய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

*தண்ணீர் ஊற்றதேவையில்லை.காய் விடும் நீர் போதுமானது.

*வெந்ததும் வேர்க்கடலை+தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Esha Tips said...

தங்களின் சமையல் பகுதி மிகவும் அருமையாக உள்ளது தாங்கள் விரும்பினால் நமது தமிழ்த்தோட்டத்தில் தங்களின் சமையல் பகுதியை வெளியிட ஆவலாக உள்ளோம்...

http://tamilparks.50webs.com

S.A. நவாஸுதீன் said...

Nice Recipe.

ஸாதிகா said...

வித்தியாசமான பொரியல்.

SUFFIX said...

புது வகை பொரியல், சுவையாகவே இருக்கும்னு தோணுது.

Shama Nagarajan said...

nice recipe..thanks for sharing

ஹைஷ்126 said...

செய்முறை ரொம்பவும் சிம்பிளா இருக்கு நாளக்கு பீர்க்ங்காய் வாங்கி செய்து விட்டு சொல்கிறேன்.

அன்பு சகோதரன்

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான ரெசிபி மேனகா ,செய்து பார்கிறேன்.

உங்கள் தோழி கிருத்திகா said...

appaada...ippothan namma vagaikku vanthu irukkel...:)
senju pathutu kament ezhutharen :)

Priya Suresh said...

Yenga paatiyoada signature dish ithu..suda riceoda nenachale mouthwatering..just love it..

my kitchen said...

வித்தியாசமாக உள்ளது,செய்து பார்கிறேன்.

Priya said...

mmm....nice one!

சிங்கக்குட்டி said...

ரெசிபி ரொம்ப நல்லா இருக்கு மேனகா :-)

எப்படி இவ்வளவு விசையம் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது?

Jaleela Kamal said...

மேனகா நலமா? பீர்க்கங்காய் வேர்கடலையுடன் சுவை அபாரமாக இருக்குமே/

எந்த பதிவையும் பார்க்கல, நேற்று தான் ஊரில் இருந்து வந்தேன். அவார்டு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

சாராம்மா said...

hai

menaga's computer was turned off. as earlier as possible she will come and reply ur comments. thanks to all

anita

Admin said...

உங்கள் வலைப் பதிவைப் பார்த்தே நானும் சமைக்கப் பழகி விடுவேன் போல இருக்கிறது..

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி மேனகா: நேற்று செய்தேன் மிகவும் சூப்பர்.

வாழ்க வளமுடன்

Menaga Sathia said...

நன்றி தமிழ்பூக்கள்!!

நன்றி நவாஸ் ப்ரதர்!!தமிழீஷில் பதிவு சப்மிட் செய்ததற்க்கும் மிக்க நன்றி சகோ!!


நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றாக இருக்கும் செய்து பாருங்கள்.நன்றி ஷஃபி ப்ரதர்!!

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

செய்து பார்த்து மறக்காமல் பின்னுட்டம் அளித்ததற்க்கு மிக்க நன்றி சகோ!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி கிருத்திகா!!

நீங்கள் சொல்வது போல் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி செல்வி!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி சிங்கக்குட்டி!!ஒவ்வொரு காய்களையும் பார்க்கும்போது எப்படி செய்யலாம்னு யோசிப்பேன்.

நான் நலம்.நீங்க நலமா?ஊரிலிருந்து வந்தாச்சா.நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

நன்றி அனிதா,எனக்காக பதிவு போட்டதற்க்கு.

சீக்கிரம் சமைக்க பழகி உங்க குறிப்புகளையும் போடுங்க.நன்றி சந்ரு!!

nirupamasundar said...

the presentation needs to be better, not necessarily rich but attractive

01 09 10