Thursday, 7 January 2010 | By: Menaga Sathia

இன்ஸ்டண்ட் ராகி தோசை /Instant Ragi Dosa

தே.பொருட்கள்:

ராகி மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
ஒட்ஸ் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு


செய்முறை :

* ஒட்ஸை 5 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

*அதனுடன் ராகி மாவு+கேழ்வரகு மாவு+உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்க்கு கலக்கி தோசைகளாக சுட்டெடுக்கவும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya said...

ரொம்ப சத்துள்ள தோசைதான்! ம்ம்... உங்க வீட்டுல இருக்கவங்க கொடுத்து வச்சவங்கதான்!!!

வால்பையன் said...

பின்னூட்டம் சைஸ்ல ஒரு பதிவு!

இதுக்கு பேரு தான் ரத்தின சுருக்கும்னு சொல்றதா!?

Unknown said...

ஈசியான சத்துள்ள குறிப்பாகவும் இருக்கு மேனகா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதும் அதுல வெங்காயம் பச்சைமிளகாயை வெட்டிப்போட்டு செய்யனும்.. :)ஓட்ஸ் போட்டதில்ல போட்டு பாக்கறேன்..

Padma said...

Healthy and delicious and also a simple recipe.

Chitra said...

ஓட்ஸ் போட்டு செய்து பார்த்ததில்லை. ட்ரை பண்ணனும். சத்தான ஐடியா வுக்கு நன்றி.

Pavithra Elangovan said...

Thats wonderful healthy dosa...

நட்புடன் ஜமால் said...

ரொம்ப கஷ்ட்டம் இது சாப்பிட

இருந்தாலும் இந்த முறையில் செய்து பார்ப்போம்.

சகோதரி முத்துலெக்ட்ச்மி சொன்ன முறைன்னா அடிச்சி நவுத்தலாம்.

hayyram said...

gud post

regards
www.hayyram.blogspot.com

பித்தனின் வாக்கு said...

நல்ல சத்தான பதிவு. எனக்கு ரொம்ப பிடிக்கும். இராகி தோசையை வீட இராகி அடை ரொம்ப பிடிக்கும். இந்த தோசைக்கு தக்காளி வெங்காய சட்டினி பொருத்தமாக இருக்கும். நன்றி.

Priya Suresh said...

Healthy dosai, looks yumm..

Jaleela Kamal said...

ஆஹா என்ன ஒரு சத்தான தோசை, ஓட்ஸ் சேருவதால் நல்ல மொரு மொருன்னு இருக்கும்.

S.A. நவாஸுதீன் said...

சின்னதா ஒரு சூப்பர் இடுகை

R.Gopi said...

உடலுக்கு மிகவும் நல்லது... சத்துள்ளது... எளிதில் ஜீரணமாகும்...

அருமையான ஒரு ரெசிப்பி மேனகா....

ஆனா, ரொம்ப தடியா (திக்கா) வார்க்காமல், மெல்லியதாக வார்த்தால் நன்றாக இருக்கும்....

malarvizhi said...

healthy dosa and this my regular menu in my kitchen.

Anonymous said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/

cheena (சீனா) said...

அன்பின் மேனகா - ராகி தோசை - பத்தியச் சாப்பாடா - ம்ம்ம்ம் - சாப்டுருக்கேன் - நல்லாத்தான் இருக்கும் - தினமும் சாப்பிட முடியாது - நன்று - நட்புடன் சீனா

01 09 10