தே.பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய கேரட்,வெங்காயம்,தக்காளி,
வெள்ளரிக்காய்,மாங்காய் கலந்த கலவை - 1 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு
முளைக்கட்டிய கறுப்புக்கடலை - 1/4 கப்
உப்பு- தேவைக்கு
செய்முறை :
*உருளைக்கிழங்கை பொடியாக அரிந்து +நறுக்கிய காய்கறிகள்+பயிறு+உப்பு+ஆலிவ் எண்ணெய்+மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
படிச்சுட்டேன். சேவ் பன்னியாச்சு.. நன்றி..
Healthy and colorful salad :)
Looks so healthy and colorful
ஹலோ, இந்த டப்பாவை அப்படியே பார்சல் பண்ணுங்க. இந்த வீக் எண்டு சைடு டிஷ். ஆச்சு. நல்லா இருக்குங்க.
நான் எப்பவும் வெஜிட்டபுள் சாலட்தான் சைடு டிஷ் ஆக பயன்படுத்துவேன். உண்மை சொல்லிட்டேன் கோவித்துக் கொள்ளாதீர்கள்.ஆனால் பொடியாக நறுக்கி வித்தியாசமா இருக்கு.
விரைவில் தண்ணிர் விட்டு விடுமா?. நன்றி மேனகா.
எனக்கு எப்பவுமே மதிய உணவில் ஏதாவது ஒரு சாலட் இருக்கவேண்டும்.புதிய முறையை காட்டிய மேன்காவிற்கு நன்றி.
Healthy fresh salad!
Healthy & colorful salad
salad supera erukku
பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு .இதை செய்து கூடுதல் நேரம் வைத்திருந்தால் தண்ணீர் விடுமா ?
இதனுடன் பொடியாக நறுக்கியா பைன் ஆப்பிலும் போட்டால் சுவை இன்னும் நல்ல இருக்கும் .
உருளை சாலட் சிம்பிளாகவுமம்,சூப்பராகவும் இருக்கு மேனகா.
சாலடுக்கு ஆலிவ் எண்ணெய்தான் சுவையே, ஆரோக்கியமானதும் கூட. Superb!!
Healthy and wonderful salad..very colourful..
Post a Comment